உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை!!! தினமும் தூங்கும் முன்பு இதை குடித்தால் போதும்!!!
உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் இனி உடற்பயிற்சி செய்ய தேவையில்லை. இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மருந்தை தினமும் தூங்கும் முன்பு குடித்து வந்தால் உடல் எடை குறையத் தொடங்கும். அந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள், எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க பயன்படும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…
* இஞ்சி தூள்
* பெருங்காயத்தூள்
* வெந்தயம்
* செலரி
* கருஞ்சீரகம்
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் காய் ஒன்றை வைக்க வேண்டும். பின்னர் அதில் வெந்தயம் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதே கடாயில் கருஞ்சீரகம், செலரி சேர்த்து வறுக்க வேண்டும்.
எல்லாதையும் வறுத்த பின்னர் ஒரு மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள வெந்தயம், கருஞ்சீரகம், செலரி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் பெருங்காயத்தூள், இஞ்சித் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை பொடியாக அரைக்க வேண்டும்.
இந்த பொடியை வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு கலந்து தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் ஒரு டம்ளர் அளவு குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் உடல் எடை குறையத் தொடங்கும்.