இந்த ராசி காரரே பண விஷயத்தில் உஷார்! இன்றைய ராசி பலன்!

Avoid making important decisions with this zodiac sign! Today's horoscope!8

இந்த ராசி காரரே பண விஷயத்தில் உஷார்! இன்றைய ராசி பலன்! மேஷம் மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம். புதிய திட்டம் மற்றும் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் தொழிலில் பண இழப்புக்கள் ஏற்படும். உங்களது உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவுவர்.மேலும் இன்று நீங்கள் பொறுமையை மேற்கொள்வதன் மூலம் வெற்றி அடையலாம். இன்று உங்களுக்கு … Read more

மக்களே உஷார்! இது இல்லையென்றால் கட்டாயம் அபராதம் ! அரசின் எச்சரிக்கை!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

மக்களே உஷார்! இது இல்லையென்றால் கட்டாயம் அபராதம் ! அரசின் எச்சரிக்கை! கொரோனா தொற்றானது முடிவடைந்து விட்டது என்று எண்ணி மக்கள் தற்போது தான் நிம்மதி அடைந்தனர்.அதுமட்டுமின்றி அனைத்து துறைகளும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி இயங்க ஆரம்பித்தது. இவ்வாறு தொற்று பாதிப்பு குறைந்த காரணத்தினால் அபராதங்கள் வசூலிக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டது.இந்நிலையில் இத்தொற்று மக்களை விடாமல் ஒவ்வொரு வருடமும் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று உருமாறி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றானது ஒமைக்ரானாக உரு மாற்றம் அடைந்துள்ளது. … Read more

60 ஆவது நாளாக ஒரே நிலையில் நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

60 ஆவது நாளாக ஒரே நிலையில் நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொறுத்தவரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி நாள்தோறும் இந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் முதலமைச்சர் ஸ்டாலின் … Read more

46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முக்கிய வரி ரத்தானது! மகிழ்ச்சியின் தொழிலாளர்கள்!

46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முக்கிய வரி ரத்தானது! மகிழ்ச்சியின் தொழிலாளர்கள்!

சென்ற 1 ம் தேதி  முதல் அனைத்து ஆடைக்கான வரியையும் 12 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையை சார்ந்தவர்கள் மத்திய நிதித்துறை மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்கள் தமிழக நிதியமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து ஆடைக்கான வரி உள்ளிட்டவற்றை வைத்து கூடாது என்று கோரிக்கை வைத்தார்கள், மத்திய ஜிஎஸ்டி கவுன்சிலின் 46வது கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் இருக்கின்ற ஆயத்த ஆடைக்கான வரியை … Read more

1-1-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

1-1-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கான அனுமதியை மத்திய அரசு அந்த நிறுவனங்களுக்கு வழங்கி இருக்கிறது. நாடு முழுவதும் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்த சூழ்நிலையில், இந்த பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் விலையை தற்போது உயர்த்தி வருகின்றனர். தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியான … Read more

31-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

31-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 100 க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சென்னையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், தொடர்ந்து 7வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அதன் அடிப்படையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் … Read more

பிரதமர் மோடியின் அதிநவீன வசதிகள் பொருந்திய புதிய கார்! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

பிரதமர் மோடியின் அதிநவீன வசதிகள் பொருந்திய புதிய கார்! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்துவதற்காக தலா 12 கோடி செலவில் மெர்சிடிஸ் மேபக் 650 கார்டு ரக கார்களில் இரண்டு வாங்கப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கினர். இந்தக் கார்கள் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை என்று சொல்லப்படுகிறது, இது தொடர்பான புதிய தகவல்களை மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று வெளியிட்டிருக்கின்றன. அதனடிப்படையில், ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை விட வாங்கப்பட்டு இருக்கின்ற கார்களின் விலை மிகவும் குறைவு, கார் விலையை ஊடகங்களில் … Read more

திருச்சியில் பல முக்கிய திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

திருச்சியில் பல முக்கிய திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை திருச்சி வந்து சேர்ந்தார். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலமாக தஞ்சை சென்ற அவர் தஞ்சையில் இன்று காலை மன்னர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்து விட்டு அதன் பிறகு கார் மூலமாக மதியம் திருச்சிக்கு வருகை தருகிறார். திருச்சி மன்னார்புரம் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த … Read more

30-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

30-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாரு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்வதற்கான அனுமதியை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. இதன் அடிப்படையில் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நாடு முழுவதும் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான … Read more

மோடியின் கோரிக்கையை மறுத்த முக்கிய நபர்! தூசி தட்டப்படும் வழக்குகள்!

மோடியின் கோரிக்கையை மறுத்த முக்கிய நபர்! தூசி தட்டப்படும் வழக்குகள்!

2019ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பாஜக தன்னுடைய   கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் அதுபோன்ற கூட்டணிக்கு ஆதரவு கிடையாது என்றும், அது எந்த விதத்திலும் சாத்தியப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறியதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியிருக்கிறார். இதன் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சரத்பவார் சந்திப்பு தொடர்பாக அப்போது பேசப்பட்ட யூகங்கள்  உண்மை என்று தெரியவந்திருக்கிறது. சரத்பவாரின் 81 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மராத்தி நாளிதழான … Read more