தடுப்பூசி செலுத்தாத 800 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த நிறுவனம்.!!

தடுப்பூசி செலுத்தாத 800 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த நிறுவனம்.!!

கொரனோ தடுப்பூசி செலுத்தாத 800 ஊழியர்களை ஏர் கனடா நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரனோ தொற்று பாதிப்பின் காரணமாக முடங்கியிருந்த நிலையில், தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும், விமானத்தில் பயணிக்கும் பயணிக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசியை கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பணிக்கு வரும் விமான ஊழியர்கள் தவறாது தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என அனைத்து விமான … Read more

ரூ.100 கோடி வசூல் செய்த டாக்டர்..நன்றி தெரிவித்த இயக்குனர் நெல்சன்.!!

ரூ.100 கோடி வசூல் செய்த டாக்டர்..நன்றி தெரிவித்த இயக்குனர் நெல்சன்.!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியதற்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் வினய், யோகிபாபு, அர்ச்சனா மற்றும் தீபா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான டாக்டர் திரைப்படம் … Read more

உள்ளாடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா.! திக்கித்திணறும் ரசிகர்கள்.!!

உள்ளாடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா.! திக்கித்திணறும் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இந்தப் படத்தில் இவருடைய க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருந்தார். அதனைத்தொடர்ந்து, இவர் நடிகர் ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையானார் . இவருடைய கொழு கொழுப்பான தேகத்தால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். தமிழில் முன்னணி நடிகையாக ஆவார் என எதிர்பார்த்த நிலையில் இவர் நடித்த தம்பிக்கோட்டை, துரோகி … Read more

கணவருடன் சேர்ந்து கபடி விளையாடிய நடிகை ரோஜா.. வைரலாகும் வீடியோ.!!

கணவருடன் சேர்ந்து கபடி விளையாடிய நடிகை ரோஜா.. வைரலாகும் வீடியோ.!!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு ஆகிய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரோஜா. தற்போது நடிகை ரோஜா ஆந்திராவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை ரோஜா நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். நடிகை ரோஜா மீண்டும் தமிழில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறிவருகின்றனர். நடிகை ரோஜா தன்னை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். செல்வமணி-ரோஜா தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் … Read more

2022 ஆம் வருடத்தின் அரசு பொது விடுமுறை தினங்கள்!

2022 ஆம் வருடத்தின் அரசு பொது விடுமுறை தினங்கள்!

தமிழக அரசு சார்பாக எதிர்வரும் 2022ஆம் ஒரு இடத்தில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவித்து இருக்கிறது அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஆங்கில புத்தாண்டு 1-1-2022 சனிக்கிழமை பொங்கல் திருநாள் 14-1-2022 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர்தினம் 15-1-2022 சனிக்கிழமை கானும்பொங்கல் 16-1-2022 ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம் 18-1-2022 செவ்வாய்க்கிழமை குடியரசு தினம் 26-1-2022 புதன்கிழமை வங்கி ஆண்டு கணக்கு முடிவு(வங்கிகள் மட்டும் விடுமுறை) 1-4-2022 வெள்ளிக்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு 2-4-2022 சனிக்கிழமை தமிழ்ப்புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தி,அம்பேத்கர் … Read more

முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? இந்தியா vs ஆப்கானிஸ்தான் இன்று மோதல்.!!

முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? இந்தியா vs ஆப்கானிஸ்தான் இன்று மோதல்.!!

டி20 உலக கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்டன் அணியும் மோதுகின்றன. இந்திய அணி … Read more

அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை! தனியார் பேருந்துகளுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு!

அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை! தனியார் பேருந்துகளுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன இதனை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தீபாவளி சிறப்பு பேருந்துகளை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒரு சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதாவது தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் இருக்கக்கூடிய 20 ஆயிரத்து 371 பேருந்துகளில் 37 பேருந்துகள் பழுது … Read more

தங்கத்தின் விலை வீழ்ச்சி..பொதுமக்கள் மகிழ்ச்சி.! இன்றைய விலை நிலவரம்.!!

தங்கத்தின் விலை வீழ்ச்சி..பொதுமக்கள் மகிழ்ச்சி.! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.35,856-க்கு விற்பனையாகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற … Read more

வன்னியர் இட ஒதுக்கீட்டை பெறாமல் ஓய மாட்டேன்- மருத்துவர் ராமதாஸ்.!!

வன்னியர் இட ஒதுக்கீட்டை பெறாமல் ஓய மாட்டேன்- மருத்துவர் ராமதாஸ்.!!

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10‌.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட சாதியினை சேர்ந்தோர் வழக்கு தொடர்ந்தனர். அதில் முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். இதில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர் சமூகத்திற்கான 10.5% சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக … Read more

தமிழக மக்களுக்கு முதல்வரின் தீபாவளி பரிசு!

தமிழக மக்களுக்கு முதல்வரின் தீபாவளி பரிசு!

திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு சங்கங்களில் அடகு வைத்து இருக்கும் நகைகளுக்கு வட்டி உட்பட அனைத்து விதமான தொகைகளையும் தள்ளுபடி செய்வதாக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இதில் ஒரு சில மாற்றங்களை கொண்டுவந்தது அதாவது ஐந்து வாரங்களுக்கு மேல் நகைகளை அடகு வைத்து இருப்பவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படாது என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த கூட்டுறவு சங்க … Read more