வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி!! அதிரடியாக உயர்ந்த ஏடிஎம் கட்டணம்!!

Shock for bank account holders!! Dramatically higher ATM fees!!

வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி!! அதிரடியாக உயர்ந்த ஏடிஎம் கட்டணம்!! தனியார் வங்கியான கோடக் மகேந்திரா வங்கி டெபிட் கார்டுகளுக்கான (ஏடிஎம்) வருடாந்திர கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண முறை மே 23 முதல் அமலுக்கு வருகிறது. இது வருடாந்திர கட்டணத்தில் இருந்து ரூ.60 உயர்த்தப்பட்டு ரூ.199  மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும். இந்த உயர்த்தப்பட்ட புதிய கட்டணமானது கோடக் மகேந்திரா வங்கியின் அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும். இது குறித்த தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக … Read more

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்! தகுதிகள் என்ன?

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்! தகுதிகள் என்ன?

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் ! தகுதிகள் என்ன?  அடுத்த ஆண்டிற்கான ( பத்ம விருதுகள்-2024) பத்ம விருதுகளுக்கு இணையதளம் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் உயரிய சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகிறது. விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. விதிவிலக்கான மற்றும் சிறப்புமிக்க சேவைக்காக பத்ம விபூஷன்; உயர் வரிசையின் புகழ்பெற்ற சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் எந்தவொரு செயல்பாட்டுத் துறையிலும் … Read more

சிறை கைதிகளுக்கு கணினி பயிற்சி!! விஐடி பல்கலைக்கழகம் அளிக்கிறது!!

Computer training for prison inmates!! VIT University Presents!!

சிறை கைதிகளுக்கு கணினி பயிற்சி!! விஐடி பல்கலைக்கழகம் அளிக்கிறது!! வேலூர் மத்திய சிறை நிர்வாகமும், விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து கைதிகளுக்கான கணினி பயிற்சி மையம் ஒன்றை வேலூர் மத்திய ஆண்கள் சிறை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாரைக்கண்ணன் தலைமை தாங்கினார். மத்திய ஆண்கள் சிறை ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் பங்கேற்று, பயிற்சி மையத்தை ரிப்பன் … Read more

அரிசிகளில் புழுக்களா?அதை போக்க சுலபமான வழிமுறைகள்!!

worms-in-rice-easy-ways-to-get-rid-of-it

அரிசிகளில் புழுக்களா?அதை போக்க சுலபமான வழிமுறைகள்!!

நம் முன்னோர்கள் காலத்தில் எல்லாம் அரிசி மூட்டையாக எடுத்து வைத்து கொள்வார்கள். அதில் வண்டு புழு போன்றவை வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

மேலும் அந்த காலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி, அரிசியை பாலீஷ் செய்யாமல் உபயோகித்தார்கள். ஆனால் இன்று, மாதந்தோறும் நமக்கு தேவையான அளவுகளில் அரிசியை வாங்குகிறோம். மாதாமாதம் வாங்கும்போதே நாம் உபயோகிக்கும் அரிசிகளில் வண்டு, புழு ஆகியவை வந்து விடுகிறது.

நாம் வாங்கும் அரிசி குறைந்த விலையோ, அதிக விலையோ அதில் புழு வந்துவிட்டால் நமக்கு மிகுந்த கஷ்டமாகிவிடும். அதனை சமைக்கவும் முடியாது. இதுவே கிராமப்புறங்களில் உள்ளவர்கள் சல்லடை கொண்டு சுத்தம் செய்வார்கள். அல்லது வெயில் காயவைப்பார்கள். ஆனால் தற்போது வேலைக்கு செல்பவர்களால் இதை எல்லாம் செய்ய முடியாது. ஆகையால் கையில் உள்ள பொருட்களை வைத்து அரிசியில் உள்ள புழுக்களை எப்படி விரட்டலாம் என பார்க்கலாம்.

Read more

தொங்கும் மார்பகங்கள் சரி செய்வது எப்படி?

how-to-fix-sagging-breasts

மார்பகங்கள் ஏன் தொய்வடைகின்றன, காரணம் மார்பகங்களில் தசை நார்கள், இணைப்பு திசுக்கள் நீட்சி அடைகின்றன. அதனால் மார்பகங்கள் தொய்வடைகிறது. வயதாகும் போதும் மார்பகங்கள் தளர்ந்து விடும். தளர்ந்த  மார்பகங்களை சரி செய்வதற்கான எளிய முறைகளை பார்க்கலாம். இதற்கு நமக்கு தேவையானது தேங்காய் எண்ணெய் மட்டுமே. ஆலிவ் ஆயிலையும் உபயோகப்படுத்தலாம். முதலில் ஒரு சிறு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து கொள்ளவும். இந்த தேங்காய் எண்ணெயை சூடுப்படுத்தி கொள்ளவும். அடுப்பை மிக குறைந்த தீயில் … Read more

வெள்ளைப்படுதலால் இவ்வளவு பிரச்சினைகளா?

so-many-problems-with-bleaching

வெள்ளைப்படுதலால் இவ்வளவு பிரச்சினைகளா?  பெண்களுக்கு ஏற்படக் கூடிய முக்கியமான பிரச்சினை வெள்ளைப்படுதல். வெள்ளைப்படுதல் என்பது பெண்களின் கருப்பை வாய், கருப்பை உட்புறச்சுவர், பிறப்புறுப்பு தசைப்பகுதிகள் ஆகியவற்றில் சுரக்கும் ஒரு வகை திரவம்தான் வெள்ளைப்படுதல். இது பிறப்புறுப்பை ஈரமாகவும், ஊராய்வுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. இந்த திரவம் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்று மற்றும் பாலியல் நோய்கள் காரணமாக அதிகமாக சுரக்கும். இது உடம்பு சூட்டின் காரணமாகவும் சுரக்கும். இதனால் துர்நாற்றம், எரிச்சல், அரிப்பு, புண் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் … Read more

உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு உள்ளதா!! சரியாக இதை செய்யுங்கள்!!

உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு உள்ளதா!! சரியாக இதை செய்யுங்கள்!!

உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு உள்ளதா!! சரியாக இதை செய்யுங்கள்!! நம் உடலில் கால்சியம் பற்றாக்குறையால் கை, கால், முழங்கால் வலி ஏற்படும். இதனை தவிர்க்க நம் அன்றாட உணவில் போதுமான கால்சியம் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது அவசியமாகிறது. உடலில் கால்சியம் பற்றாக்குறை இருந்தால் எலும்புகள் வலுவிழந்து வலியை உணர வைக்கும். வயது ஏற ஏற, கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பிக்கின்றன. கால்சியம் சத்து குறைவாக இருந்தால் அவ்வபோது தசைபிடிப்பு ஏற்படும். குறிப்பாக, நீங்கள் … Read more

தினமும் 1 நிமிடம் போதும் உங்கள் மெலிந்த உடல் குண்டாக மாற!! உடனே ட்ரை பண்ணுங்க!!

தினமும் 1 நிமிடம் போதும் உங்கள் மெலிந்த உடல் குண்டாக மாற!! உடனே ட்ரை பண்ணுங்க!!

தினமும் 1 நிமிடம் போதும் உங்கள் மெலிந்த உடல் குண்டாக மாற!! உடனே ட்ரை பண்ணுங்க!! உடல் எடை அதிகமாக இருப்பது எவ்வளவு தீவிரமான பிரச்னையோ, அதேபோல தீவிரம்கொண்டது எடை குறைந்து, உடல் மெலிந்திருப்பது! அப்படி எடை குறைந்து இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் வராத வகையில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய நவதானிய வகைகளை கொண்டு நம் உடல் எடையை அதிகரிக்கச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: … Read more

இந்த 1 கிளாஸ் போதும் எப்பேர்ப்பட்ட வறட்டு இருமலும் சரியாக!!

இந்த 1 கிளாஸ் போதும் எப்பேர்ப்பட்ட வறட்டு இருமலும் சரியாக!!

இந்த 1 கிளாஸ் போதும் எப்பேர்ப்பட்ட வறட்டு இருமலும் சரியாக!! தொண்டை கரகரப்பு, தொண்டைப்புண், வரட்டு இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தண்ணீர் அருந்துவதில் கூட கடினம் இருக்கும். சளி , இருமல், போன்ற காரணங்களினால் ஏற்படும் தொண்டை வலியை மஞ்சள் தூள், தேன், இஞ்சி , எலுமிச்சை, துளசி, மிளகு போன்ற வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம். இதேபோன்று ஒரு டம்ளர் வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் அரை ஸ்பூன் உப்பை போட்டு நன்கு … Read more

கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!

கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!

கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!  தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது, கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகளை பார்ப்போம். காலை மற்றும் மாலை வேலைகள் குளிக்கலாம். கோடை காலத்தில் எல்லோருக்கும் “ஷவர்” முறை குளியல் சிறந்தது. சைனஸ் தொந்தரவு மற்றும் ஒத்துக்கொள்ளாது என்று கூறுபவர்கள் “ஷவர் கேப்” போட்டுக் குளிக்கலாம். இதனால் ஏற்படும் நன்மைகள் சில மன உறுதி ஏற்படும். ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் போக்கும். குளுட்டதியோன் அளவு கூடும். … Read more