இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை! மத்திய அமைச்சர் தெரிவித்த விளக்கம்!

இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை! மத்திய அமைச்சர் தெரிவித்த விளக்கம்!

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான மத்திய ரயில்வே மற்றும் சுரங்கத் துறை இணை அமைச்சர் ராவ் சாகிப்  அவுரங்காபாத் பகுதியில் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்றார், அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு விஷயத்தில் மத்திய அரசை குறை சொல்லிக்கொண்டு இருப்பது நியாயம் இல்லாத செயல், எரிபொருள் என்பதை உலக சந்தை விலை நிலவரத்தை தொடர்பு உடையது .இந்த விலை நிலவரம் … Read more

மழை வெள்ள சேதம்! கன்னியாகுமரி மாவட்டத்தை ஆய்வு செய்த முதலமைச்சர்!

மழை வெள்ள சேதம்! கன்னியாகுமரி மாவட்டத்தை ஆய்வு செய்த முதலமைச்சர்!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகின்றது. வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைந்த காற்றழுத்தம் காரணமாக, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களை அடுத்து தற்சமயம் பெய்து வரும் மழையின் காரணமாக, அதிகமாக பாதிக்கப்பட்டது. கன மழையால் பாதிக்கப்பட்ட சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை மற்றும் திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு … Read more

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு! உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு! உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது, இந்த நிலையில் திமுக அரசு பதவிக்கு வந்தவுடன் அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டுமென தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவசரம் கருதி நாள்தோறும் … Read more

காவிரி குண்டாறு நதி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர்!

காவிரி குண்டாறு நதி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர்!

காவிரி குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை கர்நாடக மாநிலத்தின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருப்பதாக அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். தென்மாநிலங்களில் முதலமைச்சர்கள் மாநாடு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கடந்த 14ஆம் தேதி அதாவது நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் நம்மை உட்பட தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள் மாநாட்டை முடித்துக்கொண்டு அன்று இரவு ஆந்திர மாநிலம் திருப்பதியில் கர்நாடக … Read more

அறிவுடையோருக்கு ஆண்டியும் அரசனும் ஒன்றுதான்!

அறிவுடையோருக்கு ஆண்டியும் அரசனும் ஒன்றுதான்!

இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு தற்சமயம் இந்து பண்டிகைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்ற கருத்து தமிழகம் முழுவதும் பரவலாக எழுந்து வருகின்றது. முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லாமல் இருப்பதை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர் வாழ்த்து சொல்ல வில்லை என்றால் பண்டிகையை முழுமை அடையாது என்று ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருப்பது அவர்களுடைய அறியாமையை தான் காட்டிக் கொண்டு உள்ளது. நம்முடைய பாரம்பரியமான பண்டிகைகள் அனைத்தும் அரசியலைக் கடந்து … Read more

அதிமுக கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா? கமலாலயத்தில் நடந்த சீரியஸ் விவாதம்!

அதிமுக கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா? கமலாலயத்தில் நடந்த சீரியஸ் விவாதம்!

திமுக உடைய அதிகார பலத்தையும் ரவுடி சொத்தையும் எதிர்கொள்வதற்காக அதிமுக கூட்டணியை தொடர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர்களிடம் அந்த கட்சியின் தமிழக நிர்வாகிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்ததாவது, பாஜகவின் பொறுப்பாளர் சிடி ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, உள்ளிட்டோர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி விவகாரம் குறித்து மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அந்த சமயத்தில், அதிமுக … Read more

அம்மா உணவகங்கள் மூலமாக 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு சென்னை மாநகராட்சி தகவல்!

அம்மா உணவகங்கள் மூலமாக 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு சென்னை மாநகராட்சி தகவல்!

அம்மா உணவகங்கள் மூலமாக 13 லட்சத்து 68 ஆயிரத்து 385 நபர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் சென்ற வாரம் பெய்த பலத்த மழையின் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதத்தில் அம்மா உணவகங்களில் சென்ற பத்தாம் தேதி முதல் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்தாம் தேதி முதல் கடந்த 14ஆம் தேதி வரையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டது. நேற்று முதல் … Read more

அதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!

அதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றிய பகுதியில் மழை நீர் சூழ்ந்திருக்க கூடிய பகுதிகளை நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருக்கின்ற பொது மக்களுக்கு அரிசி காய்கறி உட்பட பல நிவாரண பொருட்களை வழங்கினார் என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார் அப்போது அவர் தெரிவித்ததாவது, தற்போதைய அரசு சரியான முறையில் திட்டமிட்டு செயல்படாததன் காரணத்தால், மழைநீர் … Read more

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த முக்கிய தகவல்!

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த முக்கிய தகவல்!

மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் செங்கேணி அம்மன் திருக்கோவில் தெருவில் வீடுகளுக்கே சென்று மழைக்கால நோய்க்கான சிகிச்சை முன்னெடுக்கப்படுவதை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அந்த சமயத்தில், சோழிங்கநல்லூர் சட்டசபை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மணிஷ், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், … Read more

முல்லை பெரியாறு அணையின் பலத்தை பரிசோதிக்க முடிவு செய்த தமிழக அரசு!

முல்லை பெரியாறு அணையின் பலத்தை பரிசோதிக்க முடிவு செய்த தமிழக அரசு!

முல்லை பெரியாறு அணையில் ரூல் கர்வ விதிப்படி வரும் 20ஆம் தேதி 142 அடிக்கு நீரை சேமிக்க தமிழக நீர் வளத் துறையினர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. முல்லை பெரியாறு அணையின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை தமிழக நீர்வளத்துறை முன்னெடுத்து வருகின்றது. அணையில் 142 அடிக்கு 7.66 டிஎம்சி அளவிற்கு நீரை சேமிக்க 2014 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. கேரளாவை சேர்ந்த தனிநபர் தொடர்ந்த வழக்கில் ஒவ்வொரு தினமும் சேர்க்க வேண்டிய … Read more