மாதம் ரூ 1000 கிடைக்கவில்லையா.. முழு விவரம் அறிய 2 ஸ்டெப் இதை மட்டும் செய்யுங்கள்!!
திமுக ஆட்சிக்கு வந்து பல நலத்திட்டங்களை புதியதாக கொண்டுவந்ததோடு, பழைய திட்டங்களையும் மாற்றியமைத்தது. அந்தவகையில் புதியதாக மகளிருக்கு ரேஷன் அட்டை மூலம் கலைஞர் உரிமைத்தொகையையும் வழங்கி வருகின்றனர். மேற்கொண்டு தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து மாணவிகளின் கல்லூரி மேற்படிப்பை தொடர்வதற்காக மாதந்தோறும் ரூ 1000 வழங்கி வருகிறது. இவ்வாறு இருக்கையில் கலைஞர் உரிமைத்தொகை வாங்க சில கட்டமைப்பு வரைமுறைகளை வகுத்தது. அதன் படி அதிகளவு சொத்து கொண்டவர்கள், நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், அரசு பணியில் … Read more