6 ஆம் வகுப்பு மாணவர்கள் பைகளில் காண்டம் மற்றும் கத்தி கன்டுபிடிப்பு! அதிர்ச்சியளிக்கும் வைரல் வீடியோ 

condoms and knives find in 6th class students bags! Shocking viral video

நாசிக்கில் 5, 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களின் பைகளில் காண்டம் மற்றும் கத்திகள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரிலுள்ள ஒரு பிரபல பள்ளியில், 5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் பயின்று வருகின்றனர். அண்மையில் பள்ளி நிர்வாகம் நடத்திய ஒரு … Read more

சிறு குறு தொழில்களுக்காக வழங்கப்படும் முத்ரா கடன்!! வீட்டில் இருந்தபடியே பெறக்கூடிய வழிமுறைகள்!!

சிறு குறு தொழில்களுக்காக வழங்கப்படும் முத்ரா கடன்!! வீட்டில் இருந்தபடியே பெறக்கூடிய வழிமுறைகள்!!

மத்திய அரசால் சிறு மற்றும் குறு தொழில் புரிவோர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன் வகையானது 3 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை , ✓ ஷிஷு – 50,000 ✓ கிஷோர் – 50,000 முதல் 5 லட்சம் வரை ✓ தருண் – 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை … Read more

“நான் சந்தோஷமாக இல்லை” பேட்டியில் வேதனையை கொட்டித் தீர்த்த ரிஷப்பண்ட்!!

"I'm not happy" Rishapant who shed pain in the interview!!

IPL 2025: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் உடைய தொடரில் இன்று லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முன்னதாகவே ஆரம்ப கட்டத்தில் பல தோல்விகளை கண்ட லக்னோ அணியானது கடைசியாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் உடன் தங்கள் பெயரை தக்கவைத்துக் கொண்டது. இருப்பினும் லக்னோ கேப்டனுக்கும் அதனின் உரிமையாளருக்கும் ஒருபோதும் செட் ஆவதில்லை. கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி சந்தித்தபோது மைதானத்தில் கடும் … Read more

பெயர் பலகை மாற்றி வைக்கப்பட்ட ஜாமா மசூதி!! யாரு பார்த்த வேலைடா இது.. தொல்லியல் துறை கொடுத்த விளக்கம்!!

Jama Masjid nameplate changed!! Who has seen this?.. Explanation given by the Archaeological Department!!

கோவில் இருந்த இடத்தில் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த உத்தரபிரதேசத்தில் இருக்கக்கூடிய சம்பல் ஜாமா மசூதியின் பெயர் ஜூம்மா மசூதி என தொல்லியல் துறையால் பெயர் பலகை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் நவம்பர் 24ஆம் தேதி ஜாமா மசூதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக தொல்லியல் துறையினர் சென்றபோது கலவரம் ஏற்பட்டு அதில் 4 பேர் பலியான நிலையில் ஆய்வு மேற்கொள்வதை தொல்லியல் துறை உடனடியாக நிறுத்திவிட்டது. அப்பொழுது இந்த மசூதியின் பெயர் … Read more

13 வருட வாழ்க்கை முடிஞ்சு போச்சு.. இனி ஏதும் நடக்காது – நளினி கணவர் ஓபன் டாக்!!

13 years of life is over.. nothing will happen again - Nalini husband open talk!!

Cinema: ராமராஜன் 70களில் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருந்தார். இவர் மீனாட்சி குங்குமம் படத்திற்கு பிறகு எங்க ஊரு பாட்டுக்காரன், நேரம் நல்லா இருக்கு, எங்க ஊரு காவல்காரன், வில்லுப்பாட்டுக்காரன் என பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்தார். இவையனைத்தும் கிராமம் சார்ந்து எடுக்கப்பட்டதால் இவருக்கு திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்பு நடிகை நளினியை காதலித்து வந்தார். இருவரும் பரஸ்பர உறவுடன் காதலித்து வந்த நிலையில் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இருவரும் வீட்டை … Read more

பெண் குரலில் கிண்டல் அடித்து கமலஹாசன் பாடிய 4 பாடல்கள்!!

4 songs sung by Kamal Haasan in a female voice, teasing her!!

கமலஹாசன் தனது பல்திறமைகளை நிரூபித்தவர். அவர் நடிப்பில் மட்டுமல்லாது, பாடலாசிரியர், இயக்குநர், பின்னணிப் பாடகர் எனும் பல்வேறு தருணங்களில் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதில் ஒரு தனித்திறமை பெண்குரலில் பாடியுள்ள சில பாடல்கள்.அவர் மிகவும் வித்தியாசமாகவும், கலை ரீதியாகவும் அதை செய்துள்ளார். கமல்ஹாசன் பெண் குரலில் பாடிய அல்லது பெண் குரல் போல் பாட முயன்ற சிறப்பான பாடல்கள் சில :- ✓ கன்னத்தில் முத்தமிட்டால் – விருமாண்டி (2004) விவரம்: இந்த பாடலில் சில இடங்களில் கமல்ஹாசன் … Read more

நீட் தேர்வு எதிர்ப்பு.. கட்டாயம் நான் சப்போர்ட் செய்ய மாட்டேன்- சீமானுடன் இணைந்த எடப்பாடி!!

Opposition to NEET exam.. I will definitely not support- Edappadi with Seeman!!

ADMK NTK: தமிழக அரசியல் களமானது மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது என்று சொல்லலாம் பாஜக அதிமுக கூட்டணி முறிவு பெற்ற நிலையில் தற்சமயம் மீண்டும் இணக்கமாக தயாராகி வருகிறது. கூடுதலாக பாஜகவிற்கு சீமானின் ஆதரவும் கிடைத்துள்ளது. இவரின் ஆதரவானது மறைமுகம் என்று கூறினாலும், வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டும் காட்டும் வகையில் தான் அனைத்து நடவடிக்கைகளும் உள்ளது. அதன்படி தமிழக அரசானது நீட் தேர்வை புறக்கணிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் … Read more

நகை கடன் பெற்றவர்கள் மீது இறக்கப்பட்ட மற்றொரு இடி!! கூட்டுறவு வங்கியின் புதிய விதிமுறைகள்!!

நகை கடன் பெற்றவர்கள் மீது இறக்கப்பட்ட மற்றொரு இடி!! கூட்டுறவு வங்கியின் புதிய விதிமுறைகள்!!

சில நாட்களுக்கு முன்பு இந்தியன் ரிசர்வ் வங்கியானது சர்வதேச வங்கிகள் மற்றும் நகை கடன் நிறுவனங்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றம் தரப்பிலிருந்து இந்தியன் ரிசர்வ் வங்கிக்கு விளக்கம் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் இந்தியன் ரிசர்வ் வங்கிய இடம் இருந்து எந்தவித பதிலும் வெளிவரவில்லை. நகைகளை விட்டுவிடக் கூடாது என்பதற்காக மக்கள் பலரும் சர்வதேச வங்கிகளில் அடகு வைத்திருந்த நகைகளை மீட்டு கூட்டுறவு வங்கிகளில் வைத்து வருகின்றனர். கூட்டுறவு வங்கிகளில் … Read more

கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!! மோடி தமிழகத்துக்கு கொடுக்கப்போகும் டிவிஸ்ட்!!

Verdict given by the Supreme Court against the Governor!! Modi is going to give Tamil Nadu divist!!

High Court: ஆளுநர் ஆர் என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் எப்பொழுதும் முன்னுக்கு பின்னான முரண்பாடு உள்ளது. இதனால் எப்பொழுதும் தமிழக அரசு கொடுக்கும் தீர்மானங்களை கண்டு கொள்வதில்லை. மேற்கொண்டு தமிழக அரசு 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் தற்போது வரை காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது ரீதியான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டது. அந்த வழக்கானது அமர்வுக்கு வந்து, நீதிபதிகள் கவர்னருக்கு எதிரான தீர்ப்பை வழங்கி … Read more

எடப்பாடிக்கு பெரும் ஆப்பு.. விஜய்யுடன் கூட்டு வைக்கப் போகும் அதிமுக சீனியர் நிர்வாகி!!

There are reports that Sengottaiyan is going to form an alliance with Vijay

ADMK TVK: அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக பார்க்கப்படும் செங்கோட்டையன் தற்பொழுது மாற்றுக் கட்சிக்கு செல்ல விரும்புவதாக தகவல்கள் பரவி வருகிறது. அந்த வரிசையில் திமுக, பாஜக, விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இவர் டெல்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து வந்துள்ளார். இதன் மூலம் இவர் பாஜகவுடன் கூட்டு வைத்து அதிமுகவை கைப்பற்றுவார் எனக் கூறி வந்தனர். ஆனால் இன்று கோட்டை வட்டாரமானது புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அமித்ஷாவுடன் ஏற்பட்ட … Read more