சிக்கியது சரியான ஆதாரம்! ஸ்டாலினுக்கு கிடுக்குப்பிடி போட்ட டிடிவி தினகரன் கதறும் திமுக தலைமை!

சிக்கியது சரியான ஆதாரம்! ஸ்டாலினுக்கு கிடுக்குப்பிடி போட்ட டிடிவி தினகரன் கதறும் திமுக தலைமை!

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.ஆனால் அந்த தேர்தல் நடந்து முடிந்த பின்னர் தேர்தலுக்கு முன்னர் மக்களிடம் திமுகவிற்கு இருந்த நற்பெயர் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தேர்தலுக்குப் பின்னர் திமுகவின் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது.என்னதான் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும் தனிப்பெரும்பான்மை அளவிற்கு திமுக அந்த தேர்தலில் பலம் … Read more

காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்கு அதன் கூட்டணிக் கட்சி இடமே உதவி கேட்ட மகா தந்திரசாலி!

காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்கு அதன் கூட்டணிக் கட்சி இடமே உதவி கேட்ட மகா தந்திரசாலி!

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகத்தின் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள் எல்லோரும் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள். அதோடு அந்த இந்த தொகுதியின் வேட்பாளர்களும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.தமிழகத்தில் களமிறங்கி இருக்கின்ற வேட்பாளர்கள் பலர் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற காரணத்திற்காக, பால வினோதமான நூதன முறையில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், பலர் வித்தியாசமான முறையில் … Read more

அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு! அதிர்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!

அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு! அதிர்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகம் முழுவதும் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்து இருக்கின்றன.இந்த நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என் ஆர் தனபாலன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில் ரவுடிகள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கூட்டத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கின்ற சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை எம்கேபி.நகரில் அவர் பிரச்சாரம் செய்த சமயத்தில் அவரை தாக்கும் விதமாக ரவுடி ஒருவன் … Read more

எங்க அவரை ஆளையே காணோம்! கண்டுபிடித்து தந்தால் பரிசு!

எங்க அவரை ஆளையே காணோம்! கண்டுபிடித்து தந்தால் பரிசு!

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தின் அரசியல் களம் விறுவிறுப்பாக இருந்து வருகிறது. அந்த வகையில், முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் என்று எல்லோரும் தேர்தல் பரப்புரையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதேபோல திமுக சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதிலும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதேபோன்று அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் முக்கிய … Read more

அதிமுகவா திமுகவா அடுத்த ஆட்சி யாருடையது!

அதிமுகவா திமுகவா அடுத்த ஆட்சி யாருடையது!

தேர்தல் நெருங்க நெருங்க ஆளுங்கட்சியான அதிமுகவிற்கும் எதிர்கட்சியான திமுக விற்கும் தோற்றங்கள் வெவ்வேறாக மாறிவருகின்றது.எதிர்வரும் தேர்தலில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை பலமுனை போட்டிகள் நிலவி வருவதால் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதில் மக்கள் இன்னமும் தெளிவாக கணிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் வெளியிடப்படும் கருத்துக்கணிப்பில் கூட மிக நெருங்கிய வித்யாசம் தான் இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் அப்படி இருக்கும்போது மக்கள் எந்த கட்சியின் பக்கம் செல்வார்கள் என்பதை இதுவரையில் யாராலும் உறுதியாகக் கூற … Read more

கலையிழந்த தேர்தல் களம்! சோகத்தில் மக்கள் காரணம் என்ன தெரியுமா?

கலையிழந்த தேர்தல் களம்! சோகத்தில் மக்கள் காரணம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது ஆங்காங்கே முக்கிய தலைவர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் என்னதான் தமிழகம் முழுவதும் தேர்தல் வந்துவிட்ட காரணத்தால், பரபரப்பாக காணப்பட்டாலும் இந்த தேர்தலில் ஒரு மிகப்பெரிய குறை மற்றும் வெற்றிடம் இருக்கிறது என்பதே உண்மை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதிலும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று … Read more

அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்காக வாக்கு சேகரித்த விஐபி!

அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்காக வாக்கு சேகரித்த விஐபி!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் இன்னும் ஒருசில தினங்களில் வரவிருக்கும் காரணத்தால், தமிழகத்தில் அரசியல் நிலைமை பரபரப்படைந்தது இருக்கிறது.முதலமைச்சர் முதல் எதிர்க்கட்சி தலைவர் வரையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல அதிமுக மற்றும் திமுக ஆகிய இருபெரும் கட்சிகளில் இருக்கும் முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் தங்களுடைய தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த விதத்தில், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வருவாய் துறை அமைச்சர் … Read more

அதிமுக தலைமையை மிரட்டிய அறந்தாங்கி சட்டசபை உறுப்பினர்!

அதிமுக தலைமையை மிரட்டிய அறந்தாங்கி சட்டசபை உறுப்பினர்!

சமீபகாலமாக அதிமுகவில் பல சலசலப்பு எழுந்து வருகிறது. எதிர்வரும் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வில் தொடங்கிய அந்த சலசலப்பு விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இன்னும் ஓய்ந்தபாடில்லை.அந்த விதத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக சார்பாக சீட் கொடுக்கப் படாத காரணத்தால், அதிமுகவில் பலர் வருத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் அதிமுக சார்பாக சட்டசபை உறுப்பினராக இருந்து வருபவர் ரத்தினசபாபதி இந்த நிலையில், ரத்தினசபாபதி எதிர்வரும் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கு அனுமதி … Read more

இன்னும் 10 நாட்கள் தான்! பரபரக்கும் மக்கள் நீதி மையம்!

இன்னும் 10 நாட்கள் தான்! பரபரக்கும் மக்கள் நீதி மையம்!

தற்போது தமிழகத்தில் எதிர்வரும் தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக திமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.இதற்கிடையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் இந்த இரு கட்சிகளையும் கடந்து ஒரு கூட்டணியை உருவாக்கி அதனை திறம்பட செயல்படுத்தி வருகிறார். இந்த கூட்டணி வெற்றி பெறுகிறதோ இல்லையோ இதுவரையில் மக்களிடம் அரசியல் என்ற விதத்தில் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத ஒரு நபர் இரு பெரும் கட்சிகளை எதிர்த்து ஒரு கூட்டணியை உருவாக்கி … Read more

அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? எடப்பாடி ஓபிஎஸ் ஆலோசனையால் பரபரப்பு!

அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? எடப்பாடி ஓபிஎஸ் ஆலோசனையால் பரபரப்பு!

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கும் காரணத்தால், தமிழகம் முழுவதிலும் அரசியல் கட்சிகள் எல்லாம் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அதோடு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் போன்றோர் மிக தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்கள்.தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து ஓய்வின்றி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் தமிழகம் முழுவதும் சிறிதும் இடைவெளி இன்றி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தை செய்து … Read more