’தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்’..!! ’அப்போது என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்’..!! எச்சரிக்கும் அமித்ஷா

’தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்’..!! ’அப்போது என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்’..!! எச்சரிக்கும் அமித்ஷா

”தமிழ்நாட்டில் ஒரு நாள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும்”. ”அப்போது, ​​தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பைத் தமிழில் மொழிபெயர்ப்போம்” என்று அமித்ஷா கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களையில் இன்றைய தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடி வருவதாக குற்றம்சாட்டினார். மொழியை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் விஷத்தை … Read more

பல்லடம் கொலையில் எகிறிய அரசியல் பிரஷர்: முக்கிய முடிவு எடுத்துள்ள காவல்துறை!

பல்லடம் கொலையில் எகிறிய அரசியல் பிரஷர்: முக்கிய முடிவு எடுத்துள்ள காவல்துறை!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி 74 வயது அலமாத்தாள், மகன் 44 வயது செந்தில்குமார் ஆகிய மூவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. கடந்த நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கொலையில், மூவரது தலைகள் அடித்து நொறுக்கப்பட்டு, அலமாத்தாளின் நகை மற்றும் செந்தில்குமாரின் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. பல்லடம் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், கொலை நடந்த இடம் … Read more

மாணவர்கள் மீது பாயும் கிரிமினல் வழக்கு..இனி ஆசிரியர்கள் தான் கையில் கம்பு எடுக்க வேண்டும்!! ஹை கோர்ட் நீதிபதி பரிந்துரை!!

Criminal cases against students..now teachers should take the blame!! High Court judge recommends!!

முன்பெல்லாம் மாணவர்களிடையே ஒழுக்கங்களை கற்றுக் கொடுப்பதற்காகவே ஆசிரியர்கள் தங்களின் கைகளில் கம்புகளை வைத்திருந்தனர். ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டமானது மாணவர்களை அடிக்க கூடாது என்றும் மீறி அடித்தால் ஆசிரியர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்காமல் சொல்லி சொல்லி விடுவதால் மாணவர்களுக்கு அதுவே மிகப்பெரிய சாதகமாக மாறிவிடுகிறது. இதனால் இப்பொழுது இருக்கக்கூடிய மாணவர்கள் ஆசிரியர் கடுமையாகத் திட்டி விட்டாலே அவருடைய கை கால்களை உடைப்பது ஒரு சிலரோ அவர்களை கொலை செய்வதற்கு கூட … Read more

திருப்பத்தூர் கோவிலில் திருடப்பட்ட ஓலைச்சுவடிகள்!! கண்டெடுத்து பணியாற்றும் தமிழக அரசு!!

The manuscripts stolen from Tirupattur temple!! The Tamil Nadu government is working to find them!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கொரட்டி என்னும் கிராமத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலில் சோலை சுவடிகள் 2015 ஆம் ஆண்டு திருடப்பட்டதாகவும் அதன் பின் அதனை பத்திரமாக மீட்டு ஒருவர் பாதுகாத்து வந்ததாகவும் அவரிடம் இருந்து கள ஆய்வின் மூலமாக தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை பெற்று உலக தமிழ் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்களின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு அவர்கள் … Read more

முத்துசாமிக்கு முக்கியத்துவம் குறைகிறதா? ஈரோட்டில் மாறும் திமுக பவர் சென்டர்: மூக்கை நுழைக்கும் தோப்பு!

முத்துசாமிக்கு முக்கியத்துவம் குறைகிறதா? ஈரோட்டில் மாறும் திமுக பவர் சென்டர்: மூக்கை நுழைக்கும் தோப்பு!

திமுகவில் மாவட்ட வாரியாக உதயநிதி ஆதரவாளர்களின் பிடிப்பு மெல்லமெல்ல வலுப்பெற்று வருவதால், சீனியர்கள் மிகுந்த அழுத்தத்தை உணர்கிறார்கள். ஈரோடு மாவட்ட திமுகவிலும் இதன் தாக்கம் தெளிவாகக் காணப்படுகிறது. அமைச்சராக இருக்கும் முத்துசாமியின் ஆதரவாளர்களிடமும் இந்த மாற்றம் அச்சத்தைக் கிளப்பியுள்ளது. 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவின் சார்பாக முத்துசாமி போட்டியிட்டார், ஆனால் இருமுறையும் தோல்வியடைந்தார். 2021 தேர்தலில், மீண்டும் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றார் மற்றும் வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம்பெற்றார். அதன் பின்னர், திமுகவில் அவருக்கு … Read more

ரேஷன் கடைகளில் பிரச்சனையா!! புகார் அளிக்க கட்டணமில்லா இலவச எண்!!

Problem at ration shops!! Toll-free number to complain!!

தமிழக சட்டசபை கூட்டத்தில் ரேஷன் கார்டுகள் குறித்த கேள்விகளுக்கும் ரேஷன் கடைகள் குறித்த கேள்விகளுக்கும் அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பதிலளித்திருக்கிறார். அதன்படி, திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு 18,09,607 எண்ணிக்கையிலான புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து மேலும் புதிதாக விண்ணப்பித்திருக்கக்கூடிய 1,67,795 விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவிக்கிறார். தமிழகத்தில் இதுவரை 2,29,00,000 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், இவர்களுக்கு ரேஷன் கடைகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் புகார் … Read more

உடையை மட்டுமே பிரச்சனையாக கூறுகின்றனர்..சொல்வதை காது கொடுத்தும் கேட்கவில்லை!! கோபத்தின் உச்சியில் திமுக எம்பி கனிமொழி!!

They are saying that only the dress is the problem..but they don't listen to what they are saying!! DMK MP Kanimozhi is at the peak of her anger!!

நாடாளுமன்ற சபாநாயகர் பிரச்சனைகளை காது கொடுத்தும் கேட்காமல் உடைகளில் மட்டுமே குற்றம் சாட்டுவதாக திமுக எம்பி கனிமொழி அவர்கள் கொந்தளித்திருக்கிறார். திமுக அரசானது நீண்ட நாளாக தொகுதி மறுசீலனை குறித்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து வருவதாகவும் ஆனால் சபாநாயகர் இதனை ஒருபொழுதும் கண்டு கொள்வதாகவே இல்லை என்றும் தெரிவித்த கனிமொழி அவர்கள், இதற்காகத்தான் தற்பொழுது போராட்டங்கள் நடத்தப்படுகிறது என்றும் ஆனால் இந்த போராட்டங்களை கூட சபாநாயகர் கண்டு கொள்வதாக இல்லை என தெரிவித்திருக்கிறார். ஒரு சார்பாக பேசக்கூடிய … Read more

சசிகலா-வுக்கு முக்கிய பொறுப்பு .. முழு சம்மதம் அளித்த எடப்பாடி!! உண்மையை சொன்ன அதிமுக மாஜி!!

Sasikala is their leader.. Full consent to Edappadi!! AIADMK ex-maji told the truth!!

ADMK: அதிமுகவை மீண்டும் வலிமை மிகுந்த கட்சியாக கொண்டு வர வேண்டுமென்பதில் தீர்க்கமாக உள்ளது. அதன் பொருட்டு மீண்டும் கட்சிக்குள் ஓபிஎஸ் தினகரன் சசிகலா உள்ளிட்டோரை இணைக்க ஆலோசனை செய்து வருகின்றனர். இது ரீதியாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி-யிடம் பேச்சுவார்த்தையில் உள்ளனர். இப்படி இருக்கையில் தான் மாஜி அமைச்சர் வைகை செல்வன் புதிய தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதிமுகவின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இவர் … Read more

ஷாக் நியூஸ்.. இனி Phone Pay G pay பயன்படுத்த அதிரடி கட்டணம்!!

Shock News.. Action fee to use Phone Pay G pay now!!

Phone Pay G pay: நாட்டில் உள்ள மக்கள் டிஜிட்டலை நோக்கி சென்று கொண்டிருக்கும் காலத்தில் தற்போது அதன் பயன்பாட்டைப் அறிந்து ஒவ்வொரு நிறுவனமும் அதற்கு ஏற்ற கட்டணத்தை வசூல் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட ரீசார்ஜ் செய்யும் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல இனி வரும் காலகட்டங்களில் நாம் பரிவர்த்தனை செய்யும் தொகைக்கும் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் யுபிஐ உபயோகிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படி போன் பே, … Read more

வீட்டிலிருந்தபடியே நிலத்தை அளக்க அப்பளை செய்யலாம்!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட குட் நியூஸ்!!

You can use app to measure land from home!! Good news released by District Collector!!

Tamilnadu Gov: தமிழக அரசானது மக்களுக்கு ஏற்றவாறு பல்வேறு நலத்திட்டங்களை டிஜிட்டல் முறையில் கொண்டு வந்துள்ளது. ஆதார் அட்டை, குடும்ப அட்டை எனத் தொடங்கி தமிழக அரசிடம் விண்ணப்பிக்க வரும் கோரிக்கைகள் என அனைத்தையும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். அந்த வரிசையில் நிலத்தை அளக்க வேண்டுமென்றால் நேரடியாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று கட்டணம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்பு நிலமானது சர்வேயர் மூலம் அளக்கப்பட்டு இது ரீதியான ஆவணங்கள் வழங்கப்படும். இவ்வாறு மக்கள் தொடர்ந்து … Read more