விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை! வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு நகரம்!

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை! வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு நகரம்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று முதல் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி ஒட்டுமொத்த நகரமும் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு உண்டானதுடன், பொது மக்களின் வாகனங்களும் சேதமடைந்தனர். பல்லாண்டு ஓர் சிவாஜி நகர் இந்திரா நகர் போன்ற பகுதிகளில் தாழ்வான இடங்களில் குலம் போல மழைநீர் தேங்கியது இதன் காரணமாக பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு உள்ளானார்கள். அலுவலகம் முடிந்து வீடு … Read more

வங்க கடலில் ஏற்பட்டது காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்க கடலில் ஏற்பட்டது காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

தெற்கு அந்தமான் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது இதனை தொடர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது தெற்கு அந்தமான் பகுதியில் உண்டான வளிமண்டல சுழற்சி காட்டெடுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றுவிட்டது. மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த விதியை மீறினால் ரூ 10000 அபராதம்! 

Attention motorists! Violation of this rule will result in a fine of Rs.

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த விதியை மீறினால் ரூ 10000 அபராதம்! தமிழகத்தில் பல்வேறு விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு வருகின்றது.அந்த வகையில் நேற்று பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.மேலும் பேருந்தின் மேற்கூரையில் நடனம்மாடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.அதற்காக இனி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட … Read more

இரண்டு மணி நேரம் கூட பட்டாசு வெடிக்க கூடாது-மீறி வெடித்தால் ஜெயில் தான்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Firecrackers should not be burst even for two hours - if you break it, you will go to jail! Action announcement issued by the government!

இரண்டு மணி நேரம் கூட பட்டாசு வெடிக்க கூடாது-மீறி வெடித்தால் ஜெயில் தான்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! தீபாவளி பண்டிகை இந்த வருடம் அனைத்து ஊர்களிலும் கோலாகலமாக தற்பொழுது இருந்து கொண்டாடப்பட்ட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் மட்டுமே வடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். சீன பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை விதித்துள்ளனர். மேலும் இரவு இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்கவும் உத்தரவிட்டு உள்ளனர். தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடுமையான … Read more

நெருங்கும் முகூர்த்த நாள்! விலை குறையும் தங்கம் மற்றும் வெள்ளி!!

நெருங்கும் முகூர்த்த நாள்! விலை குறையும் தங்கம் மற்றும் வெள்ளி!!

நெருங்கும் முகூர்த்த நாள்!விலை குறையும் தங்கம் மற்றும் வெள்ளி!! கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. இன்றைய தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ளது. நேற்று அக்டோபர் 19 ஒரு கிராம் தங்கம் 4700 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமிருக்கு 15 ரூபாயும் ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்துள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் குறைந்து … Read more

கால்நடை மருத்துவ படிப்பிற்கு தரவரிசை பட்டியல் வெளியீடு! பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Rank List Released for Veterinary Courses! Announcement issued by the university!

கால்நடை மருத்துவ படிப்பிற்கு தரவரிசை பட்டியல் வெளியீடு! பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் 2022-23ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் தொடங்கியது.மேலும் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவ –மாணவிகள் அதிகளவில் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பத்திற்கான கடைசி சேதி அக்டோபர் மூன்றாம் தேதி மாலை ஐந்து மணி வரை மாணவ … Read more

“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி! 

DGP warned police officers of "Diwali festival shops"!

“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி! நீண்ட நேரம் கடை திறந்து இருந்தாலும் அதன் உரிமையாளர்களிடம் எந்த ஒரு இடையூறும் போலீசார் கொடுக்கக் கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கொரோனா ததொற்றானது இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில் மக்களால் எந்த ஒரு பண்டிகையும் இயல்பாக கொண்டாட முடியவில்லை. இந்த ஆண்டு தீபாவளி முன்னிட்டு அனைத்து ஊர்களும் கோலாகலமாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் அனைத்து ஆடை மற்றும் இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி … Read more

சென்னை மக்களே உஷார்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்!

chennai-people-beware-if-you-do-this-you-will-have-to-pay-rs-15-lakh-as-compensation

சென்னை மக்களே உஷார்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.அந்த அறிவிப்பில்  கட்டிடங்கள் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனி நபரை அழைத்து சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய செல்லும் நபர் இறக்கும் நிலைமை அதிகரித்து வருகின்றது.இதனால் பலர் மனிதகழிவுகளை மனிதர்களே நீக்குவாத என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். … Read more

இதுஎன்ன புது டுவிஸ்ட்! இனி இவர்களுக்கும் ரூ 10000 அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!

இதுஎன்ன புது டுவிஸ்ட்! இனி இவர்களுக்கும் ரூ 10000 அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!

இதுஎன்ன புது டுவிஸ்ட்! இனி இவர்களுக்கும் ரூ 10000 அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!! இருசக்கர வாகன ஓட்டுனர் குடித்திருந்து பின்னால் அமர்ந்து இருக்கும் நபர் குடிக்காமல் இருந்தாலும், ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிப்பது போன்று,பின்னால் அமர்ந்து வருபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சென்னை பெருநகர காவல் துறை புதிய சட்ட … Read more

ஒரு வழியாக முக்கியக் காட்சிகளை முடித்த சிம்பு…  பத்து தல குழு ஹேப்பி!

ஒரு வழியாக முக்கியக் காட்சிகளை முடித்த சிம்பு…  பத்து தல குழு ஹேப்பி!

ஒரு வழியாக முக்கியக் காட்சிகளை முடித்த சிம்பு…  பத்து தல குழு ஹேப்பி! பத்து தல படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது. நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஆன திரைப்படம் ‘பத்து தல’. அப்போது மஃப்டி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கன்னட படமான மஃப்டி ரீமேக்கை இயக்க ஒரிஜினல் கன்னட படத்தின் இயக்குனர் நர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படமும் தொடங்கப்பட்டு சில … Read more