கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி?

Orange alert for 8 districts in Kerala! What is the chance of rain in Tamil Nadu?

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி? இந்திய வானிலை ஆய்வு மையம் தற்பொழுது கேரளா மாநிலத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவமழைக்கு முந்தைய மழைப் பொழிவு தீவிரம் அடைந்துள்ளது. கேரளா மாநிலத்தில் இதுவரை பெய்த … Read more

இந்த செயல்களை செய்யவா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார்! பிரதமர் மோடியை சீண்டிய மம்தா பானர்ஜி!

God will send someone to do these things! Mamata Banerjee scolded Prime Minister Modi!

இந்த செயல்களை செய்யவா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார்! பிரதமர் மோடியை சீண்டிய மம்தா பானர்ஜி! நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் இது போன்ற செயல்களை செய்யவா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார் என்று பிரதமர் மோடி அவர்களை பற்றி பேசியுள்ளார். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது வரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளது. இன்று(மே25) 6ம் கட்ட … Read more

நாய்களுக்கு மேட்ரிமோனியல் இணையதளம்! கேரளா மாணவர் அசத்தல்!

Matrimonial website for dogs! Kerala student is amazing!

நாய்களுக்கு மேட்ரிமோனியல் இணையதளம்! கேரளா மாணவர் அசத்தல்! இந்த காலத்தில் திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடுவது மிகவும் கடினமாக இருக்கும் நிலையில் கேரளா மாநிலத்தில் மாணவர் ஒருவர் நாய்களுக்கு மேட்ரிமோனியல் இணையதளம் தொடங்கியுள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது. கேரளா மாநிலத்தின் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் அபின் ஜாய் என்ற மாணவர் தான் நாய்களுக்கான மேட்ரிமோனியல் இணையதளத்தை தொடங்கி இருக்கிறார். மாணவர் அபின் ஜாய் … Read more

ரேசன் ஊழியர்களுக்கு ஆப்பு.. நேரத்தை மாற்றிய கூட்டுறவுத் துறை!! இனி 8 மணி நேரம் ரேசன் கடைகள் திறந்திருக்கும்!!

Good news for ration card holders!! Now this is also free.. Super announcement to be released!!

ரேசன் ஊழியர்களுக்கு ஆப்பு.. நேரத்தை மாற்றிய கூட்டுறவுத் துறை!! இனி 8 மணி நேரம் ரேசன் கடைகள் திறந்திருக்கும்!! பொது விநியோக திட்டத்தின் மூலம் மத்திய மற்றும் தமிழக அரசு இணைந்து ஏழை,எளிய மக்களுக்கு இலவசமாக அரிசி,கோதுமை மற்றும் மலிவு விலையில் சர்க்கரை,பருப்பு,பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது.தொடர் விலைவாசி உயர்வால் ரேசனில் கிடைக்க கூடிய மலிவு விலை பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் பெரும்பாலான ரேசன் கடைகளில் அதிக முறைகேடு … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை!!

Good news for students.. Department of Education has announced the opening date of schools!!

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை!! தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் 06 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு முடிந்து கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் காரணமாக முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறை விடுபட்டது.ஆனால் … Read more

நான் மனிதப் பிறவியே அல்ல..!! பிரதமர் மோடி?

Narendra Modi

நாட்டில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநில கட்சிகள், மத்தியில் உள்ள கட்சிகள் என்று தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகிறார்கள். சமீப நாட்களாக மத்தியில் உள்ள இரு பெரிய கட்சிகள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி, அதன் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரமர் மோடி (Narendra Modi) கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பரப்புரையின் போது இஸ்லாமியர்கள் குறித்து சில கருத்துக்களை தெரிவிக்க அது நாட்டு … Read more

வரும் 25 ஆம் தேதி உருவாகிறது REMAL புயல்..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

REMAL Puyal

REMAL Puyal: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் இடத்தில் சுழற்சி நிலவி வருவதாகவும், இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இது வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் 24-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்திருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வரும் 25-ஆம் தேதி காலையில் புயலாக உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை … Read more

கோயில் பூஜையில் ஆட்டு ரத்தம் குடித்த நபர் உயிரிழப்பு..!!

gobichettipalayam

சித்திரை மாதம் தொடங்கிவிட்டால் போதும் பூஜைகள் நடப்பது வழக்கம். அப்படி பூஜை நடக்கும் கோயில்களில் ஆடு வெட்டுவது, கரகம் எடுப்பது, தீ மிதியல் என பல விழாக்கள் விஷேசமாக நடத்தப்படும். இந்நிலையில் தான் கோபிசெட்டிபாளையம் (gobichettipalayam) அருகே நடந்த கோயில் பூஜையில் பூசாரி வெட்டப்பட்ட ஆட்டின் ரத்தத்தை வாழைப்பழத்துடன் சாப்பிட்டு சிறிது நேரத்தில் எல்லாம் உயிரிழந்து இருக்கிறார். கோபிசெட்டிபாளையம் நல்லகவுண்டன்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் தான் பழனிசாமி. இவருக்கு வயது 45 ஆகிறது. இவருக்கு திருமணமாகி தேவி … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!! இனி இந்த பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்..!!

tn ration shops

தமிழக அரசு ரேஷன் கடைகளில் அரசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு எந்த ஒரு நிவாரணப் பொருட்கள் கொடுத்தாலும் அது ரேஷன் கடைகள் வாயிலாக தான் மக்களை சென்றடைகிறது. அதுமட்டுமல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்புகள், நிதிகள் உள்ளிட்ட பொருட்களும் ரேஷன் கடை (tn ration shop) வாயிலாக தான் மக்களுக்கு போய் சேருகிறது. இந்நிலையில் சமீப காலங்களாக ரேஷன் பொருட்கள் மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை உள்ளிட்ட தகவல்களும் வந்துக்கொண்டிருந்தது. இதனை … Read more

எனக்கு ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் பிடிக்கும் தல தோனி.. காரணம் என்ன தெரியுமா?

I prefer Instagram M S Dhoni

MS Dhoni: சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 103.8 துபாய் ஐ என்ற youtube சேனல் நிகழ்ச்சி ஒன்றில் தோனி மற்றும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிஎஸ்கே வீரர் தோனி கருத்துக்களையும், சிஎஸ்கே அணியையும்  பற்றி பகிர்ந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர் எனக்கு டிவிட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் பிடிக்கும் என்று கூறினார். அவர் கூறியதாவது எனக்கு தனிப்பட்ட முறையில் டிவிட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் … Read more