PF கணக்கை உடனடியாக சரிப்பாருக்கும் படி EPFO அறிவுறுத்தல்!!
அரசு ஊழியர்களுக்கு பிராவிடன்ட் ஃபண்ட் (PF) அணுகலை எளிமையாக்கும் புரட்சிகரமான நடவடிக்கையில் EPFO இறங்கி இருக்கிறது.விரைவில் இபிஎப்ஓ 3.0 (EPFO 3.0) என்ற புதிய மேம்படுத்தப்பட்ட சேவையை அறிமுகம் செய்யவும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்து இயங்கி வருகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் அவர்களின் வருங்கால வைப்பு நிதி (PF account) கணக்கில் ஒதுக்கப்பட்டு, வரவு வைக்கப்படுகிறது. இது ஊழியர் … Read more