ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம்! நினைவிடத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மரியாதை!

ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம்! நினைவிடத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது 6 முறை முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையையும், தமிழக அரசியலின் இரும்புப் பெண்மணி என்று பெயரெடுத்தவர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி சென்னையில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக, அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்த சூழ்நிலையில், மருத்துவர்களின் தீவிர … Read more

திடீரென முளைத்த கிருஷ்ணர் சிலையால் உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!

திடீரென முளைத்த கிருஷ்ணர் சிலையால் உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!

கிருஷ்ண பரமாத்மா பிறந்த இடமாக கருதப்படும் பகுதி உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த பகுதியில் தற்சமயம் ஒரு மசூதி உள்ளதாகவும் அந்த மசூதிக்குள் புகுந்து கிருஷ்ணர் சிலையை வைக்க இருப்பதாகவும் 4 வலதுசாரிகள் அமைப்பு தெரிவித்திருக்கின்றன. இதன் காரணமாக, அங்கு பரபரப்பு நிலவி வருகின்றது. அவர்கள் குறிப்பிடும் மசூதிக்கு மிக அருகாமையில் கேசவதேவ் கோவிலும் உள்ளதால் அந்த பகுதியில் அதிக காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. வலதுசாரி அமைப்புகளான அகில பாரத … Read more

நாளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள்! நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சிறப்பு ஏற்பாடு!

நாளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள்! நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சிறப்பு ஏற்பாடு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து நாளையுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளை கடைபிடிக்க அதிமுக மேலிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறது. சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் வரை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அதிமுக தலைமை கழகம் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் தலைமையில் நாளை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் மாவட்ட … Read more

முதல்வரை குறிவைத்த வெடிகுண்டு மிரட்டல்! தலைமை செயலகத்தில் திடீர் பரபரப்பு!

The first targeted bomb threat! Sudden excitement at the General Secretariat!

முதல்வரை குறிவைத்த வெடிகுண்டு மிரட்டல்! தலைமை செயலகத்தில் திடீர் பரபரப்பு! பெரும் தலைவர்கள் செல்வாக்கு உள்ளவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவருக்கும் வருடம் தோறும் ஏதேனும் ஓர் வெடிகுண்டு மிரட்டல் வந்துவிடுகிறது. சிலர் பொழுதுபோக்கிற்காக இவ்வாறு மிரட்டல் விட்டு வருகின்றனர். தற்சமயத்தில் நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. போலீசார் அஜித் வீட்டை சோதனை நடத்தி மேலும் அவ்வாறு தவறான தகவலை அளித்த நபரை கண்டுபிடித்து தக்க தண்டனை அளித்தனர். அதனை எடுத்து … Read more

கொஞ்சம் கூட மாறாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

கொஞ்சம் கூட மாறாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர். இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இதற்கிடையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது, இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அவ்வப்போது அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஆனால் கடந்த 30 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் … Read more

தீவிரமாகும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை! சிக்குகிறாரா எதிர்க்கட்சித் தலைவர்?

தீவிரமாகும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை! சிக்குகிறாரா எதிர்க்கட்சித் தலைவர்?

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையில் சற்று சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறதா என்று பேச்சு அரசியல் வட்டாரங்களில் இருந்த சூழ்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட் ஊழியர்கள் முதல் அரசு உயரதிகாரிகள் வரையில் 3 நாளில் 22 மணிநேரம் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கிறார்கள் நீலகிரி மாவட்ட காவல் துறையினர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோட்டையான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி இரவு … Read more

தமிழக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் மத்திய அமைச்சர்!

தமிழக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் மத்திய அமைச்சர்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து சேலம் சீலநாயக்கன்பட்டி யில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட பார்வையாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டலத் தேர்தல் பொறுப்பாளர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்று கொண்டார்கள். இந்த கூட்டத்தில் பங்கேற்று கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சரும், மாநில தேர்தல் குழு தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதாவது … Read more

இந்தியாவில் ஊடுருவிய ஒமிக்ரான் வைரஸ்! உஷாரான தமிழக அரசு!

இந்தியாவில் ஊடுருவிய ஒமிக்ரான் வைரஸ்! உஷாரான தமிழக அரசு!

உலகம் முழுவதும் கொரோனா அதிர்வலைகள் குறைந்து இருக்கின்ற சூழ்நிலையில், தற்போது இந்த கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று ஒமிக்ரான் வைரஸ் ஆக பரவ ஆரம்பித்து இருக்கிறது. நம்முடைய அண்டை மாநிலமான கர்நாடகாவில் இரண்டு பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது இதன் காரணமாக, பொதுமக்கள் அச்சம் அடைந்து இருக்கிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த கண்காணிப்பு பணியின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசு தலைமை மருத்துவமனைகளில் இந்த தொற்றுக்கு சிகிச்சை … Read more

அதிமுக தலைமைக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்!

அதிமுக தலைமைக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்!

அதிமுகவை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடங்கிய காலத்திலிருந்து அடிப்படை உறுப்பினராக செயல்பட்டு இருக்கின்றேன் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு கட்சி விதிகளில் திருத்தம் செய்தார்கள். பொதுச் செயலாளர் பதவியை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை ஏற்படுத்தினார்கள் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும்,இ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார்கள். அதோடு மட்டுமல்லாமல் எந்தக் காரணத்தையும் தெரிவிக்காமல் என்னை கட்சியின் … Read more

அதிமுக அலுவலகத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட தொண்டர்!

அதிமுக அலுவலகத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட தொண்டர்!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கும் வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று ஆரம்பமானது. இந்த தேர்தலை நடத்தும் ஆணையர்களாக நியமனம் செய்ய பட்ட பொன்னையன், தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளிட்டோர் முன்னிலையில், வேட்புமனு வினியோகம் நடந்தது.அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பி. எஸ் ஆதரவாளர்கள் அவருடைய பெயரிலும் இபிஎஸ் ஆதரவாளர்கள் அவருடைய பெயரிலும், விண்ணப்ப படிவங்களை … Read more