வசூல் சாதனை படைத்த மாவீரன்!! 57 கோடி வசூல் படக்குழு அதிரடி அறிவிப்பு!!

Collection record hero!! Collection in crores, the film crew's action announcement!!

வசூல் சாதனை படைத்த மாவீரன்!! கோடி கணக்கில் வசூல் படக்குழு அதிரடி அறிவிப்பு!! தற்போது தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்  மடோன் அஷ்வின் மாவீரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இவர் மட்டுமின்றி யோகி பாபு, சரிதா , டைரக்டர் மிஷ்கின்   ஆகிய நடிகர்களும்  நடித்து உள்ளார்கள். … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்க உள்ள விராட் கோலி!! குவியும் வாழ்த்துக்கள்!!

Virat Kohli to create a new record in international cricket!! Congratulations!!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்க உள்ள விராட் கோலி!! குவியும் வாழ்த்துக்கள்!! கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய ஆக்ரோஷமான வீரர் என்று அழைக்கப்படுபவர் தான் விராட் கோலி. இவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க உள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த முன்னாள் வீரர்களான சச்சின், தோனி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அடுத்த படியாக விராட் கோலி … Read more

வடமேற்கு வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியின் எதிரொலியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

Chance of rain in Tamil Nadu due to echo of low pressure area in North West Bay of Bengal!! Warning to fishermen!!

வடமேற்கு வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியின் எதிரொலியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஏற்கனவே தமிழகத்தில் ஜூலை 25ஆம் தேதி  வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது வடமேற்கு வங்ககடல் மற்றும் ஒரிசா கடலோரப்பகுதியை ஒட்டி ஏற்பட்ட காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. அதனையடுத்து கோவை நீலகிரி மாவட்டங்களில் கனமழை … Read more

76 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குனர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Director of a private company who cheated 76 lakh!! Police action!!

76 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குனர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனியில் ராஜா அண்ணாமலை சாலையில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. அதில், நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வருபவர் தான் விஜயகுமார். இந்த நிறுவனமானது மிகவும் குறைந்த விலையில், நிலம் வாங்கி அதில் வீடும் கட்டி தருவோம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை கேட்ட ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ராஜாமணி என்பவர் விஜயகுமார் மற்றும் … Read more

சேதுபதி உடன் இணைந்து நடிக்கவிற்கு  மாவீரன்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Maveeran to act with Sethupathi!! Fans in excitement!!

சேதுபதி உடன் இணைந்து நடிக்கவிற்கு மாவீரன்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!! சிவகர்த்திகேயன் தமிழ் சினிமா பட நடிகராகவுள்ளார்.  இவர் வருத்தபடாத வாலிபர் சங்கம், டாக்டர், நம்ம வீட்டு பிள்ளை, டான்  போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும்  தமிழ் ரசிகர் மனதில் இடம் பிடித்தார்.  இவர் சில படங்களில் பாடல்கள்  பாடியுள்ளார் மற்றும் சில பாடல்களை எழுதியுள்ளார். தற்போது தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்  மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் … Read more

Netflix  கொடுத்த அதிர்ச்சி தகவல்!! இனி பயனாளர்களின் கதி என்ன?

Shocking information given by Netflix!! What is the fate of users?

Netflix  கொடுத்த அதிர்ச்சி தகவல்!! இனி பயனாளர்களின் கதி என்ன? இந்த காலத்தில் மக்கள் அனைவரும் புதிய படங்களை பார்ப்பதற்கு தியேட்டருக்கு செல்வது குறைந்து காணப்படுகிறது. இப்போது இருக்கக்கூடிய அனைத்து ஆண்டிராய்டு மொபைல்களிலும் குறிப்பிட்ட செயலிகளின் மூலமாக நம் வீட்டில் இருந்த படியே அனைத்து திரைப்படங்களையும் கண்டு கழிக்கலாம். அதில் முன்னணி நிறுவனமாக இருக்கின்ற ஒரு செயலி தான் நெட்பிளிக்ஸ் ஆகும். இதில் பார்வையாளர்களுக்கு ஏத்த பொழுபோக்கு நிகழச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. இதில் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், … Read more

இனி வாட்ஸ் ஆப் தகவலை யாராலும் பார்க்க முடியாது!! நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட்!!

No one can see WhatsApp information anymore!! New update released by the company!!

இனி வாட்ஸ் ஆப் தகவலை யாராலும் பார்க்க முடியாது!! நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட்!! தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம்  புதிய அப்டேட்டை  அறிவித்திருந்தது. தற்போது அந்த அப்டேட் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200  கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அவர்களின் வசதிகேற்ப அடிக்கடி வாட்ஸ் ஆப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. சில நாட்கள் முன்பு வாடிக்கையாளர்களுக்கு வசதியாக தங்கள் பழைய போனில் இருக்கும் … Read more

எதிர்கட்சிகளின்  அமளியால் தொடங்கிய சிறிது நேரத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!! 

Postponement of the Monsoon session shortly after it started due to opposition parties!!

எதிர்கட்சிகளின்  அமளியால் தொடங்கிய சிறிது நேரத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!! இன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் புதுடெல்லி கடந்த மே மாதம்  திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் … Read more

இந்த வயதில் இதெல்லாம் தேவையா?? ரஜினியை மறைமுகமாக தாக்கிய தனுஷ்!!

Is all this necessary at this age?? Dhanush indirectly attacked Rajini!!

இந்த வயதில் இதெல்லாம் தேவையா?? ரஜினியை மறைமுகமாக தாக்கிய தனுஷ்!! திரையுலகில் பிரமாண்டமாக வலம் வரும் நடிகர்களின் வரிசையில் இருக்கின்ற ஒரு முக்கியமான நடிகர் தான் தனுஷ் ஆவார். இவர் முதலில் சினிமாவுக்கு வந்த போது, இவரின் தோற்றத்தை பர்ர்த்து அனைவரும் ஏலனம் செய்தனர். ஆனால் தற்போது அனைவராலும் மதிக்கக் கூடிய ஒரு பெரிய நடிகராக தனது திறமையின் மூலமாக வளரந்துள்ளார். இவரிடம் நடிப்புத் திறமை மட்டுமல்லாமல், படத்தை தயாரிப்பது, பாடல்கள் பாடுவது, இசை அமைப்பது, பாடல்கள் … Read more

கணவரின் மது பழக்கத்தால் எரிந்து சாம்பலான பெண்!! பரபரப்பு சம்பவம்!!

A woman burned to ashes by her husband's alcoholism!! Sensational incident!!

கணவரின் மது பழக்கத்தால் எரிந்து சாம்பலான பெண்!! பரபரப்பு சம்பவம்!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள டி.நல்லி கவுண்டன் பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் ரங்கநாயகி ஆவார். கணவரை இழந்த இவருக்கு மகேஷ்வரி என்று ஒரு மகள் இருக்கிறார். ரங்கநாயகி தன் மகள் மகேஸ்வரியை சரவணகுமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், சரவணகுமார் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்திவிட்டு வந்து ரங்கநாயகியுடன் … Read more