இதெல்லாம் ஒரு மழையா? இனிதான் காத்திருக்கிறது அதிர்ச்சி வெதர்மேன் வெளியிட்ட பேரதிர்ச்சி தகவல்!

இதெல்லாம் ஒரு மழையா? இனிதான் காத்திருக்கிறது அதிர்ச்சி வெதர்மேன் வெளியிட்ட பேரதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி தீவிரம் அடைந்து வருகிறது. ஆகவே தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மழை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதில் நவம்பர் மாதம் 9ம் தேதிக்கு பிறகு தான் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதோடு நவம்பர் மாதம் 9ம் தேதிக்கு பிறகு காற்றழுத்த … Read more

பருவமழை தீவிரம் தேனி மாவட்ட பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி!

பருவமழை தீவிரம் தேனி மாவட்ட பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி!

தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ,தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. … Read more

அரசியலில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடாது! அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி எடப்பாடி பழனிச்சாமி!

அரசியலில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடாது! அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி எடப்பாடி பழனிச்சாமி!

முதலில் மக்களிடையே பிரபலமாவது மிகவும் கடினம் அப்படி மக்களிடையே பிரபலமாக வேண்டுமென்றால் பிரபலமான நபரின் வாரிசாகவோ அல்லது பிரபலமான குடும்பத்தின் நபராகவோ இருக்க வேண்டும். அப்படி பெரிய அளவில் எந்த விதமான பின்புலமும் இல்லாமல் முதலில் சினிமாத்துறைக்குள் நுழைந்தவர்கள் தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும். திரைத்துறையில் மெல்ல, மெல்ல வளர்ந்து முதலில் திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் பதித்தவர் பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட எம்ஜிஆர் தான். அவர் திரைத்துறையில் இருந்த காலகட்டத்திலேயே … Read more

ஆட்சி மாறினால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு மாறிவிடுமா? கடுப்பான உச்ச நீதிமன்றம்!

ஆட்சி மாறினால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு மாறிவிடுமா? கடுப்பான உச்ச நீதிமன்றம்!

திமுக அமைச்சரவைகள் மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதிவிறகித்து வருகிறார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையில் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2006 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தது. சட்டவிரோத … Read more

தமிழகத்தில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தின் பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் மழை வாட்டி வதைத்து வருகிறது. அதோடு சென்னையின் பல்வேறு நகரங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. ஆனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் மழை நீர் வடிகால் வாய்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பெரிய அளவில் இந்த பருவ மழையால் சென்னை பாதிக்கப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி … Read more

கடைசி நேர திருப்பம்… ஜடேஜாவை விட்டுக் கொடுக்க விரும்பாத சி எஸ் கே… பின்னணியில் தோனி?

கடைசி நேர திருப்பம்… ஜடேஜாவை விட்டுக் கொடுக்க விரும்பாத சி எஸ் கே… பின்னணியில் தோனி?

கடைசி நேர திருப்பம்… ஜடேஜாவை விட்டுக் கொடுக்க விரும்பாத சி எஸ் கே… பின்னணியில் தோனி? சி எஸ் கே அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜாவை மற்ற அணிகளோடு ட்ரேட் செய்ய விருப்பம் இல்லை என சி எஸ் கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, இடையிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தோனி, ஜடேஜாவை … Read more

5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்… நேற்றைய போட்டியில் நடந்த குழப்பம்!

5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்… நேற்றைய போட்டியில் நடந்த குழப்பம்!

5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்… நேற்றைய போட்டியில் நடந்த குழப்பம்! நேற்று வெள்ளிக்கிழமை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 உலகக் கோப்பை 2022 போட்டியின் போது குளறுபடி ஒன்று நடந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின் நான்காவது ஓவரில் ஆப்கானிஸ்தான் ஐந்து பந்துகளை மட்டுமே வீசியது. இதை நடுவர் கவனிக்காமல் அடுத்த ஓவரை வீச அழைத்தார். இந்த போட்டியில் டாஸ் இழந்த ஆஸ்திரேலியா அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு ஆப்கானிஸ்தான் கேப்டன் … Read more

தமிழகத்தில் நாளை நடைபெறுகிறது ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு! நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகள் விதிப்பு!

தமிழகத்தில் நாளை நடைபெறுகிறது ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு! நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகள் விதிப்பு!

சென்ற மாதம் ஆர் எஸ் எஸ் அமைப்பு 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்துவதற்கு திட்டமிட்ட இருந்தது ஆனால் இதனை தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். திருமாவளவன் ஆர்எஸ்எஸ் அமைப்பு அனைவருக்கும் நடத்துவதாக தெரிவித்து இருந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மனித தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆர் எஸ் எஸ் அணிவகுப்புக்கு காவல்துறையினர் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. உடனடியாக ஆர்எஸ்எஸ் அமைப்பு … Read more

ஐடி ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கலாம்! எஸ்பிஐ வங்கி வழங்கும் அருமையான வாய்ப்பு!

ஐடி ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கலாம்! எஸ்பிஐ வங்கி வழங்கும் அருமையான வாய்ப்பு!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. எஸ்பிஐ சேவிங் அக்கவுண்ட், கடன், இன்சூரன்ஸ், டிரேடிங் அக்கவுண்ட் என பல வகையான வங்கி சேவைகளை வழங்குகிறது .ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. அதோடு இந்த வங்கி வீட்டுக் கடன் தொழில் கடன் கார் கடன் உள்ளிட்ட பலவகையான கடன்களையும் வழங்குகிறது நீங்கள் இந்த வங்கியின் மூலமாக மாதாமாதம் நன்றாக சம்பாதிக்கும் வாய்ப்புகளையும் பெற முடியும். நீங்கள் ஒரு முறை சுமார் 5 லட்சம் ரூபாய் முதலீடு … Read more

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 400க்கும் மேற்பட்ட செவிலியர் அதிகாரி பணியிடங்கள்! முழு விவரங்கள் இதோ!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 433 செவிலியர் அதிகாரி பணியிடங்களை நிரப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுவையில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது அங்கே காலியாக உள்ள 443 செவிலியர் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது இந்த பணியில் தகுதியான இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலி பணியிடங்கள்: 433 பொதுப் பிரிவு -175, இ டபிள்யு எஸ்-43, ஓபிசி-116, எஸ்சி- 66, எஸ்டி 33 என்று மொத்தமாக 433 செவிலியர் அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. … Read more