படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்! ஆ ராசா!
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது கட்ட ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என்று அப்போதைய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் கூறியிருந்தார். இதனால் அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த பாஜக உள்ளிட்டவர்களிடம் காங்கிரஸ் கட்சி வசமாக சிக்கிக்கொண்டது, அதோடு பெரும்பாலான ஊடகங்கள் காங்கிரஸ் கட்சியின் மீதும், அப்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த திமுகவை சேர்ந்த ஆ. … Read more