சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைப்பு..பாமக தலைவர் எடுத்த முயற்சிக்கு வெற்றி! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

Salem - Ulundurpet highway 4 lane system. Happy motorists!

சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைப்பு..பாமக தலைவர் எடுத்த முயற்சிக்கு வெற்றி! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்! சேலம் டு உளுந்தூர்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவு விபத்துக்கள் நடந்து வந்துள்ளது. இது குறித்து மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில், சேலம் மற்றும் உளுந்தூர்பேட்டை இடையில் புற வழியில் உள்ள நான்கு வழிச்சாலை திடீரென்று இரு வழிச்சாலையாக மாறுவதால் … Read more

மின் வாரிய ஊழியர்களே உஷார்! மக்களிடம் இதனை கேட்டால் உடனடி நடவடிக்கை தான்! 

Electricity board employees beware! Asking this to the people is immediate action!

மின் வாரிய ஊழியர்களே உஷார்! மக்களிடம் இதனை கேட்டால் உடனடி நடவடிக்கை தான்! கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி அன்று மின் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவருமே கட்டாயமாக மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் மின்  இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் கடந்த வாரம் மின் வாரியம் … Read more

கும்பகோணம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் வெட்டி கொலை செய்யப்பட்ட தம்பதியினர்!

கும்பகோணம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் வெட்டி கொலை செய்யப்பட்ட தம்பதியினர்!

கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தராஜ்(80) இவருடைய மனைவி லட்சுமி (73) இந்த தம்பதியரின் மகன்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், மகள் கீதா இதில் மின்வாரியத்தில் பணியாற்றி வந்த மூத்த மகன் ரவிச்சந்திரனும், திருமணம் ஆன மகள் கீதாவும் உயிரிழந்து விட்டார்கள். ரவிச்சந்திரனின் மனைவி சேலத்தில் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய 2வது மகன் ராஜேந்திரன் பெற்றோருடன் வசித்து வந்தார். பட்டதாரியான இவர் தனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை, திருமணம் நடைபெறவில்லை என்ற ஏக்கம் காரணமாக சற்றே மனநிலை பாதித்த … Read more

இந்த நிறுவனங்களில் இனி 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! உற்சாகத்தில் பணியாளர்கள்!

Work in these companies for only 4 days! Employees in excitement!

இந்த நிறுவனங்களில் இனி 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! உற்சாகத்தில் பணியாளர்கள்! இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டர் ,அமேசான் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் அதிரடியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணி சுமையை அதிகரித்தும்,பணியாளர்கள் வருந்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். ஆனால் தற்போது உலகில் பல்வேறு நிறுவனங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற கொள்கைக்கு மாறி வருகின்றன.அதுபோலவே தற்போது பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நான்கு … Read more

அரசு அளிக்கும் ரூ.24000 ஆயிரம் .. முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! யாரெல்லாம் தகுதியானவர்கள்?

Rs. 24000 thousand provided by the government.. The minister released the important information! Who is eligible?

அரசு அளிக்கும் ரூ.24000 ஆயிரம் .. முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! யாரெல்லாம் தகுதியானவர்கள்? தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் குடிசை மாற்று வாரியம் சார்பாக மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படுகிறது. அந்த வகையில் குடிசை பகுதியில் வாழும் மக்கள் குடிசை மாற்று வாரியம் வீட்டிற்கு செல்லும் வரை அவர்கள் வாழ்வாதாரத்திற்கு பணம் வழங்கப்படும். அவ்வாறு சென்ற ஆட்சியில் ரூம் 8000 வரை வழங்கி வந்தனர். தற்பொழுது இதனை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கி வருகின்றனர். இது குறித்து … Read more

திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய கார்- லாரி ஒருவர் உயிரிழப்பு!

திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய கார்- லாரி ஒருவர் உயிரிழப்பு!

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்துள்ள அப்பன நல்லூர் கிராமத்தைச் சார்ந்தவர் மதியழகன். சுமார் 50 வயது மதிக்கத்தக்க இவர், தற்போது திருச்சி திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி நகரில் வசித்து வருகின்றார். மதியழகன் நேற்று தன்னிடைய உறவுக்காரப்பெண்ணுடன் முசிறி சென்றுவிட்டு திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வாத்தலை அடுத்துள்ள கரியமாணிக்கம் என்ற இடத்தில் திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்த போது கார் மீது எதிரே வந்த லாரி நேருக்கு நேராக மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் … Read more

எதிர்வரும் 2 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

எதிர்வரும் 2 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மேல் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ராமநாதபுரம், விருதுநகர், ஈரோடு, நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை செய்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். கேரளா மற்றும் அதன் கடலோர பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் … Read more

இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் வரலாறு எப்போதும் மன்னிக்காது! பாஜகவிற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பு கடும் எச்சரிக்கை!

இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் வரலாறு எப்போதும் மன்னிக்காது! பாஜகவிற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பு கடும் எச்சரிக்கை!

ஆர் எஸ் எஸ் பாஜக போன்ற சங்பரிவார் அமைப்புகளின் மாநில அளவில் 2 தினங்கள் முகாம் சென்னை அண்ணா நகரில் 26 மற்றும் 27 உள்ளிட்ட தேதிகளில் நடைபெற்றது. ஹைடெக் என்று அழைக்கப்படும் இந்த முகாமில் ஆர்எஸ்எஸ் இணை பொது செயலாளர் மன்மோகன் வைத்யா, தென்னிந்திய தலைவர் வன்னிய ராஜன், செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டனர். மேலும் அமைப்பாளர் செந்தில், மாநில அமைப்பாளர்கள் ரவிக்குமார், ஆறுமுகம், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பணமா! மின்துறை கடுமையான எச்சரிக்கை!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பணமா! மின்துறை கடுமையான எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் இருக்கின்றன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மண்வாரியம் அறிவித்திருக்கிறது. எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றன. இந்த நிலையில், … Read more

குழந்தைகளை விரட்டி வரும் நோய் தோற்று! தடுப்பூசியை  உடனே போட்டுக்கொள்ளுங்கள்!

The disease that drives children away! Get vaccinated now!

குழந்தைகளை விரட்டி வரும் நோய் தோற்று! தடுப்பூசியை  உடனே போட்டுக்கொள்ளுங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதன் பிறகு அதிகளவு உயிர் சேதமும் ஏற்பட்டது.பல பேர் குடும்பங்களை இழந்து தவித்து வந்தனர்.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி  வருகிறது.அதனால் அரசு நோய் … Read more