ஆயுள் முழுவதும் நோயின்றி வாழ நம் உணவுப் பழக்கத்தை இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்!!
மனிதர்களுக்கு உணவு,நீர் ஆகியவை உயிர் வாழ்வதற்கான அடிப்படை விஷயமாக இருக்கிறது.இவை இரண்டும் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.நாம் சாப்பிடும் உணவில் கால்சியம்,புரதம்,இரும்பு,வைட்டமின்கள்,தாதுக்கள் நிறைந்திருக்க வேண்டும். இளமை வயதில் நாம் ஆரோக்கிய உணவுகளை தவிர்த்தால் வயதாகும் பொழுது உடல் சார்ந்த பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.தினசரி காய்கறி,பழங்கள் மற்றும் கீரைகளை சரிவிகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனையை தவிர்க்கலாம்.நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் … Read more