விராட் கோலி திருந்தவே மாட்டாரா?..தொடர்ந்து சொதப்பல்!! திணறும் இந்திய அணி!!
cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார் விராட். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது மேலும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் முதல் போட்டியானது நடைபெற்று முடிந்தது. மேலும் தற்போது இரண்டாவது போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் … Read more