நீட் தேர்வுக்கு விலக்கு வழங்கப்படுமா? திமுகவின் எம்பிக்கள் அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு!

நீட் தேர்வுக்கு விலக்கு வழங்கப்படுமா? திமுகவின் எம்பிக்கள் அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு!

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு அறிமுகம் செய்யப் பட்டதில் இருந்து அந்த நீட் தேர்வை எழுதி அதில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் மருத்துவ படிப்புக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை இதன் காரணமாக அதிக அளவில் பணம் செலவு செய்து பயிற்சி மையம் சென்று படிக்கும் வசதி படைத்த மாணவர்கள் எளிதாக நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ இடத்தை பெற்று விடுகிறார்கள். ஆனால் தமிழகத்தின் அரசு பள்ளிகளில் … Read more

பிரதமர் பயணிக்கும் புதிய கார்! அதிரடி பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய காரின் விலை எத்தனை கோடி தெரியுமா?

பிரதமர் பயணிக்கும் புதிய கார்! அதிரடி பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய காரின் விலை எத்தனை கோடி தெரியுமா?

முக்கிய பிரமுகர்கள் எப்படித்தான் பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் பயணம் செய்யும் வாகனத்தில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது, அந்த விதத்தில் பிரதமர் நரேந்திரமோடி பயணிப்பதற்காக புதிதாக வாங்கப்பட்டு இருக்கின்ற மெர்டிசிடிஸ் மே பேக் எஸ் 650 கார்டு காரை ஒரு நகரும் பாதுகாப்பு கோட்டை என்றே தெரிவிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த சமயத்தில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், உயர்பாதுகாப்பு எடிஷன் குண்டுதுளைக்காத மகேந்திரா ஸ்கார்பியோ, உள்ளிட்ட கார்களை பயன்படுத்தியிருந்தார். … Read more

ஊரடங்கு விதிப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்! மத்திய அரசு அனுமதி!

ஊரடங்கு விதிப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்! மத்திய அரசு அனுமதி!

ஊரடங்கு விதிப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்! மத்திய அரசு அனுமதி! தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று படிப்படியாக பல நாடுகளுக்கும் சென்று தற்போது இந்தியாவிலும் நுழைந்து நாட்டில் பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏற்கனவே சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதர மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்த நிலையில், அதன் பரவலை கட்டுப்படுத்த … Read more

27-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

27-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்வதற்கான அனுமதியை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. அதன்படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதனடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், சென்னையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான … Read more

ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகள் முடக்கம்! விரைவில் பிடிபட வாய்ப்பு!

Rajendra Balaji

ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகள் முடக்கம்! விரைவில் பிடிபட வாய்ப்பு! ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் ரூபாய் மூன்று கோடி வரை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 3பேர் மீது விருதுநகர் குற்றப்பிரிவில் பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து … Read more

சுமார் இரண்டு மாத காலமாக ஒரே நிலையில் நீடிக்கும் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சுமார் இரண்டு மாத காலமாக ஒரே நிலையில் நீடிக்கும் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தைகளில் நிலவிவரும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது. அதன்படி சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எந்தவிதமான மாற்றமும் … Read more

இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து? தலைமை செயலகத்தின் புதிய தகவல்!

The scorching summer sun! Holidays for schools from May 2!

இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து? தலைமை செயலகத்தின் புதிய தகவல்! கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் உருமாறி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்து மீண்டு வரும் போதெல்லாம் அடுத்த பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தற்போழுது தள்ளப்பட்டுள்ளனர்.சீன நாட்டில் இருந்து இந்த தொற்று தோன்றியிருந்தாலும் அனைத்து நாடுகளும் இத்தொற்றால் பெரும்  இழப்புகளை சந்தித்துவிட்டது.அந்தவகையில்  இந்தியாவும் தொற்றின் இரண்டாம் அலையில் வசமாக சிக்கி மீண்டு வருவதற்கு பெரும் சிரமத்திற்குள்ளானது.இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் இந்த கொரோனா … Read more

ஒமைக்ரான் நோய்த்தொற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்! நடந்தது என்ன?

ஒமைக்ரான் நோய்த்தொற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்! நடந்தது என்ன?

நாட்டில் புதிய வகை நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதுவரையில் 261 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? மாநில அரசுகள் எவ்வாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன? என்பது தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மத்திய அரசு … Read more

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை குட் நியூஸ்! மிகுந்த மகிழ்ச்சியில் மாணவச் செல்வங்கள்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை குட் நியூஸ்! மிகுந்த மகிழ்ச்சியில் மாணவச் செல்வங்கள்!

கல்லூரி மாணவர்களுக்கு எப்படியோ ஆனால் பள்ளி மாணவ, மாணவிகளை பொருத்தவரையில் மழைக்காலம் வந்து விட்டாலே கொண்டாட்டம்தான். ஏனென்றால் மழையின் காரணமாக, அவ்வப்போது விடப்படும் விடுமுறைக்காக பள்ளி மாணவ, மாணவிகள் தவமாய் தவமிருந்து கொண்டிருப்பார்கள். எப்பொழுது மழை பெய்யும், எப்பொழுது பள்ளி விடுமுறை விடுவார்கள், என்று அனைத்து மாணவர்களும் எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் தொலைக்காட்சிகளில் வரும் சிறுவர்களுக்கான படத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் இந்த மழைக்காலம் வந்துவிட்டால் மட்டும் எப்பொழுதும் செய்தி தொலைக்காட்சிகளை மட்டுமே பார்த்துக் … Read more

மறுபடியும் முதல்ல இருந்தா? லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை வளையத்திற்குள் மீண்டும் கொண்டு வரப்பட்ட முன்னாள் அமைச்சர்!

மறுபடியும் முதல்ல இருந்தா? லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை வளையத்திற்குள் மீண்டும் கொண்டு வரப்பட்ட முன்னாள் அமைச்சர்!

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் இருந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என்று பலரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையை கொண்டு அதிரடி சோதனை செய்து வருகிறது. அதற்கு எதிர்க்கட்சியான அதிமுக கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறது, அதாவது எதிர்க்கட்சி என்பது ஆளும் கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவதும் குறைகளை தெரிவிப்பது தான் எதிர்கட்சியின் பிரதான வேலை.அதையே செய்யக்கூடாது என்ற ஒரே நோக்கத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு … Read more