நாளை பும்ரா விளையாடுவாரா?? இந்திய வீரர் சொன்ன நச் பதில்.. சோகத்தில் ரசிகர்கள்!!
cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் … Read more