அமெரிக்காவில் இந்திய பெண்மணிக்கு நடந்த விபரீதம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Get out of here! Tragedy befell an Indian woman in the United States!

அமெரிக்காவில் இந்திய பெண்மணிக்கு நடந்த விபரீதம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! தற்போது காலகட்டம் வரை சில வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு மரியாதை தரக்குறைவாக நடத்துவது என்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தற்போது அமெரிக்கா நாட்டில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் இந்திய பெண்மணி ஒருவர் பணிபுரிந்து வருகிறார். திடீரென்று இவருக்கு,இவரது தந்தை உயிரிழந்த செய்தி வந்துள்ளது. தந்தையின் இறுதி சடங்கை செய்வதற்காக இந்தியாவிற்கு செல்ல விசா கேட்டு விண்ணப்பம் போட்டுள்ளார். இந்திய பெண்மணிக்கும் … Read more

அதிமுகவின் உண்மையான ரத்தம் ஓடும் யாரும் அதிமுகவை விட்டு பிரிந்து செல்லமாட்டார்கள்! முன்னாள் அமைச்சர் அதிரடி!

அதிமுகவின் உண்மையான ரத்தம் ஓடும் யாரும் அதிமுகவை விட்டு பிரிந்து செல்லமாட்டார்கள்! முன்னாள் அமைச்சர் அதிரடி!

சேலத்தில் நடந்த மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் தம்பிதுரையின் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவைப் பொறுத்தவரையில் பொதுச்செயலாளர் என்றால் அது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான் இதைத்தான் பொதுக்குழு ஏற்றுக் கொண்டிருக்கிறது. பொதுக்குழு அங்கீகாரம் செய்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கினைப்பாளர் தான் தற்சமயம் அதிமுகவில் வழி நடத்தி வருகிறார்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. … Read more

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்!

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்!

எதிர்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் நான்கு மணி நேர விவாதத்திற்குப் பிறகு அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பல்வேறு மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கும் அணை பாதுகாப்பு மசோதா சென்ற 2019 ஆம் வருடம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரின் நான்காவது நாளான நேற்றைய தினம் இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அணை பாதுகாப்பு மசோதாவை … Read more

அமைச்சர் உதயநிதி கொளுத்திப் போட்ட அன்பில் மகேஷ்! சூடுபிடிக்கும் திமுக அரசியல் களம்!

அமைச்சர் உதயநிதி கொளுத்திப் போட்ட அன்பில் மகேஷ்! சூடுபிடிக்கும் திமுக அரசியல் களம்!

எதிர்வரும் ஆண்டு ஜூன் மாதம் உதயநிதியை அமைச்சராகும் விதத்தில் தற்போது இருந்தே அமைச்சர் உதயநிதி என்ற முழக்கத்தை கையிலெடுத்திருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்று பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. அரசியல் ரீதியாக திமுக மீது எதிர்க்கட்சியினர் இன்றும் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு வாரிசு அரசியல் அதற்கு பல கட்டங்களில் திமுக தரப்பில் பதில்கள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் இன்னமும் அந்த குற்றச்சாட்டு மாறவில்லை. அதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக ஒரு விவகாரம் அரசியல் களத்தில் முன்வைக்கப்படுகிறது. அதுதான் அமைச்சர் உதயநிதி … Read more

போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்! வந்த வழியே யூடன் அடித்த அமைச்சர்!

போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்! வந்த வழியே யூடன் அடித்த அமைச்சர்!

தூத்துக்குடியில் முதலமைச்சர் வரும் சமயத்தில் மக்கள் சாலை மறியலில் இறங்க தயாரானதும் அமைச்சர் கீதா ஜீவன் கார் மூலமாக அந்த வழியாகவே யூடன் அடித்து திரும்பிய காணொளி வைரலாகி வருகிறது. தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களை மழை வெகுவாக பாதித்து இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த மழை பொதுமக்களை படாத பாடு படுத்தியது. இதனை தொடர்ந்து மழை வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தும் விதத்தில் … Read more

இந்தியாவில் ஊடுருவிய ஒமிக்ரான் நோய்த்தொற்று மீண்டும் முழு ஊரடங்கா? இன்று ஆலோசனை!

இந்தியாவில் ஊடுருவிய ஒமிக்ரான் நோய்த்தொற்று மீண்டும் முழு ஊரடங்கா? இன்று ஆலோசனை!

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடகா திரும்பிய இருவருக்கு ஒமிக்ரான் நோய்த்தொற்று உறுதியாகியிருக்கிறது. 66 வயது ஆண் ஒருவருக்கும், 46 வயது ஆண் ஒருவருக்கும், இந்த நோய்த்தொற்று உறுதியானதாக தெரிவிக்கபடுகிறது. இந்த சூழ்நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகள் முடுக்கி விடப்பட்டு இருக்கின்றன. ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 46 வயதான மருத்துவருடன் தொடர்பில் இருந்த ஐந்து நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. ஆனாலும் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. … Read more

3-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

3-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்ற நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதற்கிடையில் சென்ற 29 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 … Read more

அதிமுகவின் உட்கட்சி தேர்தல்! வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அவர்கிட்ட கட்டுரைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டது, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் இந்த சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோஷம் எதிரொலித்து இருந்தது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதிமுக தொடர்ந்து இரட்டை தலைமையின் கீழ்தான் … Read more

படியில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்கள்! ஓட்டுனர் செய்த திடீர் பரபரப்பு!

Students who made the perilous journey up the stairs! Sudden excitement caused by driving!

படியில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்கள்! ஓட்டுனர் செய்த திடீர் பரபரப்பு! நமது வாழ்வில் பேருந்து பயணம் என்பது மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஏனெனில் அனைவரும் தனியாக வண்டி வாங்கி, சொந்தமாக செலவு செய்ய முடியுமா? அப்போதும் பலர் வண்டியை வைத்திருக்கிறோம். பேருந்து இல்லாமல் நாமே நீண்ட தூரம் சொந்தமாக பயணம் செய்ய முடியுமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம் நாட்டில் மக்கள் தொகை அளவு மிக அதிகம். எனவே பேருந்து மூலம் … Read more

தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்! முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை!

தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்! முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை!

அதிமுகவில் சாதி மதம் பார்க்க மாட்டோம் எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் அந்த அடிப்படையில்தான் இந்த புதிய அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டசபை உறுப்பினருமான செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். திமுகவின் செயற்குழு கூட்டம் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அந்த கட்சியின் அவைத் தலைவராக இருந்து வந்த மதுசூதனன் மரணம் அடைந்ததை தொடர்ந்து புதிய அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார். அதனை அடுத்து நடந்த கூட்டத்தில் கட்சியின் விதிகளில் … Read more