அடுத்த ரோஹித் சர்மா இவர்தான்!! தயாராகும் தமிழக வீரர் சதம் விளாசி சாதனை!!

He is the next Rohit Sharma

cricket: ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால் அடுத்து யார் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாய் சுதர்சன் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியா ஏ – இந்தியா ஏ இடையே  நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி சதம் விளாசியுள்ளார். இதனால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற பின் அவருக்கு பதிலாக இவர் விளையாடுவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கபடுகிறது. கடந்த ஆண்டு ஐ பி எல் போட்டிகளில் இருந்தே … Read more

விஜய்யின் மாஸ்டர் மைண்டாக செயல் பட்டது இவர் தான்!!

He was Vijay's mastermind!!

தமிழக வெற்றிக் கழகத்தின்  முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக கட்சியின் அரசியல் கொள்கைகளை பல லட்ச கணக்கான தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் அவர்கள் அனல் பறக்க பேசி  இருப்பார்.  இவரின் பேச்சில் தெளிவு இருந்தது,  இணையத்தில் பேசு பொருளாக மாறியது. சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பி தவெக  மாநாடு டிரெண்ட்  ஆனது. தவெக தலைவர் விஜய் அரசியல்வாதி போல இல்லாமலும் நடிகர் போல இல்லாமலும் … Read more

விக்கிரவாண்டி தொகுதியில் 83 சதவிகித வாக்குப்பதிவு! அதிமுக தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லையா?

83 percent voting in Vikravandi constituency! Didn't AIADMK workers boycott the election

விக்கிரவாண்டி தொகுதியில் 83 சதவிகித வாக்குப்பதிவு! அதிமுக தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லையா? தற்பொழுது நடைபெற்ற விக்கிவாண்டி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு கிட்டத்தட்ட 83 சதவீதத்தை கடந்துள்ளது.இது தான் இந்த தொகுதியில் பதிவான அதிகபட்ச ஓட்டு சதவீதம் ஆகும். இந்நிலையில் வரும் ஜூலை 13-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலை தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுக புறக்கணித்து இருந்தது.ஆனால் மற்ற கட்சிகள் தேர்தலை எதிர் கொண்டன .அதிலும் குறிப்பாக திமுக,பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே யார் … Read more

ஆட்டம் மாறுதே! அன்புமணி ஆசையில் மண்ணை வாரி போட்ட அண்ணாமலை

ஆட்டம் மாறுதே! அன்புமணி ஆசையில் மண்ணை வாரி போட்ட அண்ணாமலை

ஆட்டம் மாறுதே! அன்புமணி ஆசையில் மண்ணை வாரி போட்ட அண்ணாமலை ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிலிருந்து விலகிக் கொள்ள திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்க மும்முனை போட்டி உருவாகியுள்ளது. ஏற்கனவே திமுகவின் வேட்பாளர் மறைந்த புகழேந்தி வெற்றி பெற்றிருந்த நிலையில் மீண்டும் அந்த தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் ஆளும் திமுக தனது வழக்கமான பாணியில் இடைத்தேர்தலில் படு வேகமாக செயல்பட்டு … Read more

பாமகவுக்கு எதிராக பரவிய வதந்தி! சுதாரித்துக் கொண்டு களமிறங்கிய அதிமுக 

Chief Minister Stalin has dared to carpet Cauvery.. Anbumani Ramdas Kattam!!

பாமகவுக்கு எதிராக பரவிய வதந்தி! சுதாரித்துக் கொண்டு களமிறங்கிய அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து விட்டதால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அபிநயா உள்ளிட்டோர் அங்கு போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு நாளானது நெருங்கி வருவதால் வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் திமுக வாக்காளர்களை கவர பரிசு பொருட்களை வழங்குவது மற்றும் … Read more

எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள்! சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் பேட்டி! 

BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!

எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள்! சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் பேட்டி! அதிமுக கட்சியில் ரீஎன்ட்ரி கொடுப்பேன் என்று சசிகலா அவர்கள் கூறியதை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார். இன்று(ஜூன்17) சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவய்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் “விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக கட்சி புறக்கணித்தது குறித்து திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி … Read more

கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் – காரணம் சாதி பாசமா?

கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் - காரணம் சாதி பாசமா?

கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் – காரணம் சாதி பாசமா? சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகம் சாதி சங்க நிர்வாகிகளால் அடித்து உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி (23) பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதை அவர்கள் பெற்றோரிடம் கூறிய … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?   மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் தற்போது நாடு முழுவதும் காலியாக இருக்கும் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் அதே ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   அந்த வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஆளும் திமுக மற்றும் எதிர்கட்சியான … Read more

பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு – வெளியான கருத்துக்கணிப்பு

பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு - வெளியான கருத்துக்கணிப்பு

பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு – வெளியான கருத்துக்கணிப்பு 63% பேர் BJP-NDA கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள்; 64% பேர் மோடியை பிரதமராக்க விரும்புகிறார்கள் என சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. TV9 மற்றும் Dailyhunt நடத்திய டிரஸ்ட் ஆஃப் தி நேஷன் 2024 கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் 2024 மக்களவைத் தேர்தலில் பிஜேபி/என்டிஏ கூட்டணி முந்தைய கருத்துக் கணிப்புகளின்படி 63% … Read more

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக!

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக!

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக! தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்தது அதிமுக தலைமை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாற்பது தொகுதிகளில் 7 தொகுதிகளை கூட்டணி கட்சியான தேமுதிகவிற்க்கு ஒதுக்கிய நிலையில் மீதமுள்ள 33தொகுதிகளிலும் நேரடியாக போட்டியிடவுள்ளது அதிமுக கட்சி. கடந்த வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட முதலே கூட்டணியை உறுதி செய்வது வேட்பாளர் … Read more