Breaking: பேஸ்புக்கின் பெயரை மாற்றிய நிறுவனம்.!! இனி இந்த பெயர் தான்.?

Breaking: பேஸ்புக்கின் பெயரை மாற்றிய நிறுவனம்.!! இனி இந்த பெயர் தான்.?

பேஸ்புக்கின் பெயரை அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் மாற்றியுள்ளார். அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பேஸ்புக் சமூக வலைதளைதளகளின் ராஜாவாக திகழ்கிறது. இந்த செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள், முக்கியமான தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கு இதன் மூலம் பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர். அந்த வகையில், … Read more

வித்தியாசம், வித்தியாசமாக போஸ் கொடுத்த அமலா பால்.!! குழம்பிய ரசிகர்கள்.!!

வித்தியாசம், வித்தியாசமாக போஸ் கொடுத்த அமலா பால்.!! குழம்பிய ரசிகர்கள்.!!

தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து இவர் மைனா, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி, தலைவா ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகை அமலாபால் தனது 30வது பிறந்த … Read more

Breaking; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.!!

Breaking; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.!!

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், சத்யன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி … Read more

நீச்சல் உடையில் கூச்சமே இல்லாமல் போஸ் கொடுத்த ஹன்சிகா.!! பரிதவித்து போன ரசிகர்கள்.!!

நீச்சல் உடையில் கூச்சமே இல்லாமல் போஸ் கொடுத்த ஹன்சிகா.!! பரிதவித்து போன ரசிகர்கள்.!!

தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக மாப்பிள்ளை மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி. அதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தற்போது, இவர் லீட் ரோலில் நடிக்கும் ‘மஹா’ என்ற படம் மட்டுமே உள்ளது. இது … Read more

ப்ரியாமணியா இது.? இப்போ எப்படி இருக்கார் தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்.!!

ப்ரியாமணியா இது.? இப்போ எப்படி இருக்கார் தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்.!!

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘கண்களால் கைது செய்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா மணி. அதனைத் தொடர்ந்து, ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பிரியாமணி, நடிகர் கார்த்தியுடன் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும், அந்த படம் அவரது திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு, நடிகை பிரியாமணி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல … Read more

செல்லப்பிராணியாகிய நாய் செய்த வேற லெவல் நிகழ்ச்சி

another-level-show-made-by-pet-dog

வீட்டின் உள் செல்ல முயன்ற நல்ல பாம்பை வளர்ப்பு நாய் ஒன்று குறைத்து விரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னக்கங்கனாகுப்பம் இடத்தை சேர்ந்தவர் பிரியா. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்த நிலையில், இன்று காலையில் வெளியே சென்றுவிட்டார் பிரியா. வீட்டிற்குள் இருந்த நாய் வெகு நேரமாக குறைத்து கொண்டிருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சுவரின் பகுதியில் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து இருந்தது தெரியவந்தது. பாம்பை … Read more

இன்னும் 10 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி தான் அடித்து சொல்லும்-பிரசாந்த் கிஷோர்.!!

இன்னும் 10 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி தான் அடித்து சொல்லும்-பிரசாந்த் கிஷோர்.!!

பாஜக அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் கூட தேசிய அளவில் பாஜக முக்கிய கட்சியாக இருக்கும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக இருந்த பிரசாந்த் கிஷோர் கோவாவில் நடைபெற்ற அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒன்றில் பேசிய இவர், இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் 40 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி எப்படி இருந்ததோ, அதே போல் அடுத்த பத்தாண்டுகளுக்கு பாஜக … Read more

உலர்ந்த திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன.?

உலர்ந்த திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன.?

உலர்ந்த திராட்சையில் கறுப்பு திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, பச்சை திராட்சை, காபூல் திராட்சை, ஆங்கூர் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகைகள் உண்டு. இதில், எந்த உலர்ந்த திராட்சையாக இருந்தாலும் நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு. குறிப்பாக, அல்சர் போன்ற வயிற்றுப்புண் மற்றும் குடல்புண் நோய்க்கு உலர்ந்த திராட்சை சிறந்த மருந்தாகும். தினமும் காலையில் உலர்ந்த திராட்சை பழச்சாறு குடித்து வந்தால் மருத்துவ சிகிச்சை இல்லாமல் வயிற்றுப்புண் மற்றும் குடல் புண் முழுமையாக … Read more

வெறும் உள்ளாடையுடன் போஸ் கொடுத்த ராய் லட்சுமி.!! சொக்கி தவிக்கும் ரசிகர்கள்.!!

வெறும் உள்ளாடையுடன் போஸ் கொடுத்த ராய் லட்சுமி.!! சொக்கி தவிக்கும் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ராந்துடன் நடித்த ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதனைத் தொடர்ந்து தர்மபுரி, காஞ்சனா, மங்காத்தா, நீயா 2 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு, இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை ராய் லட்சுமிக்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இவருடைய நடிப்பில் சமீபத்தில் தமிழில் ‘சின்ரெல்லா’ என்ற த்ரில்லர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more

திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி.?-அமைச்சர் ஆலோசனை.!!

திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி.?-அமைச்சர் ஆலோசனை.!!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து தமிழக முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கிரிவலப்பாதையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட குளங்கள் கண்டறியப்பட்டு மீட்கப்படும் என்றும், கிரிவலப்பாதையில் உள்ள மின்கம்பங்களுக்கான மின் கட்டணத்தை அறநிலையத்துறையே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், … Read more