கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி இவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.. முதல்வர் அதிரடி!!
tamil nadu government: தமிழக முதல்வர் ஸ்டாலின் புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது பேசினார். தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை என பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. அந்த வகையில் பெண்கள் உயர்கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம். இந்த திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை … Read more