உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க வேண்டும்; அனைத்து கட்சியினரும் கோரிக்கை!

உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க வேண்டும்; அனைத்து கட்சியினரும் கோரிக்கை!

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேரம் இரவு 7 மணி வரை இருப்பதை மாலை 6 மணியாக குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் வலியுறுத்தினர். புதிய மாவட்டங்கள் பிரிப்பு மற்றும் வார்டு வரையறை உள்ளிட்ட காரணங்களால் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இங்கு தேர்தல் நடத்த தற்போது மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட … Read more

துண்டிக்கப்பட்ட சிக்கிம் மாநிலம் நிலச்சரிவால் பாதிப்பு!

துண்டிக்கப்பட்ட சிக்கிம் மாநிலம் நிலச்சரிவால் பாதிப்பு!

சிக்கிம் மாநிலத்தில் பலத்த மழையினால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவின் காரணமாக அம்மாநிலம் நாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 10 நாட்டின் பிற பகுதிகளுடன் சிக்கிம் மாநிலத்தை இணைகிறது. அந்த மாநில எல்லையான ரங்கோ பூமியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்தமுறை பெய்த மழை காலங்களில் மட்டும் சுமார் நான்கு முறை நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி அப்பகுதியில் பெய்த … Read more

கியூபா : குழந்தைகளுக்கும் தடுப்பூசி திட்டம் தொடக்கம்!

கியூபா : குழந்தைகளுக்கும் தடுப்பூசி திட்டம் தொடக்கம்!

உலகிலேயே முதல் முறையாக 2 வயதிற்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கியூபா தொடங்கியுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தற்போது பெரும்பாலான நாடுகள் 12- வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடத்தொடங்கியுள்ளன. இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி … Read more

என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர் 

Salem West MLA Arul Ramadass

என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவின் சார்பாக சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அருள்.இவர் தான் சார்ந்த தொகுதி மட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் முழுவதுமே பொதுமக்களிடம் அன்பாக பழக கூடியவர்.குறிப்பாக பதவியில் இல்லாத போதே மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் களத்திற்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுப்பவர் என தொகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அவர் … Read more

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி! இணையத்தில் பகிர்ந்த வீடியோ! ஆனால் விதி பிரித்து விட்டதே!

Romantic couple attempting suicide! Video shared on the web! But fate has split!

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி! இணையத்தில் பகிர்ந்த வீடியோ! ஆனால் விதி பிரித்து விட்டதே! மீண்டும் ஒரு புன்னகை மன்னன் படத்தில் வந்த காதல் ஜோடி போல ஒரு காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் அருகே உடுமலையிலிருந்து ஒரு நாற்பது கிலோமீட்டர் உள்ளே சென்றால் மறையூர் என்னும் இடம் உள்ளது. இது கேரளாவின் பார்டர் என்று கூட சொல்லலாம். இங்கு சினிமா படபிடிப்புகள் கூட அதிமமாக நடைபெறும். அந்த அளவிற்கு இயற்கை எழில் கொஞ்சும் … Read more

அரசியல் அறிவில்லாத அவருக்கு எப்படி பதவி கொடுத்தார்கள்? கடுமையாக சாடிய ஆர் எஸ் பாரதி!

அரசியல் அறிவில்லாத அவருக்கு எப்படி பதவி கொடுத்தார்கள்? கடுமையாக சாடிய ஆர் எஸ் பாரதி!

திமுக ஆட்சியைக் கலைப்பதாக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவிப்பது அவருடைய அரசியல் அறிவிண்மையை காட்டுவதாக இருக்கிறது என்று திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் பாரதி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். சேலம் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உரையாற்றும்போது கொடநாடு வழக்கு குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடையும் ஆத்திரம் அவர் குற்றம் செய்தது போல தெரிகிறது. இதனை மக்களும் உணர்ந்து இருக்கிறார்கள். வழக்கு முடியும் … Read more

ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்! ஹெல்த்கேர் துறையில் அதிரடியாக இறங்கிய அம்பானி!

ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்! ஹெல்த்கேர் துறையில் அதிரடியாக இறங்கிய அம்பானி!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமத்தில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தன்னுடைய வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் பெரிதுபடுத்தி இருக்கும் நிலையில் இன்றைய தினம் மிகப்பெரிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனத்தில் ஒன்றுதான் ஜீனோம் டெஸ்டிங் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் பங்குகளை கைப்பற்றி தன்னுடைய ரிலையன்ஸ் குடைக்குள் சேர்த்து இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆரம்பித்து ரீடைல் ஹெல்த் கேர் டிஜிட்டல் மருத்துவம் என்று பல துறையில் … Read more

விரதம் இருந்ததால் பள்ளி குழந்தைகளை அடித்துத் துன்புறுத்திய ஆசிரியர்!

விரதம் இருந்ததால் பள்ளி குழந்தைகளை அடித்துத் துன்புறுத்திய ஆசிரியர்!

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் ஜன்மாஷ்டமி பண்டிகையில் விரதம் இருந்ததற்காக 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை அடித்து துன்புறுத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆசிரியர் சரண் மார்க்கம், மாணவர்களை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல் இந்து கடவுளுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளையும் கூறியுள்ளார். அதனால் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மார்கம் கிரோலா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூந்தாப்பராவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப் … Read more

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்த லஞ்ச ஒழிப்புத் துறை! அதிரடி சோதனை!

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்த லஞ்ச ஒழிப்புத் துறை! அதிரடி சோதனை!

சென்னையிலிருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் எஸ் பி வேலுமணி தனக்கு வைத்திருக்கின்ற வங்கியில் அவருடைய லாக்கரை திறந்து சோதனை செய்து இருக்கிறார்கள் அதை ஒரு வங்கி அதிகாரிகளிடமும் கடைசியாக இந்த லாக்கர் எப்போது திறக்கப்பட்டது போன்ற விவரங்களையும் விசாரணை செய்திருக்கிறார்கள். சமீபத்தில் அமைச்சர் வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருத்தவரையில் அதிமுக மிகப்பெரிய செல்வாக்குடன் திகழ்ந்து … Read more

பாலிய நன்பரை வீடு தேடி சென்று சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

பாலிய நன்பரை வீடு தேடி சென்று சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் டிபி கஜேந்திரன் அவர்கள் வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாதன், போன்ற பல திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுகவின் தலைமை நிலையச் செயலாளரும் நடிகர் சங்க … Read more