அட போங்கப்பா அதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பல! ஒரே போடாக போட்ட முன்னாள் அமைச்சர்!

அட போங்கப்பா அதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பல! ஒரே போடாக போட்ட முன்னாள் அமைச்சர்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவை கைப்பற்றுவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறார், அவருக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் பலரும் அவருடன் தொலைபேசியில் உரையாடி இருக்கிறார்கள் இது அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்தது. அதோடு அவர் தற்சமயம் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கக்கூடிய முன்னாள் நிர்வாகிகலையும், தொண்டர்களையும், சந்திக்கும் விதத்தில் அரசியல் ரீதியாக சுற்றுப் பயணம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளார். இதுவும் அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அந்த கட்சிக்கு மிகப்பெரிய செல்வாக்கு … Read more

பிரதமர் தொடங்கி வைத்த 64000 கோடி மதிப்பிலான சுகாதாரத் திட்டம்!

பிரதமர் தொடங்கி வைத்த 64000 கோடி மதிப்பிலான சுகாதாரத் திட்டம்!

தேசிய சுகாதார பணிகளுடன் ஒன்றிணைந்து ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலமாக நாடு முழுவதும் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளையும், உயர்த்த திட்டமிட்டு இருக்கிறது மத்திய அரசு கிராமங்களிலும், நகரங்களிலும், பொதுமருத்துவ உட்கட்டமைப்பு வசதியில் இருக்கும் ஓட்டைகளை சரி செய்வது தான் இந்த திட்டத்தின் நோக்கம் என சொல்லப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 64 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டிருந்தது. அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய 10 மாநிலங்களில், 16788 கிராமம் மற்றும் நகர்புற சுகாதார மையங்களும் … Read more

உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.!!

உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more

கள்ளக்குறிச்சி பட்டாசு தீ விபத்து! உடனடியாக நிவாரண உதவியை அறிவித்த முதலமைச்சர்!

கள்ளக்குறிச்சி பட்டாசு தீ விபத்து! உடனடியாக நிவாரண உதவியை அறிவித்த முதலமைச்சர்!

எதிர்வரும் நவம்பர் மாதம் நான்காம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் அதனை ஒட்டி தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது அதிலும் குட்டி ஜப்பான் என்று சொல்லக்கூடிய விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பட்டாசு விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில் இன்னும் சொல்லப்போனால் பட்டாசு விற்பனையில் உலக அளவில் பெயர் பெற்ற சிவகாசியில் பட்டாசு விற்பனை தற்சமயம் பிரமாண்டமான முறையில் சூடு பிடித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் … Read more

இன்றைய (27-10-2021) ராசி பலன்கள்.!! இந்த ராசிக்காரர்களுக்கு பாராட்டு.!!

இன்றைய (27-10-2021) ராசி பலன்கள்.!! இந்த ராசிக்காரர்களுக்கு பாராட்டு.!!

  இன்றைய (27-10-2021) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுயதொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த மாற்றங்கள் சாதகமாக அமையும். புதுமையான நாள். ரிஷபம் விருந்தினர்களின் வருகை உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு ஏற்படும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு … Read more

நீட் தேர்வு தமிழக அரசு அமைத்த விசாரணைக் குழுவுக்கு தடை விதிக்கப்படுமா? விரைவில் களமிறங்க இருக்கும் உச்சநீதிமன்றம்!

நீட் தேர்வு தமிழக அரசு அமைத்த விசாரணைக் குழுவுக்கு தடை விதிக்கப்படுமா? விரைவில் களமிறங்க இருக்கும் உச்சநீதிமன்றம்!

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்தேர்வு உண்டாக்கிய தாக்கம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது தமிழக அரசு. இந்த குழு நீட் தேர்வால் உண்டாகும் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது, இந்த அறிக்கையின் அடிப்படையில் நீட் தேர்வு எதிராக குரல் கொடுக்கும் தமிழகத்திற்கு ஆதரவு கேட்டு பல மாநில முதலமைச்சர்கள் இடமும் தமிழக அரசு சார்பாக கடிதம் வழங்கப்பட்டு … Read more

பெற்றோர்களே முன்வாருங்கள்! கோரிக்கை வைத்த அமைச்சர்!

பெற்றோர்களே முன்வாருங்கள்! கோரிக்கை வைத்த அமைச்சர்!

நோய் தொற்று காலம் மெல்ல, மெல்ல முடிவடைந்து அனைத்தும் சீரான நிலையில் வந்து கொண்டிருக்கிறது.தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது, கோவில்களில் வழிபாடு செய்வது உள்ளிட்ட பலவற்றிற்கும் 100 சதவீத அனுமதி வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதேபோல பள்ளிகள் செயல்பட தொடங்கியிருக்கின்றன, கல்லூரியில் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் இன்னும் செயல்படத் தொடங்கவில்லை.இந்நிலையில் சென்னை அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் செயல்வழிக்கற்றல் முறை திட்டம் மற்றும் மழலையர் வகுப்புகளை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் … Read more

முல்லைப் பெரியாறு இவரை கைது செய்யுங்கள்! ஆர்ப்பாட்டக்காரர்கள்!

முல்லைப் பெரியாறு இவரை கைது செய்யுங்கள்! ஆர்ப்பாட்டக்காரர்கள்!

முல்லைப் பெரியாறு அணை சுமார் 125 வருடங்கள் பழமையான அணை என்பதால் 152 அடி வரை நீரைத் தேக்கி வைத்தால் அணை உடைந்துவிடும், அதோடு கேரள மாநிலம் இரண்டாக பிளப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்பதுதான் கேரள மாநில அரசின் நிலைப்பாடு. கேரளாவில் பருவமழை ஆரம்பித்து சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது, இதனால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு உயர்ந்து இருக்கிறது. ஆகவே அணையின் நீர்மட்டத்தை குறைக்க ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணைக்கு … Read more

அதிமுக அரசு சொன்னதால்தான் நாங்கள் அதனை செய்தோம்! அப்பல்லோ மருத்துவமனை அதிர்ச்சித் தகவல்!

அதிமுக அரசு சொன்னதால்தான் நாங்கள் அதனை செய்தோம்! அப்பல்லோ மருத்துவமனை அதிர்ச்சித் தகவல்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்ய கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் தலைவர் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி பல தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டார். இதில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் இந்த விசாரணைக்கு முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. அதேபோன்று ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமயத்தில் சிசிடிவி காட்சிகள் இல்லாதது பல்வேறு கேள்விகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியது. இப்படியான சூழ்நிலையில், விசாரணை … Read more

தாயையும் சேயையும் காப்பாற்றும் பணியில் உயிரை பணயம் வைத்த இளைஞர்கள்! முதலமைச்சர் பாராட்டு!

தாயையும் சேயையும் காப்பாற்றும் பணியில் உயிரை பணயம் வைத்த இளைஞர்கள்! முதலமைச்சர் பாராட்டு!

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தாயையும், குழந்தையையும் பத்திரமாக மீட்ட இளைஞர்களை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கக்கூடிய ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி பகுதியில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர் இந்த நீர்வீழ்ச்சியில் யாரும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, கைக்குழந்தையுடன் ஒரு தாய் உட்பட நான்கு இளைஞர்கள் மறுமுனையில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில் அந்த இளைஞர்கள் தாங்கள் முதலில் நிறைய ஏறிச் செல்லாமல் அந்த குழந்தையையும், … Read more