பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி.. உருவத்தை வைத்து டிரோல் செய்யும் நெட்டிசன்கள்..!! 

Student topper in general exam.. Netizens trolling her image..!!

பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி.. உருவத்தை வைத்து டிரோல் செய்யும் நெட்டிசன்கள்..!! உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி பிராக்சி நிகம் பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவரின் திறமையை பாராட்டாமல் பலரும் இவரின் உருவத்தை கேலி செய்து சோசியல் மீடியாவில் டிரோல் செய்து வருகிறார்கள். இந்த மாணவிக்கு பருவ வயது பெண்களை பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் பாதிப்பு காரணமாக அவரின் முகத்தில் முடிகள் வளர்ந்துள்ளது. … Read more

வெள்ளியங்கிரியில் நடந்த 8வது பலி.. அடுத்தடுத்த உயிரிழப்புகளால் அச்சத்தில் பக்தர்கள்..!!

8th death in Velliangiri.. Devotees are scared due to subsequent casualties..!!

வெள்ளியங்கிரியில் நடந்த 8வது பலி.. அடுத்தடுத்த உயிரிழப்புகளால் அச்சத்தில் பக்தர்கள்..!! கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி கோவில். ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவாக சிவபெருமான் இருக்கும் இதனை தென் கயிலாயம் என்று அழைப்பார்கள். இந்த சிவபெருமானை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டும் இங்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். வெள்ளியங்கிரி மலையேறுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. வழுக்கும் பாறைகள், ஆபத்தான பாதைகள் … Read more

ரீ ரிலீஸ் ரேஸில் அஜித்தின் இந்த படம்!! மே 1 ஏகே ரசிகர்களுக்கு “தல” தீபாவளி தான் போங்க..!!

This film of Ajith in re-release race!! May 1st is "Thala" Diwali for AK fans..!!

ரீ ரிலீஸ் ரேஸில் அஜித்தின் இந்த படம்!! மே 1 ஏகே ரசிகர்களுக்கு “தல” தீபாவளி தான் போங்க..!! தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அஜித் மே 1 இல் தனது 53 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.1993 ஆம் ஆண்டு வெளியான “அமராவதி” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகனாக அறிமுகமான அஜித் அவர்கள் 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதன் … Read more

14 இடங்களில் விழுந்த வெட்டு.. 58 வினாடியில் பறிபோன உயிர்.. வெளியானது மாணவி நேஹாவின் உடற்கூராய்வு அறிக்கை..!!

Cut off at 14 places…. A life lost in 58 seconds. The report of the physical examination of the student Neha was published....!!!!

14 இடங்களில் விழுந்த வெட்டு.. 58 வினாடியில் பறிபோன உயிர்.. வெளியானது மாணவி நேஹாவின் உடற்கூராய்வு அறிக்கை..!! கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் கல்லூரி வளாகத்திற்குள் வைத்து மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது வரை இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. மேலும் சில அரசியல் கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், உயிரிழந்த மாணவி நேஹாவின் … Read more

பிரபல நடிகை ராதிகாவிற்கு இப்படி ஒரு வியாதியா..?? அவரே கூறியுள்ள ஷாக்கிங் நியூஸ்..!!

Famous actress Radhika has such a disease

பிரபல நடிகை ராதிகாவிற்கு இப்படி ஒரு வியாதியா..?? அவரே கூறியுள்ள ஷாக்கிங் நியூஸ்..!! பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள் தான் நடிகை ராதிகா. இயக்குனர் சிகரம் பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்திற்காக புதுமுகம் ஒருவரை தேடி கொண்டிருந்த சமயத்தில் திருமண ஆல்பம் ஒன்றில் ராதிகாவை பார்த்துள்ளார். உடனே அவர் தான் இந்த படத்தின் நாயகி என்று முடிவு செய்த பாரதிராஜா உடனே ராதிகாவின் அம்மாவிடம் சம்மதம் வாங்கி இந்த படத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதுநாள் … Read more

தன்னை விட இளைய நடிகைக்கு மகனாக நடித்த விஜய்.. கில்லி படம் குறித்து வெளியான தகவல்..!!

Gilli film crew met Vijay in person and requested!!

தன்னை விட இளைய நடிகைக்கு மகனாக நடித்த விஜய்.. கில்லி படம் குறித்து வெளியான தகவல்..!! கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் அளவிற்கு ஹிட்டான படம் தான் கில்லி. இது தெலுங்கு படத்தின் ரீமேக்காக இருந்தாலும், தமிழ் ரசிகர்களை கவரும் விதமாக சில மாற்றங்களை செய்து படத்தை வெளியிட்டு இருந்தார்கள். அதனால் தான் இந்த படத்தை இப்போது வரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தின் … Read more

ரஜினியின் விசிலில் ஒலித்த “செண்பகமே செண்பகமே”!! கங்கை அமரனால் பாட்டு ரெக்கார்டிங் போது கண்ணீர் விட்டு அழுத பாடகி..!!

Rajini's whistle sounded "Chenpagame chenpagame"!! The singer burst into tears during the recording of Ganga Amaranal's song..!!

ரஜினியின் விசிலில் ஒலித்த “செண்பகமே செண்பகமே”!! கங்கை அமரனால் பாட்டு ரெக்கார்டிங் போது கண்ணீர் விட்டு அழுத பாடகி..!! தற்பொழுது வெளியாகும் தமிழ் படங்களில் ரீமேக் பாடல்கள் மற்றும் பழைய பாடல்களின் பிஜிஎம் தான் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெறுகிறது.புதிய பாடல்களை விட பழைய பாடல்களுக்கு தான் மவுசு அதிகம் இருக்கிறது.இதனால் இயக்குநர்கள் தங்களின் படங்களில் பழைய பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன் பழைய பாடல்களை ரீமேக் செய்து படங்களில் பயன்படுத்தி … Read more

போட்ட திட்டமெல்லாம் வீணாப்போச்சே “அப்போ கேப்டனுக்கு பத்மபூஷன் இல்லையா”!! மோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Central government will not award Padma Bhushan to DMDK leader Vijayakanth

போட்ட திட்டமெல்லாம் வீணாப்போச்சே “அப்போ கேப்டனுக்கு பத்மபூஷன் இல்லையா”!! மோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவர் உயிரிழந்ததையடுத்து திரைத்துறை மற்றும் அரசியல்வாதிகள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் தனது இரங்கலை தெரிவித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இறுதி சடங்கிற்கு பிரதமர் மோடி வருவதாக பல தகவல்கள் வெளியானது.ஆனால் அதே நாளில் தான் … Read more

பொறாமையில் தான் பெரிதாக்குகிறார்கள்.. உதட்டு முத்த சர்ச்சைக்கு காரணம் கூறிய இந்திரஜா சங்கர்..!!

They magnify themselves in jealousy.

பொறாமையில் தான் பெரிதாக்குகிறார்கள்.. உதட்டு முத்த சர்ச்சைக்கு காரணம் கூறிய இந்திரஜா சங்கர்..!! விஜய் டிவியில் இருந்து பிரபலமான ரோபோ சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது ஒரே மகள் இந்திரஜாவிற்கு கடந்த மாதம் ஊரே வியக்கும் விதமாக கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இவர்களின் சொந்த ஊரான மதுரையில் தான் இந்த திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சென்னை நடந்த திருமண வரவேற்பு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் உட்பட … Read more

மக்களே எச்சரிக்கை: மாட்டு பாலில் பறவை காய்ச்சல் அறிகுறி!! தமிழகத்திற்கு தான் அடுத்த பாதிப்பு!!

alert-people-bird-flu-symptoms-in-cows-milk-tamil-nadu-is-the-next-victim

மக்களே எச்சரிக்கை: மாட்டு பாலில் பறவை காய்ச்சல் அறிகுறி!! தமிழகத்திற்கு தான் அடுத்த பாதிப்பு!! சமீபகாலமாகவே பறவை காய்ச்சல் ஆனது தீவிரம் காட்டி வரும் நிலையில் கேரளா நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான கோழிகள் மற்றும் வாத்துகள் பாதிப்படைந்து வருகிறது.அந்த வகையில் கேரளா மற்றும் நீலகிரி எல்லை தாண்டி வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பறவை காய்ச்சலானது அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கிட்டத்தட்ட தற்பொழுது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட … Read more