ஒரு வெண்டைக்காய் போதும் உடலில் உள்ள சர்க்கரையை வேரோடு அகற்றி விட முடியும்!!

0
263
#image_title

ஒரு வெண்டைக்காய் போதும் உடலில் உள்ள சர்க்கரையை வேரோடு அகற்றி விட முடியும்!!

தற்பொழுது சர்க்கரை அனைவருக்கும் வரும் சாதாரண நோயாக மாறிவிட்டது.இந்த சர்க்கரை நோயை முழுமையாக குணமாக்குவது என்பது எளிதற்ற ஒன்று என்றாலும் அதை கட்டுக்குள் வைக்க மருந்து மாத்திரை இல்லாத சில இயற்கை வழிகளை பின்பற்றி வரலாம்.

வெண்டைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இதை நீரில் ஊறவைத்து குடிப்பதன் மூலம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

வெண்டைக்காய் ஊறவைத்த நீரில் கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம்,வைட்டமின் ஏ,சி,கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

வெண்டைக்காய்
தண்ணீர்

ஒரு வெண்டைக்காயை காம்பு நீக்கி விட்டு தண்ணீர் போட்டு கழுவிக் கொள்ளவும்.பிறகு அதை தங்களுக்கு பிடித்த வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காயை போட்டு ஒரு இரவு ஊற வைக்கவும்.

காலையில் வெண்டைக்காயில் உள்ள வலுவலுப்பு தண்ணீரில் இறங்கி இருக்கும்.இந்த நீரை குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.இதை தினமும் குடிப்பதை வழக்கமாக்கி கொண்டால் சர்க்கரை நோயை உடலில் அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

Previous articleவீட்டில் உள்ள பல்லி எலி கரப்பான் பூச்சிகளை ஒழிக்க இந்த டிப் உங்களுக்கு உதவும்!!
Next articleபங்குனி உத்திரம் அன்று இதை செய்தால் வாழ்நாளில் கடனாளியாக மாட்டீர்கள்!!