ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்!! துவரம் பருப்பு வழங்குவதில் தட்டுப்பாடு!!

தமிழக அரசு நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தல் முடிந்த நாளிலிருந்து ரேஷன் கடைகளில் தேவைக்கேற்ப கையிருப்பு இல்லை என்ற புகார் ஓங்க ஆரம்பித்தது. மேற்கொண்டு இதனை சரி செய்யும் வகையில் தமிழக அரசு பல காரணங்களை கூறினாலும் துவரம் பருப்பு தட்டுப்பாடானது தற்போது வரை இருந்துதான் வருகிறது. இரு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் துவரம் பருப்பை வழங்கி வருவதாக பலர் கூறி வருகின்றனர். இவ்வாறு புகார் வந்ததை அடுத்து 51,000 டன் துவரம் பருப்பு ஆனது கொள்முதல் செய்வதாக அருவி போன்ற வெளியிட்டது. இதில் 20 ஆயிரம் டன் மட்டும் வரும் 16ம் தேதிக்குள் இறக்குமதி செய்திருக்க வேண்டுமென சிவில் சப்ளை நிறுவனத்துக்கு ஆணையிட்டது. இதற்கு ஐந்து நிறுவனங்கள் துவரம் பருப்பை வழங்க உள்ளது. ஆனால் தற்பொழுது வரை மூவாயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வரும் பதினாறாம் தேதிக்குள் 20 ஆயிரம் டன் என்பது சாத்திய மற்றது. தற்பொழுது தீபாவளி பண்டிகை நெருங்கி வர உள்ளதால் துவரம் பருப்பு தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் சிவில் நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் விரைவில் இறக்குமதி செய்யும் மாறு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக கூறுகின்றனர்.

Tamilnadu Gov: நியாவிலைக் கடைகளில் துவரம்பருப்பு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தல் முடிந்த நாளிலிருந்து ரேஷன் கடைகளில் தேவைக்கேற்ப கையிருப்பு இல்லை என்ற புகார் ஓங்க ஆரம்பித்தது. மேற்கொண்டு இதனை சரி செய்யும் வகையில் தமிழக அரசு பல காரணங்களை கூறினாலும் துவரம் பருப்பு தட்டுப்பாடானது தற்போது … Read more

உதட்டை சிவப்பாக்க லிப்பாம் லிப்ஸ்டிக் வேண்டாம்!! தேனை இப்படி பயன்படுத்தி பிங்க் லிப் பெறுங்கள்!!

Don't use lip balm to redden your lips!! Get pink lips using honey like this!!

நம் முகத்தின் ஒட்டுமொத்த அழகையும் வெளிக்காட்டுவது உதடுகள் தான்.ஆனால் எல்லோருக்கும் அழகான லிப் இருப்பதில்லை.லிப்பில் கருமை இருக்கும் பட்சத்தில் அவை அழகை கெடுத்துவிடும்.இந்த கருமை உருவாக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.உதடு கருமை சீக்கிரம் நீங்க சில எளிய டிப்ஸ் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)வெள்ளரிக்காய் 2)தேன் செய்முறை: ஒரு துண்டு வெள்ளரிக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து உதடு முழுவதும் அப்ளை செய்தால் உதட்டு … Read more

ஜாம்பவான்கள் மோதும் அதிரடி ஆட்டம்!! மீண்டும் களத்தில் சச்சின் டெண்டுல்கர்!!

action-game-where-legends-clash-sachin-tendulkar-is-back-on-the-field

கிரிக்கெட் உலகில் முன்னாள் சாம்பியன்கள் பங்கு பெறும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் (ஐஎம்எல்) ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோர் பங்கு பெற உள்ளனர். உலகெங்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. கிரிக்கெட் என்றாலே சில வீரர்கள் உடனடியாக நம் நினைவிற்கு வருவார்கள். தற்போது கிரிக்கெட் உலகை விட்டு ஓய்வு பெற்ற வீரர்களை ஒருங்கிணைத்து புதிதாக ஒரு தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், … Read more

பெண்களுக்கு திருமணம் செய்ய இயலவில்லை என கவலையா??? இதோ பெற்றோர்களுக்காக தமிழக அரசின் அசத்தல் பரிசு!!

Are you worried about women not being able to get married??? Here is Tamil Nadu government's amazing gift for parents!!

பெண்களுக்கு திருமணம் செய்ய இயலவில்லை என கவலையா??? இதோ பெற்றோர்களுக்காக தமிழக அரசின் அசத்தல் பரிசு!! திருமணம் செய்ய இயலாத ஏழை பெண்களுக்காக உதவிடும் வகையில் தமிழக அரசு சூப்பரான திட்டம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி ஏழைப் பெண்களுக்கு திருமணத்தின் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகை திட்டத்தை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே ஒரு கல்யாணம் என்றாலே பெண்ணைப் பெற்ற பெற்றோர்களுக்கு விழி பிதுங்கிவிடும். திருமண செலவு … Read more

2 வீலரில் செல்லும் மாணவர் மாணவிகளே அலர்ட்!! காவல்துறை போட்ட அதிரடி ரூல்ஸ்!!

2 wheeler students alert!! Action rules put by the police!!

  #Coimbatore: கோவை மாவட்டத்தில் ஹெல்மட் அணியாமல் செல்லும் படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு புதிய விதிமுறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. விபத்துகளால் உயிர் சேதமாவது சமீபத்தில் அதிகரித்துவிட்டது. இதை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் பல கட்டுப்பாட்டு நெறிமுறைகளை விதித்தாலும் எதுவும் குறைந்த பாடில்லை. அந்த வகையில் சென்னை கோயம்பத்தூர் அனைத்து மாவட்டங்களில் தினசரி பாதிப்பானது முன்பை விட அதிகரித்துள்ளது. இவை இரண்டும் தொழில் ரீதியாக வளர்ந்து வரும் பெரிய மாவட்டம். இதில் போக்குவரத்து நெரிசல் என்பது சற்று … Read more

விஜய்யுடன் இணையும் அசல் கோளாறு.. ரசிகர்களுக்கு தீனி போடும் தளபதி “69”!!

The original problem of connecting with Vijay.. Thalapathy "69" feeding fans!!

THALAPATHY 69: நடிகர் விஜய் நடிக்கும் “69” வது படம் பாடலை அசல் கோளாறு எழுதவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் முழு நேர அரசியல் பணியில் ஈடுபட போவதால் திரை பயணத்தை தனது 69ஆவது படத்துடன் முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கட்சிக்கொடி, உறுதி, பாட்டு என அனைத்தையும் கடந்த மாதம் வெளியிட்டார். பல சர்ச்சைகளுக்குள் இவரின் கட்சி கொடி சிக்கினாலும், தேர்தல் ஆணையமே அதில் தலையிட முடியாது என கூறிவிட்டது. அந்த வகையில் … Read more

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வேதனையளித்த நிகழ்வு!! இனிமேல் இந்த சம்பவம் நிகழாமல் இருக்க அரசுக்கு வேண்டுகோள்!!

tamil-nadu-vetik-kazhagam-president-vijays-painful-incident-request-to-the-government-to-prevent-this-incident-from-happening-again

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வேதனையளித்த நிகழ்வு!! இனிமேல் இந்த சம்பவம் நிகழாமல் இருக்க அரசுக்கு வேண்டுகோள்!! சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகசத்தின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (06-10-24) மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சார்பில் வான்வழி சாகச நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றார் போல் இந்திய விமானப்படை கோரியதற்கு அதிகமாகவே நிர்வாக … Read more

பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!!

public-alert-chance-of-very-heavy-rain-in-these-districts

பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!! வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வருவதால் மூன்று மாவட்டங்களில் மிக அதிகமான கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எப்போதும் செப்டம்பர் மாதம் பாதியில் அதாவது  அதாவது தமிழ் மாதமான புரட்டாசி தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் கனமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த சமயம் செப்டம்பர் மாதம் முடிவடைந்தும் மழை பெய்யாமல் போக்கு … Read more

பெண்களே.. இவையெல்லாம் பிரஸ்ட் கேன்சருக்கான அறிகுறிகள்!! உடனே செக் பண்ணுங்க!

Ladies.. these are all symptoms of breast cancer!! Check now!

பெண்களுக்கு ஏற்படக் கூடிய புற்றுநோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய்.பெண்களுக்கு இடையே இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் நோய் பாதிப்பு தீவிரமடைந்த பிறகே மருத்துவரை நாடுகின்றனர்.கடந்த சில வருடங்களாக இது உயிர்க்கொல்லி நோயாக மாறிவருகிறது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. உலகில் மார்பக புற்றுநோய் பாதிப்பில் அமெரிக்கா,சீனாவை அடுத்து இந்தியா இருப்பது கவலை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.முன்பெல்லாம் 50 வயதை கடந்த பெண்களுக்கு மட்டுமே மார்பக புற்றுநோய் பாதிப்பு இருந்து வந்தது.ஆனால் இன்று 30 … Read more

முகம் வெள்ளையாக சரும பிரச்சனைகள் நீங்க.. முள்ளங்கியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

White face and get rid of skin problems.. use radish like this!!

முகம் வெள்ளையாகவும்,பொலிவாகவும் இருக்க வேண்டுமென்று பலரும் விரும்புகின்றனர்.ஆனால் இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் சருமம் சார்ந்த பாதிப்புகளை பலரும் சந்தித்து வருகின்றனர். இளம் வயதில் சருமச் சுருக்கம்,கரும் புள்ளி,முகப்பரு போன்ற பாதிப்புகளால் முக அழகு குறைந்து விடுகிறது என்பது பலரின் மனக் குமுறலாக இருக்கிறது.சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முள்ளங்கி தீர்வாக அமைகிறது. முகத்தில் உள்ள கருமை மறைந்து முகம் பளபளப்பாக மாற முள்ளங்கியில் பேஸ் பேக் செய்து பயன்படுத்தலாம். முள்ளங்கி பேஸ் பேக் தேவையான பொருட்கள்: 1)முள்ளங்கி … Read more