பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு போட்ட பிளான்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

Tamil Nadu government plans to celebrate Pongal!! Happy people!!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு 8 பிரிவுகளின் கீழ் போட்டிகளை வகுத்துள்ளது. இந்த போட்டிகள் உழவர்களையும், உழவுத் திருநாளையும் சிறப்பிக்கும் விதமாக அமையும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளின் வகைகள் :- ✓ கோலப்போட்டி ✓ ஓவியப்போட்டி ✓ புகைப்படப் போட்டி ✓ ரீல்ஸ் போட்டி ✓ பாரம்பரிய உடைப் போட்டி ✓ மண்பானை அலங்கரித்தல் போட்டி ✓ சுயமிப் போட்டி ✓ ஆவணப்படங்கள் போன்ற போட்டிகளில் மாணவ மாணவிகள் … Read more

தோல்வி அடைந்தும் சாதனை படைத்த இந்திய அணி!! வரலாற்றில் இதுதான் முதல் முறை!!

The Indian team made a record despite the defeat

cricket: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட சுற்றுபயணத்தில் தோல்வியடைந்தும் சாதனை படைத்துள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த சுற்றுபயணத்தில் இந்திய அணி 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் என கூறப்பட்ட நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. … Read more

பித்தத்தை முறியடிக்கும் சண்டிக்கீரை!! இது ஆண்களுக்கு வரப்பிரசாதமாக திகழும் கீரை!!

பித்தத்தை முறியடிக்கும் சண்டிக்கீரை!! இது ஆண்களுக்கு வரப்பிரசாதமாக திகழும் கீரை!!

அதிக மருத்துவ குணம் நிறைந்த சண்டிக்கீரை பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.இதை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)சண்டிக்கீரை – ஒரு கப் 2)பாசிப்பருப்பு – 25 கிராம் 3)உப்பு – தேவையான அளவு 4)எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 5)கடுகு – கால் தேக்கரண்டி 6)வர மிளகாய் – இரண்டு 7)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 8)சின்ன வெங்காயம் – ஐந்து செய்முறை விளக்கம்:- சின்ன வெங்காயத்தை தோல் … Read more

பெங்களூரில் எச்.எம்.பி.வி(HMPV) பாதித்த முதல் 8 மாத குழந்தை!!

First 8-month-old baby infected with HMPV in Bangalore!!

HMPV வைரஸ் என்பது (human metapneumovirus) என்பதை சுருக்கம் ஆகும்.. அதாவது மனித மெட்டாப்நிமோவைரஸ். இதுவும் கொரோனா போலவே.. மூச்சுக்குழலை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ் ஆகும். அதாவது இதுவும் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். சீனாவின் வடக்கு பகுதிகளில் இது அதிகம் பரவுகிறது.சீனாவில் இளைஞர்கள் இடையே முக்கியமாக சிறுவயதை சேர்ந்தவர்கள் இடையே இது அதிகம் ஏற்படுகிறது. கொரோனா எப்படி பூமர் வைரஸ் என்று அழைக்கப்பட்டது. அப்படி இது ஜென் ஆல்பா வைரஸ் என்று … Read more

பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை..தென்மாவட்ட ரெயில்கள் நிரம்பின..

Continuous holiday for Pongal festival..South Watta trains are full..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதில், ஜனவரி 14 முதல் 16 வரை மூன்று நாள் விடுமுறை, 17 ஆம் தேதி ஒரு நாள் வேலை நாளாக உள்ளது, பின்னர் 18 மற்றும் 19 ஆகிய நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறையாக வழங்கப்படுகின்றன. இதன் மூலம், 17 ஆம் தேதி ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டால், மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும். பொங்கலை … Read more

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் திருப்புமுனை!! உயர் நீதிமன்றம் கேள்வி!!

Breakthrough in Kallakurichi poisoning case!! High Court Question!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விஷச் சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே பெரும் பதட்டத்தை உண்டாக்கியது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரியபோது பல சர்ச்சைகள் ஏற்பட்டன. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் புட்டு வெளிவந்த விடும் என்றெல்லாம் தெரிவித்தனர். அப்போது பலரும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய பெரும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இது தமிழக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் … Read more

TVK தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு!!பரபரப்பை ஏற்படுத்தியது!!

TVK President Vijay X's post on the website caused a sensation!!

தமிழ்நாடு சட்டசபையின் அண்மைய கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு எதிராக, உரையை வாசிக்காமல் சட்டசபையை விட்டு வெளியேறினார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார். ஆளுநர் … Read more

தல அஜித் குமார் “குட் பேட் அக்லி” வரும் ஏப்ரல் மாதம் ரலீஸ் தேதி அறிவிப்பு!!

Thala Ajith Kumar "Good Bad Ugly" release date announcement in April!!

சென்னை: தல அஜித் குமார் அவர்களின் 63-வது திரைப்படம் தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயர்  “குட் பேட் அக்லி” என சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் தல அஜித் குமாருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வருடம் முதல், மற்றும் இரண்டாம் லுக் புகைப்படம் வெளியிடப்பட்டு அதிகமாக சமூக வலைதளங்களில் பரவியது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். … Read more

கொடிய வகை சீனா வைரஸ்.. இந்தியாவில் நுழைந்துவிட்டது!! யாருக்கெல்லாம் எளிதாக பரவுகிறது??

கொடிய வகை சீனா வைரஸ்.. இந்தியாவில் நுழைந்துவிட்டது!! யாருக்கெல்லாம் எளிதாக பரவுகிறது??

பெங்களூர்: HMPV வைரஸ் பாதிப்பால் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. Human Metapneumovirus (HMPV) என்பது மனிதர்களின் சுவாச குழாயைப் பாதிக்கும் ஒரு வைரஸ். 2001 ஆம் ஆண்டில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது இந்தியாவில் பரவலாக உள்ளது. HMPV தொற்றின் அறிகுறிகள் காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தொண்டை வலி, மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் சோர்வு ஆகியவையாகும். இந்த அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். கடுமையான … Read more

சென்னை மக்களுக்கு வந்த இன்ப அதிர்ச்சி.. பயணிகளுக்கு ஸ்மார்ட் அட்டை!! இனி டென்ஷனே வேண்டாம்!!

Smart card for travelers

சென்னை: சென்னை பேருந்து பயணிகளுக்கு வந்த இன்ப அதிர்ச்சி வரப்போகும் ஸ்மார்ட் அட்டை. சென்னையில் உள்ள மக்கள் மின்சார ரயில் மெட்ரோ ரயில் பேருந்து போன்ற சேவைகளை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பயண சீட்டு எடுப்பதே, பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையை மாற்றி அமைக்க தான் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி பயணச்சீட்டு எடுக்கும் முறையை இன்று அறிமுகப்படுத்த உள்ளார். இதன் மூலம் … Read more