சாலமன் பாப்பையா அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்

சாலமன் பாப்பையா அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்

இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய சேவைக்காக சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. நேற்று மற்றும் இன்று நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகர் கங்கனா ரணாவத் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் உள்ளிட்டோர் பத்ம ஸ்ரீ விருது பெற்றனர். இன்று டெல்லியில் 2வது நாளாக விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழங்கி வருகிறார். பேராசியர் சாலமன் பாப்பையாவுக்கு இலக்கியம் … Read more

டான் படத்தின் டப்பிங்கில் கல்லூரி நாட்களை பார்த்தேன்

டான் படத்தின் டப்பிங்கில் கல்லூரி நாட்களை பார்த்தேன்

சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, காளி வெங்கட், முனீஸ்காந்த் என பலரும் நடித்து வருகின்றனர். இயக்குனர் கவுதம் மேனன் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைக்காவுடன் இணைந்து எஸ்.கே.ப்ரொடக்ஷன்ஸ் … Read more

வியர்வை வடிய வடிய இருக்கும் போட்டோவை போஸ்ட் பண்ணும் ராஷ்மிகா மந்தனா.

வியர்வை வடிய வடிய இருக்கும் போட்டோவை போஸ்ட் பண்ணும் ராஷ்மிகா மந்தனா.

கீதா கோவிந்தம் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் ராஷ்மிகா மந்தனா. தனது அழகால் சிரிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர், தமிழ் சினிமாவில் சுல்தான் படம் மூலம் கால் பதித்தார். டாப் 10 நடிகைகளில் ராஷ்மிகாவும் இடம்பெற்றுள்ளார். குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது 4 மொழிகளில் வெளியாக உள்ள புஷ்பா படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். அதிலும் சாமி சாமி பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. அவ்வப்போது … Read more

தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!

வெள்ளத்தால் தத்தளித்து வரும் சென்னையில், நிலைமை ஒரு வாரத்திற்குள் சீராக வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. சென்னை பகுதியானது இப்போது ரெட் அலெர்ட்க்கு வந்தஉடனையே திமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வளிமண்டல சுழற்சி காரணமாக வடதமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் … Read more

கிழவியான நயன்தாரா; அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்!!

கிழவியான நயன்தாரா; அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்!!

நயன்தாராவின் புகைப்படம் பார்க்க கிழவி போல இருப்பதால் ரசிகர்கள் அதிர்ந்துபோயினர். பொதுவாக சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை நடிகைகள் தக்கவைத்துக் கொள்வர். அவர்கள் படம் சூப்பர் ஹிட் ஆனாலும் பிலாப் ஆனாலும் அதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. அவர் படம் வரவில்லை என்றாலும் அவரை பற்றிய செய்திகளும், ரூமர்களும் வாராவாரம் வந்துகொண்டே தான் இருக்கும். அது ரசிகர்களிடயே பல சர்ச்சைகளை … Read more

திருநங்கையிடம் தவறாக பேசிய காவல் அதிகாரி!

திருநங்கையிடம் தவறாக பேசிய காவல் அதிகாரி!

கோவையில் புகார் அளித்த திருநங்கை வீட்டிற்கு விசாரணை என்ற பெயரில் எல்லை மீறிய காவல் அதிகாரியின் அவச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த திருநங்கை ஒருவர் செல்போன் தொலைந்து போய்விட்டது என பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் புகாரை விசாரிக்க திருநங்கையின் வீட்டிற்கு வந்த காவல் அதிகாரி மூவேந்தன் வேல்பாரி(PC) தன்னை தரக்குறைவாக பேசியதாகவும், பாலியல் தொல்லை அளித்ததாகவும் அந்த திருநங்கை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு … Read more

நான் ரெடி என அமலா பால் கூறி நடிக்க இருக்கும் சீன்!

நான் ரெடி என அமலா பால் கூறி நடிக்க இருக்கும் சீன்!

தமிழ் ரசிகர்களை மைனா படம் மூலம் கவர்ந்தவர் அமலா பால். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் மாதிரி சாதாரணமாக இருப்பதால் சுலபமாக ரசிகர்களை கவர்ந்தார். என்னதான் சிந்து சமவெளி படத்தில் அந்த மாதிரி நடித்தாலும் மைனா படம் அதையெல்லாம் தவிடுபொடி ஆக்கி விட்டது .அந்த அளவுக்கு மைனா படத்தில் நடித்து தன் திறமைகளை வெளிப்படுத்திருப்பார் நடிகை அமலாபால். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து தன் திறமைகளை … Read more

சருமத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டுமா? இதை செய்து பாருங்கள்.

மழைக்காலம் வந்துவிட்டது. அடுத்து குளிர்காலம் தான். குளிர்காலம் என்பது உடலிற்கு மிகவும் கடினமான பருவம். குளிர் மற்றும் வறண்ட குளிர்காலக் காற்று உங்கள் சருமத்தை மிகவும் வறண்டதாகவும், பாதிக்கக்கூடியதாக மாற்றும். நீங்கள் எவ்வளவு தான் தயார் செய்தாலும், குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை உங்களால் தவிர்க்க முடியாது. குளிர்காலத்தில் வறண்ட சருமம், தோல் சிவத்தல் மற்றும் இதுபோன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். அதிர்ஷ்டவசமாக, இந்த குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை சமாளிக்க உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் … Read more

சாயமலைக்கா?கலிங்கப்பட்டிக்கா?. சுகாதாரத்துறை அமைச்சர் சந்திப்பு ரத்து.

saayamalikka-kalingapattikka-the-health-minister-cancel-the-meeting

திருநெல்வேலியில் புதியதாக மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையை அமைப்பதில் திமுக எம்எல்ஏவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே வெளியே தெரியாமல் மோதல் நடந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி குருவிகுளம் ஒன்றியம் சாயமலை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை, மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்றக் கோரி அத்தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராஜா சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. … Read more

அதிமுகவை கிண்டல் செய்த முக்கிய அமைச்சர்!

அதிமுகவை கிண்டல் செய்த முக்கிய அமைச்சர்!

செம்பரம்பாக்கம் ஏரியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்றைய தினம் ஆய்வு செய்தார். தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் ,மாவட்டங்களில் கனமழையின் காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீரின் அளவு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. 22 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் நீர்மட்டம் நேற்று காலையில் நிலவரத்தின் அடிப்படையில் 21.33 அடியாக … Read more