மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! 

மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! 

மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்தியில் பாஜக கட்சி ஆட்சி புரிய தொடங்கி நேற்றுடன் அதாவது மே 26ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பாஜக கட்சியினர் நாடு முழுவதும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் 9 ஆண்டுகள் சாதனையை மக்களுக்கு … Read more

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்!! மாறிய தயாரிப்பு நிறுவனம்!!

Sivakarthikeyan's movie Maveeran!! Changed production company!!

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்!! மாறிய தயாரிப்பு நிறுவனம்!! சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரைக்கு வந்தவர். இவரை இயக்குனர் பாண்டிராஜ் தனது மெரினா படத்தின் மூலம் அறிமுகம் செய்தார். குறுகிய காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவர் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. … Read more

ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை தமன்னா!

ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை தமன்னா!

ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை தமன்னா! ஜெயிலர் திரைப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை ஜெயிதர் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை தமன்னா அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், சுனில், ஜேக்கி ஷெரூப், தமன்னா, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் … Read more

பணிநீக்கம் செய்வதற்கு 1 பில்லியன் டாலர் செலவு! மெட்டா நிறுவனம் அறிப்பு!

பணிநீக்கம் செய்வதற்கு 1 பில்லியன் டாலர் செலவு! மெட்டா நிறுவனம் அறிப்பு!

பணிநீக்கம் செய்வதற்கு 1 பில்லியன் டாலர் செலவு! மெட்டா நிறுவனம் அறிப்பு! மெட்டா நிறுவனம் தனது பணியாளர்களில் 21000 பேரை வேலைநீக்கம் செய்ய 1 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில 8000 கோடி ரூபாய் பணத்தை செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டு சுமார் 21000 ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. பொருளாதார சரிவை மேற்கொள்ளவும், நிறுவன மறுகட்டமைப்பை மேற்கொள்ளவும் இந்த … Read more

ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படம் ரோஜா இல்லையாம்!! வெளிவந்த தகவல்கள்!!

AR Rahman's first film is not a rose!!

ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படம் ரோஜா இல்லையாம்!! வெளிவந்த தகவல்கள்!! தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் மிக முக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆவார். இவர் இளம் வயதிலேயே தந்தைய இழந்ததால் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று ஒட்டுமொத்த உலகைத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர்.  தற்போது ஏ.ஆர்.ரஹ்மான்  தமிழ் சினிமாவில் டாப் ஹீரோ படங்களில் தொடர்ந்தும் இசையமைத்தும் வருகிறார். ஏ.ஆர். … Read more

லியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்! அதிகாரப்பூர்வமாக சொன்ன தயாரிப்பாளர்!!

லியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்! அதிகாரப்பூர்வமாக சொன்ன தயாரிப்பாளர்!!

லியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்! அதிகாரப்பூர்வமாக சொன்ன தயாரிப்பாளர்! நடிகர் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிறய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஸ், காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி … Read more

செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்!!

செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்!!

செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்! செல்பி எடுக்கும் பொழுது நீர் தேக்கத்தில் விழுந்த விலை உயர்ந்த செல்போனை மீட்க நீர் தேக்கத்தை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதியில் உணவுத்துறை ஆய்வாளராக ராஜேஷ் விஸ்வாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மே 23ம் தேதி கேர்கட்டா எனும் நீர்தேக்கப் பகுதியை சுற்றி பார்க்க … Read more

சிகிச்சைக்காக கேரளா சென்ற விஷால்!! அவருக்கு உடலில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கா?

Vishal went to Kerala for treatment!! Does he have so many problems with his body?

சிகிச்சைக்காக கேரளா சென்ற விஷால்!! அவருக்கு உடலில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் சண்டக்கோழி 1 மற்றும் 2, திமிரு, தாமிரபரணி, அவன் இவன், பாண்டிய நாடு, துப்பறிவாளன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 45 வயதாகும் விஷாலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிகர் சங்க கட்டிடத்தை காட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் … Read more

3 தரிசன சேவைகள் ரத்து!! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!!

3 darshan services canceled!! Announcement released by Tirupati Devasthanam!!

3 தரிசன சேவைகள் ரத்து!! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எப்போதுமே கூட்டம் அதிகமாக தான் இருக்கும். தற்போது கோடை விடுமுறையையொட்டி கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. ஏழுமலையானை தரிசனம் செய்ய 30 மணி நேரம் ஆகிறது 5 கிலோ மீட்டர் அளவிற்கு கியூ நிற்கிறது.  தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். பக்தர்களின் கூட்டமும் மிக அதிக அளவில் இருப்பதால் இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை … Read more

சிறுத்தை பட குழந்தையா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே!!

Is this a leopard picture baby? He has changed

சிறுத்தை பட குழந்தையா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே!! கார்த்திக் டபுள் ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படம் சிறுத்தை. அந்த படத்திற்கு பிறகு தான் இயக்குனர் சிவாவுக்கு அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறுத்தை படம் அப்போது பாக்ஸ் ஆபீஸில் 48 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்தது. சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக பேபி ரக்ஷண நடித்து இருப்பார். கதையில் குழந்தை கதாபாத்திரத்திற்கு சிவா அதிகம் … Read more