தமிழகத்தில் இன்று தடுப்பூசி முகாம்! 50 பகுதிகளில் நடத்த ஏற்பாடு!

தமிழகத்தில் இன்று தடுப்பூசி முகாம்! 50 பகுதிகளில் நடத்த ஏற்பாடு!

நாடு முழுவதும் நோய்த்தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு பரவத்தொடங்கியது இந்த நோய் தொற்று பாதிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதவாக்கில் தீவிரமடைந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இப்படியான சூழ்நிலையில், இந்த நோய்த் தொற்றுக்கு மாற்று மருந்து இல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் திண்டாடி வந்தனர், ஒருவழியாக இதற்கு மாற்று மருந்துகள் உலக நாடுகளில் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவிலும் இதற்கான மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக … Read more

எனது மகள்தான் முக்கியம்.. உலகக் கோப்பை போட்டியில் இருந்து ஓட்டம் பிடிக்கும் முக்கிய வீரர்.!

எனது மகள்தான் முக்கியம்.. உலகக் கோப்பை போட்டியில் இருந்து ஓட்டம் பிடிக்கும் முக்கிய வீரர்.!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இருந்து வரும் மஹேல ஜெயவர்த்தனே தற்போது கொரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேற இருப்பதாக தெரிவித்துள்ளார். வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14 வரை டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் ஓமன், ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய நான்கு பகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியாவில் நடைபெற இருந்த இந்த t-20 உலக கோப்பை போட்டியில் கொரோனா வைரஸ் பரவல் … Read more

சிறையில் இருந்தபடியே மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்!

சிறையில் இருந்தபடியே மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்!

சமீபத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது இதனால் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள். கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற சமயத்தில் வார்டு வரையறை சரியாக இல்லை என்று தெரிவித்து திமுக ஆட்செபம் தெரிவித்ததன் அடிப்படையில், அப்போது இந்த ஒன்பது … Read more

தமிழக மக்களே இதை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்! முக்கிய கோரிக்கையை வைத்த சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழக மக்களே இதை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்! முக்கிய கோரிக்கையை வைத்த சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகமானதை தொடர்ந்தது அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள். அதனடிப்படையில் நோய் தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. ஆனால் சிறிது நாட்கள் குறைந்து வந்த நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது இதனால் மத்திய, மாநில அரசுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்தார்கள். இந்த நோய் தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் ஊடுருவியது அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்!

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வார்டு வரையறை சரியில்லை என்று திமுகவால் குற்றம் சாட்டப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. ஆகவே இந்தத் தேர்தல் தற்சமயம் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக கிட்டத்தட்ட 100 சதவீத … Read more

100 ரூபாயை தாண்டிய டீசல் விலை வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!! இன்றைய விலை நிலவரம்.!!

100 ரூபாயை தாண்டிய டீசல் விலை வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more

திமுக பிரமுகர் மீது பரபரப்பு புகார் வழங்கிய நடிகை காயத்ரி ரகுராம்!

திமுக பிரமுகர் மீது பரபரப்பு புகார் வழங்கிய நடிகை காயத்ரி ரகுராம்!

நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவின் மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராக இருக்கிறார் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அதோடு பாஜகவிற்கு எதிராக யாரேனும் கருத்துத் தெரிவித்தால் உடனடியாக மறுத்து பதிலளிப்பது இவருடைய ஸ்டைல். அதோடு யார் என்ன தவறு செய்தாலும் உடனடியாக அவர்கள் தவறை சுட்டிக்காட்டும் தைரியமிக்க ஒரு பெண்மணியாக பாஜகவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் காயத்ரி ரகுராம். அதோடு அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு … Read more

முன்னாள் டிஜிபியின் மனு! நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த தமிழக அரசு!

முன்னாள் டிஜிபியின் மனு! நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த தமிழக அரசு!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை உள்ளிட்டவற்றை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாமதப்படுத்த முயற்சி செய்வதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார், அவர் மீதான புகாரை விசாரணை செய்ய கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ விவேகானந்தன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. … Read more

இன்றைய (23-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு அதிர்ஷ்டம்.!!

இன்றைய (23-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு அதிர்ஷ்டம்.!!

இன்றைய (23-10-2021) ராசி பலன்கள் மேஷம் தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். கலை நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். சுபிட்சமான நாள். ரிஷபம் தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வாகனம் வாங்குவது தொடர்பான உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் … Read more

முதல்வருக்கு நன்றி சொன்ன எதிர்க்கட்சித் துணைத் தலைவர்! எதற்காக தெரியுமா?

முதல்வருக்கு நன்றி சொன்ன எதிர்க்கட்சித் துணைத் தலைவர்! எதற்காக தெரியுமா?

சமீபத்தில் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார். அதாவது உயர்கல்வி மன்ற வளாகத்தில் இருக்கக்கூடிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ சிலையை அதிமுக சார்பாக பராமரிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் ஓபிஎஸ். இதற்கு பதில் தெரிவித்த தமிழக தொழில் துறை அமைச்சர் பொன்முடி அரசியல் கட்சி தலைவர்களின் சிலை எப்போதும் அரசாங்கத்தால் முறையாக பராமரிக்கப்படுவது தான் வழக்கம் .அந்த சிலைகளை பராமரிப்பதற்காக தனியாரிடம் ஒப்படைக்கும் நடைமுறை … Read more