அவர்கிட்ட வச்சிக்காதிங்கடா.. இந்திய அணியில் மோதக்கூடாத வீரர் இவர்தான்?? கொன்ஸ்டாஸ்க்கு ரிக்கி பாண்டிங் அறிவுரை!!
cricket: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இளம் வீரர் கொன்ஸ்டாஸ் க்கு அறிவுரை கூறியுள்ளார். இந்திய அணி தற்போது விளையாடி வரும் டெஸ்ட் தொடரின் 5 வது போட்டியின் முதல் நாளில் நேற்று நடந்த கொன்ஸ்டாஸ் செய்த நிகழ்வு ஒன்று இந்திய ரசிகர்கள் கோபத்தை தூண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் அறிவுரை கூறி வருகின்றனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் 5 வது போட்டியானது நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் … Read more