12 ஆம் வகுப்பில் தோல்வியா.. இது தான் கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!! தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

Failed in class 12.. Don't miss this is your last chance!! Important information published by the selection board!!

12 ஆம் வகுப்பில் தோல்வியா.. இது தான் கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!! தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!! தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வானது மார்ச் மாதம் முதல் தேதியிலேயே தொடங்கி அம்மாதம் 22 ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த பொது தேர்வுக்கான முடிவானது இம்மாதம் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. அந்த வகையில் நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த வருடம் பொது தேர்வானது 7 லட்சத்து 60 … Read more

இன்று அமாவாசை முன்னோர்களின் ஆசி பெற எளிய பரிகாரம்..!

amavasai-viratham-irupathu-eppadi

நாளைய தினம் மே 7 ஆம் தேதி சித்திரை மாதம் (Amavasai Date 2024 in Tamil ) அமாவாசை திதி வருகிறது. பொதுவாக இந்து சாஸ்திரத்தின் படி அமாவாசை, பெளர்ணமி நாட்கள் முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை (Amavasai 2024) நாட்களில் இறந்து போன நமது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்போம். இந்நாளில் நம் பித்ருக்களுக்கு விரதம் இருந்து அவர்களுக்கு தர்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அமாவாசை நாட்களில் தமிழகத்தில் பல்வேறு … Read more

பாஜகவுக்கு ஓட்டு போடுவியா? பெண் தொழிலாளியின் கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் வேட்பாளர்!

பாஜகவிற்கு ஓட்டு போடுவியா? பெண் தொழிலாளியின் கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் வேட்பாளர்!

தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த காங்கிரஸ் வேட்பாளரிடம், ‘தான் பாஜகவின் தாமரை சின்னத்துக்கு தான் வாக்களிக்க போகிறேன்’ என்ற பெண் தொழிலாளியை, காங்கிரஸ் வேட்பாளர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட தேர்தல் … Read more

ஜெயக்குமார் எழுதிய மற்றொரு கடிதம்! வசமாக சிக்கப்போகும் அரசியல் புள்ளி யார்?!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

கடந்த 2 ஆம் தேதி காணாமல் போன திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெயக்குமார் தனசிங் நேற்று காலை சடலமாக மீட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் பாதி எறிந்த நிலையில் சடலமாக மீட்டக்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங்கின் உடல் அவரது தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 30ஆம் தேதி … Read more

சிக்கலில் நைனார் நாகேந்திரன் – சிபிசிஐடி போலீசாரின் அதிரடி நடவடிக்கை! அதிரும் அரசியல் வட்டாரம்!

சிக்கலில் நைனார் நாகேந்திரன் - சிபிசிஐடி போலீசாரின் அதிரடி நடவடிக்கை! அதிரும் அரசியல் வட்டாரம்!

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலின் போது, சென்னை – நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன் பின்னணியில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரன் இருப்பதாக கைதானவர்களின் வாக்குமூலம் உறுதி செய்துள்ளது. ஆனால் இதற்கு பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், 4 கோடி ரூபாய் வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை … Read more

ராகுலை அதிர வைத்த காங்கிரஸ் பெண் வேட்பாளர்! அதிரடி பேட்டி – தொடரும் சம்பங்கள்!

Is P. Chidambaram eligible for the post of Indian Congress leader? Cong. MP Manik Thakur

தேர்தல் பிரச்சார செலவுக்கே தன்னிடம் பணம் இல்லாததால், தேர்தலில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் பெண் வேட்பாளர் அறிவித்திருப்பது ராகுல்காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை பொதுத் தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், புரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுசாரித்தா மெஹந்தி தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், தற்போது … Read more

நமது மருத்துவ செலவை முழுமையாக ஏற்கும் தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! இந்த தகுதி இருந்தாலே போதும்!!

Tamilnadu government's crazy plan to fully bear our medical expenses!! Just having this qualification is enough!!

நமது மருத்துவ செலவை முழுமையாக ஏற்கும் தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! இந்த தகுதி இருந்தாலே போதும்!! நவீன உலகில் பெயர் தெரியாத பல வகை நோய் தொற்றுகள் உருவாகி உயிர் பயத்தை காட்டி வருகிறது.சாமானியர்கள் உழைக்கும் பணத்தில் 50% மருத்துவ செலவிற்கே சென்று விடுகிறது.குழந்தைகள்,முதியவர்கள் இருக்கும் வீட்டில் மருத்துவ செலவு அடிக்கடி ஏற்படும்.அதேபோல் சில எதிர்பாராத உடல் நலக் கோளாறு,விபத்து ஏற்படும் பொழுது கையில் லட்சக்கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே மருத்துவ சிகிச்சை பெற முடியும் … Read more

குட் நியூஸ்: மே 7 மற்றும் 8 தேதிகளில் வட தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழை கன்பார்ம்!!

Good news: Rain forecast for these districts in North Tamil Nadu on 7th and 8th May!!

குட் நியூஸ்: மே 7 மற்றும் 8 தேதிகளில் வட தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழை கன்பார்ம்!! தமிழகத்தில் வரலாறு காணாத அளவு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.தமிழகத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் வற்றி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.மே மாதம் முழுவதும் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்து இருக்கும் நிலையில் அக்னி வெயில் தொடங்கிய முதல் நாளான இன்று கடுமையான வெப்ப அலை வீசுவதால் தமிழகம் … Read more

ICC RANKING | இந்தியாவை பின்னுக்கு தள்ளிய சாம்பியன்! ஆனாலும் இந்திய அணியின் கெத்து சம்பவம்!

The Indian team

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் t20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலில் 122 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி 116 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 112 புள்ளிகள் உடன் மூன்றாவது … Read more

#BigBreakung | நான் மிரட்டினேனா? என்மீதே சந்தேகமா? ஜெயக்குமாரின் மர்ம மரணம் – எம்எல்ஏ பரபரப்பு பேட்டி!

#BigBreakung | நான் மிரட்டினேனா? என்மீதே சந்தேகமா? ஜெயக்குமாரின் மர்ம மரணம் - எம்எல்ஏ பரபரப்பு பேட்டி!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெயக்குமார் தனசிங் காணவில்லை என்று, அவரின் மகன் காவல் துறையில் புகாரளித்திருந்த நிலையில், இன்று காலை அவர் சடலமாக மீட்டப்பட்டுள்ளது பெரும் தெறிச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்த நிலையில், கடந்த 2ம் தேதி மாயமானார். இன்று காலை உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங் பாதி எறிந்த நிலையில் … Read more