ஒரு மாணவி வேண்டுகோள் ஏற்று இலவச பேருந்து இயக்கம்!! தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ஊர் மக்கள்!!
திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அம்மனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்ஷிணி. இவர் அனந்தமங்கலம் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சமீபத்தில் தனியார் ‘டிவி’ பாட்டு போட்டியில் பங்கேற்றபோது, பள்ளிக்கு சென்று வர அரசு பஸ் வசதி இல்லை என்று மான வருத்தத்துடன் தெரிவித்தார். இந்த காணொளி முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. அதனை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களை முதல்வர் தொடர்பு கொண்டு கொண்டதின் பேரில், அம்மனம்பாக்கம் … Read more