சாப்பிடும் பொழுது செய்யும் இந்த ஒரு தவறே.. வாயுத் தொல்லை வயிறு உப்பசத்திற்கு காரணமாம்!!
தற்பொழுது வயிறு தொடர்பான பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.வயிறு வலி,வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு போன்ற பல பாதிப்புகள் நாம் பின்பற்றும் உணவுப் பழக்கங்களால் ஏற்படுகிறது. ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளை உட்கொள்ளாமல் வாய் ருசிக்காக உட்கொள்வதால் தான் இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்கின்றோம்.இன்றைய இளைஞர்கள் உணவு நேரத்தையே முழுமையாக மாற்றிவிட்டனர்.காலை உணவை 11 கடந்த பிறகு உட்கொள்வது மதிய உணவை அதிகளவு உட்கொள்வது,இரவு தூங்கச் செல்லும் நேரத்தில் உட்கொள்வது போன்ற பழக்கங்களால் ஆரோக்கியம் … Read more