அனைத்தும் சரியாக இருக்கிறது! விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி!
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது தன்னுடைய பார்வையை பதித்தது. அதாவது அவர்கள் செய்த ஊழல்கள், குற்றச்சாட்டுகள், என அனைத்தையும் கிளற தொடங்கியது திமுக தலைமையிலான அரசு. அப்படி முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களிடம் இருந்துதான். முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடங்கியது விஜயபாஸ்கர் இடம் இருந்துதான் அப்போது அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் … Read more