இதை ஒரு சொட்டு தலையில் தடவினால் போதும்!! முடி வெட்ட வெட்ட புதர் போல் வளந்து கொண்டே செல்லும்!!
இதை ஒரு சொட்டு தலையில் தடவினால் போதும்!! முடி வெட்ட வெட்ட புதர் போல் வளந்து கொண்டே செல்லும்!! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முடி உதிர்தலால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இந்த முடி உதிர்தல் பாதிப்பை சரி செய்து புதிதாக முடி வளர வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை எண்ணெய் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)செம்பருத்தி இலை 3)கறிவேப்பிலை 4)கற்றாழை 5)நெல்லிக்காய் செய்முறை:- 10 பெரு நெல்லிக்காயை விதை நீக்கி … Read more