மிதுனம்ராசி- இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!

Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம்ராசி- இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள். சுபஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் ஏதாவது ஒரு விஷயங்களில் சொத்து அல்லது பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. நிதி அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு … Read more

ரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன் !! அமைதியாக செயல்படக்கூடிய நாள்!

Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன் !! அமைதியாக செயல்படக்கூடிய நாள்! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்படக்கூடிய நாள். பஞ்சமஸ் தானமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் குலதெய்வ பிராத்தனைகளில் ஈடுபடுவீர்கள். நிதி சிறப்பாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை அனுகூலமாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடைபெறுவார்கள். உத்தியோகத்தில் வேலை பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபாரத் தொடர்பாக நீங்கள் எடுக்கும் … Read more

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன் !! கடமை உணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன் !! கடமை உணர்ச்சி அதிகரிக்கும் நாள்! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கடமை உணர்ச்சி அதிகரிக்கும் நாள். நிதி அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளதால் கவலை கொள்ள தேவையில்லை. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது பாச மழை பொழிவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றங்கள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக உங்கள் ஆற்றல் அதிகரிப்பதால் … Read more

100 வயதானாலும் இந்த 10 நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது!! இது ஒன்றே போதும்!

100 வயதானாலும் இந்த 10 நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது!! இது ஒன்றே போதும்!

100 வயதானாலும் இந்த 10 நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது!! இது ஒன்றே போதும்! முறையற்ற உணவு பழக்கவழக்கம் சரியான தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் குறைந்த வயதிலேயே மூட்டு வலி,இடுப்பு வலி, பாத எரிச்சல், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை, சர்க்கரை நோய், வயிற்றுப் பிரச்சனைகள், வாயு தொல்லை,தைராய்டு பிரச்சனை கல்லீரல் பிரச்சனை போன்ற இந்த 10 பிரச்சனைகளால் பலரும் பொதுவாக பாதிக்கப்படுகின்றனர்.கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒரே ஒரு கசாயத்தை குடித்தால் மட்டும் போதும் மேலே … Read more

நெயில்பாலிஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! உயிருக்கே கேடு விளைவிக்கும் ஆபத்து!

நெயில்பாலிஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! உயிருக்கே கேடு விளைவிக்கும் ஆபத்து!

நெயில்பாலிஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! உயிருக்கே கேடு விளைவிக்கும் ஆபத்து! தற்போது பள்ளி குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அவரவர்கள் அணியும் உடைக்கேற்ற வண்ணத்தில் நெயில் பாலிஷ் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இயற்கையான மருதாணி போன்ற உடலுக்கு நன்மை தரக்கூடிய பொருட்களை மறந்து விட்டு,உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய கெமிக்கல் நிறைந்த மெஹந்தி,நெயில் பாலிஷ் போன்றவற்றை பயன்படுத்துவதிலேயே நாம் ஆர்வம் காட்டி வருகின்றோம். பலருக்கும் பிடித்த இந்த நெயில் பாலிஷ் வாங்கும் பொழுது விலை மற்றும் … Read more

சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தின் வெளியீட்டு தேதி எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் !

சிலம்பரசனின் 'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் !

‘மாநாடு’ படத்தின் வெற்றிக்கு பிறகு ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் நடிகராக சிலம்பரசன் மாறிவிட்டார். சமீபத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு பத்து தல எனும் ஆக்ஷன் நிறைந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கன்னட திரைப்படமான மஃப்டி திரைப்படத்தின் ரீமேக் ஆகும், இந்த படத்தில் சிம்பு ஒரு கேங்ஸ்டராக நடித்து … Read more

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ரன் டைம் எவ்வளவு தெரியுமா ? வெளியான லேட்டஸ்ட் தகவல் !

அஜித்தின் 'துணிவு' படத்தின் ரன் டைம் எவ்வளவு தெரியுமா ? வெளியான லேட்டஸ்ட் தகவல் !

இன்னும் சில வாரங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘துணிவு’ படத்திற்காக அஜித் ரசிகர்கள் பலரும் தவம் கிடக்கின்றனர், ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையப்போகும் இப்படத்தை காண ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சில்லா சில்லா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், டிசம்பர் 18ம் தேதியான நாளைய தினம் ‘துணிவு’ படத்தின் இரண்டாம் சிங்கிள் ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்யப்போகிறது. அஜித்தை வைத்து ஹெச்.வினோத் இயக்கியுள்ள … Read more

எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் இதை சாப்டீங்கனா ஒடனே சந்தோஷமாயிடுவீங்க !

எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் இதை சாப்டீங்கனா ஒடனே சந்தோஷமாயிடுவீங்க !

மன அழுத்தத்தினால் பலவகையான உடல்நல பாதிப்புகள் நமக்கு ஏற்படக்கூடும், உதாரணமாக தலைவலி, பய உணர்வு, செரிமான பிரச்சனை, தூக்கமின்மை, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பலவித பிரச்சனைகள் மன அழுத்தத்தினால் ஏற்படுகிறது. உணவே மருந்து என்பது போல நாம் சாப்பிடக்கூடிய சில வகை உணவுகள் நம்முடைய மன அழுத்தத்தை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது, இப்போது நமது மன அழுத்தத்தை நீக்கி மகிழ்ச்சியாக மாற்றக்கூடிய உணவு வகைகளை பற்றி … Read more

வங்காள தேசம் ஆல்-அவுட்!! இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!!!

Bengal all-out!! First Test cricket match against India!!!

வங்காள தேசம் ஆல்-அவுட்!! இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!!! வங்காளதேசத்தின் சாட்டிங்காம் மைதானத்தில் நடந்த இந்தியா-வங்காள தேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் மிர்பூரில் நடந்த 2 ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. சட்டோகிராமில் நடந்த 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 227 … Read more

குழந்தை காணவில்லை என புகார்.. தாயே விற்பனை செய்தது விசாரணையில் அம்பலம்..!

குழந்தை காணவில்லை என புகார்.. தாயே விற்பனை செய்தது விசாரணையில் அம்பலம்..!

குழந்தையை விற்றப்பின் காணாமல் போனதாக நாடமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மனைவி தனலெட்சுமிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.கடந்த 12ம் தேதி தனது குழந்தையை பரிசோதனைக்காக தனலெட்சுமி கிருஷ்ணகிரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. கழிவறைக்கு சென்ற அவர் திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தையை காணவில்லை என கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு … Read more