இந்த ஒரு ஸ்பூன் போதும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!

இந்த ஒரு ஸ்பூன் போதும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!

இந்த ஒரு ஸ்பூன் போதும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!! மலச்சிக்கல் உங்களுக்கு பல சிக்கல்களை தருகிறதா… அந்த மலச்சிக்கலை சரி செய்ய அற்புதமான மருந்து இதோ… பிதாமகன் திரைப்படத்தில் நடிகர் சூரியா கூறுவது போல மலச்சிக்கல் மனிதனுக்கு பலச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அந்த மலச்சிக்களை எவ்வாறு குணப்படுத்துவது அதற்கு என்ன மருந்து என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் தினமும் காலையில் மாலையில் என இரு வேலைகளிலும் மலம் கழிக்க வேண்டும். இல்லையெனில் இது … Read more

அல்சர் முற்றிலும் நீங்க இந்த 1 உப்பு போதும்.. உடனே ட்ரை பண்ணுங்க!!

அல்சர் முற்றிலும் நீங்க இந்த 1 உப்பு போதும்.. உடனே ட்ரை பண்ணுங்க!!

அல்சர் முற்றிலும் நீங்க இந்த 1 உப்பு போதும்.. உடனே ட்ரை பண்ணுங்க!! அலசர் நோயால் தினமும் அவதிப்படுபவர்களுள் பல பேர் பலவிதமான மருந்துகளை உட்கொண்டு எதுவும் பயனில்லாமல் போயிருக்கும். இந்த வீட்டு வைத்தியத்தை செய்தால் அல்சர் ஒரு வாரத்தில் இல்லாமல் போய் விடும். அல்சர் நோய் என்பது நம் சாப்பிடும் உணவு செல்ல உதவும் தொண்டை, இரைப்பை, உணவுக்குழாய், முன் சிறுகுடல் இந்த இடங்களில் ஏற்படும் புண்கள்தான் அல்சர். இரைப்பை, முன்சிறு குடல், உணவுக்குழாய் என … Read more

1 சொட்டு எண்ணெய் போதும்.. உடல் சூட்டை நொடிபொழுதில் குறைக்கும்!! 

1 சொட்டு எண்ணெய் போதும்.. உடல் சூட்டை நொடிபொழுதில் குறைக்கும்!! 

1 சொட்டு எண்ணெய் போதும்.. உடல் சூட்டை நொடிபொழுதில் குறைக்கும்!! கோடை காலத்தில் அதாவது வெயில் காலத்தில் நம் உடலில் உள்ள முக்கிய பிரச்சனை உடல் சூடு தான். இந்த உடல் சூட்டால் நம் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. தலை முடி கொட்டுதல், பொடுகுத் தொல்லை, வயிற்று வழி போல பல பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் எப்பொழுது ஏற்படுகின்றது என்றால் உடல் சூடு அதிகமடையும் பொழுதுதான். உடல் சூடு என்பது எல்லாருக்கும் இருக்க வேண்டிய … Read more

பல் வீர் சிங்கால் பல் உடைக்கப்பட்ட அருண்குமார் வழக்கு-உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்!

பல் வீர் சிங்கால் பல் உடைக்கப்பட்ட அருண்குமார் வழக்கு-உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்!

காவல்துறை அதிகாரி பல் வீர் சிங்கால் பல் உடைக்கப்பட்ட அருண்குமார் தனது வழக்கு விவரங்களை தனக்கு வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். பல் உடைக்கப்பட்ட விவகாரம் பாதிக்கப்பட்ட அருண்குமார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டது நாளை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு அளித்துள்ளது. குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பல் பிடுங்கி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ள வழக்கில் அம்பாசமுத்திரம் காவல் … Read more

சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோ அரசு பஸ் மற்றும் சொகுசு கார் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து!

சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோ அரசு பஸ் மற்றும் சொகுசு கார் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து!

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகிலுள்ள சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோ,அரசு பஸ் மற்றும் சொகுசு கார் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து. இதில் ஆட்டோ கார் மற்றும் அரசு பேருந்தில் இருந்த பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அமைந்துள்ள கொக்கிரகுளம் பகுதியில் இருக்கும் சந்திப்பில் இருக்கும் போக்குவரத்து சிக்னலில் அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது அதன் பின்னால் வந்த ஆட்டோ சொகுசு … Read more

காவல்துறையினர் இடமாற்றம் – பேரவையில் விவாதம்!

காவல்துறையினர் இடமாற்றம் - பேரவையில் விவாதம்!

காவல்துறையினர் இடமாற்றம் – பேரவையில் விவாதம். எதிர்க்கட்சிகள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், காவல்துறையினர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதாக குறிப்பிட்டார். இதற்கு குறுக்கிட்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், காவல்துறையினர் எல்லாம் தூக்கி அடிக்கப்படுகிறார்கள் என ஒரு குற்றச்சாட்டை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் வைத்துள்ளார் என்றும், யார் அப்படி தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று … Read more

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: நீதி வென்றே தீரும்! வைகோ அறிக்கை!!

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: நீதி வென்றே தீரும்! வைகோ அறிக்கை!!

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: நீதி வென்றே தீரும்! வைகோ அறிக்கை!! ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்தது குறித்து வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி மீது குஜராத்தில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில், மார்ச் 23 ஆம் தேதி, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல் … Read more

டெல்லியில் உள்ள உயிரியியல் பூங்காவில் வெள்ளை புலி குட்டிகளை திறந்து விடும் நிகழ்ச்சி!!

டெல்லியில் உள்ள உயிரியியல் பூங்காவில் வெள்ளை புலி குட்டிகளை திறந்து விடும் நிகழ்ச்சி!!

டெல்லியில் உள்ள உயிரியியல் பூங்காவில் வெள்ளை புலி குட்டிகளை திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறைகளுக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ் இன்று கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர் கொடியசைத்து வைத்து, வெள்ளையின புலி குட்டிகளை அதற்கான நிலப்பகுதிகளில் திறந்து விடும் நிகழ்வு நடைபெற்றது. தற்போது, இந்த உயிரியியல் பூங்காவில் 5 வெள்ளை புலிகள் உள்பட மொத்தம் 9 புலிகள் உள்ளன. தாய் புலி சீதா … Read more

பேருந்து ஓட்டி கொண்டிருக்கும் போதே மயக்கம் ஏற்பட்ட மாநகர போக்குவரத்து ஓட்டுநர்!

பேருந்து ஓட்டி கொண்டிருக்கும் போதே மயக்கம் ஏற்பட்ட மாநகர போக்குவரத்து ஓட்டுநர்!

பேருந்து ஓட்டி கொண்டிருக்கும் போதே மயக்கம் ஏற்பட்ட மாநகர போக்குவரத்து ஓட்டுநர். பேருந்தை கட்டுபாட்டோடு நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டசம்பவம். வடசென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் இல் இருந்து பூந்தமல்லி வரை செல்லக்கூடிய வழித்தடத்தில் செல்லக்கூடிய பேருந்தில் ஓட்டுநராக பணி புரிபவர் கார்த்திகேயன் வழக்கம் போல் இன்றூ அஜாக்ஸ் பனிமனையில் இருந்து பேருந்தை பூந்தமல்லி நோக்கி இயக்கி கொண்டு சென்றிருந்தார். பேருந்து சரியாக கல்மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்த போது ஓட்டூநர்கார்த்திகேயனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுதாரித்து … Read more

பெண்களிடம் ஆபாச சைகைகள்!! போலீசாரிடம் வசமாக சிக்கிய ரோமியோ!!

பெண்களிடம் ஆபாச சைகைகள்!! போலீசாரிடம் வசமாக சிக்கிய ரோமியோ!!

பேருந்துக்காக காத்து நிற்கும் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி வந்த ரோமியோ அதிரடிப்படை போலீசிடம் சிக்கினான். பல நாட்களாக தொடர்ந்த சம்பவத்திற்கு இன்று முடிவு கட்டப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். 40 வயதாகும் இவர் தற்போது நாகர்கோயில் பள்ளி விளை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக பணியாற்றி வந்த இவர், தற்போது வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் பார்வதிபுரம் பேருந்து … Read more