விராட் க்கு தேவையில்லை எனக்கு தான் தேவை!! உண்மையை போட்டுடைத்த பும்ரா!!
cricket: இந்திய அணிக்கு விராட் கோலி அனுபவம் தான் தேவை எங்கள் உதவி அவருக்கு தேவை இல்லை பும்ரா கருத்து. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியை பதிவு செய்த பின்பு பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் கேப்டன் பும்ரா. இந்திய அணி நியூசிலாந்து உடனான படுதோல்விக்கு பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் … Read more