திரும்ப வந்துட்டேன் னு சொல்லு..இந்திய அணியில் என்ட்ரி கொடுக்கும் நட்சத்திர வீரர்!! யார் அந்த வீரர்??

A star player making an entry in the Indian team

cricket: இந்திய அணியில் மீண்டும் என்ட்ரி கொடுக்க தயாராகும் ஸ்ரேயர்ஸ் ஐயர் நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் இணைவு. இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் ஸ்ரேயர்ஸ் ஐயர் இவர் ஐ பி எல் 2024 ல் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் அவர் இந்த வருஷ சீசனில் கோப்பையை கொல்கத்தா அணிக்கு வென்று கொடுத்தார். ஆனால் இந்த முறை அவரை kkr அணி நிர்வாகம் தக்க்வைக்கவில்லை   ஏலத்தில் வாங்க முன் வரவும் இல்லை. ஆனால் … Read more

பாலாற்றில் கலக்கும் தோல் சாயக்கழிவு!! நடவடிக்கை எடுக்கா மாவட்ட நிர்வாகம்!!

Skin dye mixed with milk!! District administration take action!!

திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி ஆம்பூரில் தோல் தொழிற்சாலைகள் அதிக அளவில் செயல்படுகின்றன. இங்கிருந்து வெளியேறும் தோல் சாயக்கழிவு நீர் பாலாற்றில் கலப்பதால் ஆற்று நீர் மாசடைந்து நுரை பொங்கி காணப்படுகிறது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீரும் சுற்றுச்சூழலும் அதிக அளவில் பாதிப்பதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் இடம் பலமுறை மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கை இல்லாததால் பொது மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதனை பற்றி  மாசு … Read more

நிதீஷ் க்கு இதுதான் கடைசி..சதம் விளாசிய பின்!! ரவி சாஸ்திரி சொன்ன தகவல்!!

This is the last for Nitish

cricket: இந்திய அணியின் இன்றைய நாயகனாக உள்ள நிதீஷ் ரெட்டி குறித்து கறுத்து தெரிவித்துள்ளார் ரவிசாஸ்திரி. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் தற்போது இன்று மூன்றாவது நாளாக 4 வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நாயகனாக இருந்து சதம் விளாசி அணியின் மானத்தை காத்த வீரராக இன்று மாரியுல்லவர் நிதீஷ் குமார் ரெட்டி. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 டெஸ்ட் … Read more

M.P சீட் உனக்கு MLA சீட் எனக்கு!! ஈரோடு இடைத்தேர்தல் பக்கா பிளான் திமுக!! ஓரம்கட்டும் காங்கிரஸ்!!

M.P seat for you MLA seat for me!! Erode by-election Baka plan DMK!! Congress on the sidelines!!

சென்னை: டெல்லி சட்டசபை தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த இடைத்தேர்தலில் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட தலைவர் அபி, ஆகியோர் இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸில் காய் நகர்த்தி வருகின்றனர். அதே நேரம் ஈரோட்டில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை வலியுறுத்தினர். முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் … Read more

சிராஜ் காக வேண்டி கொண்ட நிதீஷ் ரெட்டியின் அப்பா!! மைதானத்தில் நடந்த உருக்கமான நிகழ்வு??

Nitish Reddy's father who prayed for Siraj

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வரும் போட்டியில் கலந்து கொண்ட நிதீஷ் ரெட்டியின் தந்தை வேண்டி கொண்ட நிகழ்வு. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா தொடரின் 4 வது போட்டியில் மூன்றாவது நாளாக இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிவடைந்தது. இன்று நடைபெற்ற போட்டியில் சிராஜ் பேட்டிங் செய்ய வந்த போது அவருக்காக நிதிஷ் குமார் ரெட்டியின் தந்தை வேண்டி கொண்ட நிகழ்வு தற்போது பெசுபோருளாகியுள்ளது. இந்திய … Read more

இந்திய அணி  நிலமை முடிஞ்சிருக்கும்..இவர போய் நீக்க திட்டம் போட்டிங்களே!! பேட்டிங் ஆல் பேசிய நிதிஷ்!!

Nitish spoke by batting

cricket: இந்திய அணி  விளையாடி வரும் ஆஸ்திரேலியா தொடரில் முதலில் இந்திய அணி நிதீஷ் குமார் ரெட்டியை நீக்க திட்டமிட்டது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது 4 வது போட்டியில் இந்திய அணி இன்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறி வந்த நிலையில் நிதீஷ் சதம் விளாசி அணியை தலை நிமிர்த்தினார். 26 ம் தேதி தொடங்கிய இந்த போட்டியானது … Read more

தமிழக கர்நாடக எல்லையில் பதற்றம்!! போலீசாரை தாக்கி சுற்றுலாப் பயணிகள் அத்துமீறல்!!

North State Tourists Attack Police at Tamil Nadu Karnataka Border Check Post

tamil nadu: தமிழக கர்நாடக எல்லை சோதனை சாவடியில்  வட மாநில சுற்றுலா பயணிகள் போலீசாரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காரை காட்டில் தமிழக கர்நாடக எல்லையில் தமிழக காவல்துறையின் சோதனைச் சாவடி உள்ளது. நேற்று, அச் சோதனைச்சாவடியில் போலீசார் வடமாநில சுற்றுலா பயணிகள் கொடூர தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதாவது, உத்திர பிரதேச மாநிலம் பிரேக்யாராஜ் மாவட்டதில் இருந்து 43 … Read more

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்கிறோம்!! அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்!!

We stand by the student victim of sexual assault!! Anna University Explanation!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட விவகாரத்தில் தொடர்பான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்பு இந்த வழக்கு விசாரணையை தொடங்கியது நீதிமன்றம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒருவர் தொடர்ந்து பல்கலைக்கழகம் வளாகத்துக்குள் வரும்போது அவரை பாதுகாப்பு காவலர்கள் விசாரித்தார்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்க்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது: அதில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்கிறோம். 189 ஏக்கர் பரப்பில் … Read more

ரோஹித் இல்ல இனிமே பண்ட்.. திசை திரும்பிய மீடியா!! அவர் செய்த செயல் என்ன??

No more Rohit

cricket: இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் போட்டியில் ரிஷப் பண்ட் செய்த செயல் மூலம் அனைத்து மீடியா வும் அவர் பக்கம் திரும்பியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடினார் ஆனால் எந்த மாற்றமும் இல்லாமல் 3 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய … Read more

மேக்னஸ் கார்ல்சன்: உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்!!

Magnus Carlsen: Disqualified from World Rapid and Blitz Championship 2024!!

நார்வே: தற்போது நார்வே நாட்டில் கிராண்ட்மாஸ்டர் மற்றும் 5-வது முறை உலக செஸ் சாம்பியன் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் கலந்துகொண்டார். மேலும் அவர் இந்த போட்டியில் கலந்து கொள்ள ஜீன்ஸ் அணிந்துவந்த்துள்ளர். ஆனால் ஆடை கட்டுப்பாட்டில் ஜீன்ஸ் அணிய அனுமதி இல்லை. அதற்காக அவர் உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த கார்ல்சன், பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து … Read more