இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு இந்த மாநிலத்தில் தொடக்கம்! இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் கருத்து!

mpbs-medical-course-in-hindi-language-starts-in-this-state-indian-academy-of-medicines-principal-investigators-opinion

இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு இந்த மாநிலத்தில் தொடக்கம்! இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் கருத்து! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு விளக்கம் அளித்துள்ளது.அதில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்கபடுகின்றது. … Read more

Breaking:! கேஸ் சிலிண்டர் வெடிப்பு! 7 பேர் கவலைக்கிடம்! சேலம் அருகே பரபரப்பு!!

Breaking:! கேஸ் சிலிண்டர் வெடிப்பு! 7 பேர் கவலைக்கிடம்! சேலம் அருகே பரபரப்பு!!

கேஸ் சிலிண்டர் வெடிப்பு:! 7 பேர் கவலைக்கிடம்! சேலம் அருகே பரபரப்பு!! கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பத்து மாத குழந்தை உட்பட ஏழு 10 படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதி அண்ணாநகர் 3-வது குறுக்கு சந்து பகுதியில் ஜெகதீஷ் என்பவரின் வீட்டின் மாடியில் மாணிக்கம் என்பவர் தனது மனைவி ராஜேஸ்வரி மற்றும் மகள்கள் பானு,பிரியா பேரக் குழந்தைகள் தீட்ஷிதா மற்றும் அபினேஷ் மற்றும் … Read more

2 வருடம்… 50க்கும் மேற்பட்ட நாடுகள்… உலக சுற்றுலாவுக்கு திட்டமிடும் அஜித்! எப்போ தெரியுமா?

2 வருடம்… 50க்கும் மேற்பட்ட நாடுகள்… உலக சுற்றுலாவுக்கு திட்டமிடும் அஜித்! எப்போ தெரியுமா?

2 வருடம்… 50க்கும் மேற்பட்ட நாடுகள்… உலக சுற்றுலாவுக்கு திட்டமிடும் அஜித்! எப்போ தெரியுமா? நடிகர் அஜித் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது இடங்களில் அதிகமாக தலைகாட்டாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திரைப்படங்கள் நடிப்பதைத் தவிர துப்பாக்கி சுடுதல், ட்ரோன் பறக்கவிடுதல் மற்றும் இரு சக்கரவாகனத்தில் நீண்ட பயணங்களை மேற்கொள்ளுதல் என்று வாழ்ந்து வருகிறார். இப்போது அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். … Read more

இன்ஸ்டாகிராம் மூலமாக வருமானம்… கோலி சம்பாதித்தது இத்தனைக் கோடிகளா?

இன்ஸ்டாகிராம் மூலமாக வருமானம்… கோலி சம்பாதித்தது இத்தனைக் கோடிகளா?

இன்ஸ்டாகிராம் மூலமாக வருமானம்… கோலி சம்பாதித்தது இத்தனைக் கோடிகளா? இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக திகழ்கிறார். ஆசியக் கோப்பை தொடரில் சதமடித்து மீண்டும் தன்னுடைய பார்முக்கு திரும்பிய கோலி, ஆஸி அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதையடுத்து விரைவில் தொடங்க உள்ள இந்திய அணிக்கு அவர் பக்கபலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! ரயில் சேவையில் நேரங்கள் மாற்றம்!

Southern Railway announced! Timings change in train service!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! ரயில் சேவையில் நேரங்கள் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முதலாவதாக வண்டி எண் 20691  தாம்பரம் மற்றும்  நாகர்கோவில் இடையே இரவு 11மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.மருமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நாளை … Read more

அமலாக்கத்துறையின் அதிரடி வேட்டை! இந்த நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்!

Action hunting of the enforcement department! This company's assets are frozen!

அமலாக்கத்துறையின் அதிரடி வேட்டை! இந்த நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்! தற்போது செல்போன் செயலியின் மூலம் பணம் மோசடி, வங்கி கணக்கு எண் போன்றவைகளின் மூலம் எண்ணற்ற மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளானது அந்த வகையில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஐஆர்இஓ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக குர்கிராம், பஞ்ச்குலா, லூதியானா, டெல்லி போன்ற காவல் நிலையங்களில் பணமோசடி செய்யப்படுகின்றது என  புகார்கள் வந்தது. அந்த புகாரின்  அடிப்படையில் டெல்லி … Read more

பவர் யாருக்கு? சபாநாயகரின் அதிர்ச்சி வைத்தியத்தால் சட்டசபை கூட்டத்தை முழுமையாக புறக்கணிக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு?

பவர் யாருக்கு? சபாநாயகரின் அதிர்ச்சி வைத்தியத்தால் சட்டசபை கூட்டத்தை முழுமையாக புறக்கணிக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு?

பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகருகே இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருப்பதால் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முழுவதுமாக புறக்கணிக்க அதிமுகவில் இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுகவில் உண்டாகியுள்ள ஒற்றை தலைமை தொடர்பான மோதல் காரணமாக, பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக மீண்டும் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வத்தை அதிரடியாக நீக்கினார். அதேபோல எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் அவர் … Read more

பிரதமரின் அதிரடி உத்தரவு! அனைத்து அமைச்சர்களும் தமிழகம் வருவார்கள் அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

பிரதமரின் அதிரடி உத்தரவு! அனைத்து அமைச்சர்களும் தமிழகம் வருவார்கள் அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்ததிலிருந்து தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தும் முயற்சிகளில் அந்த கட்சி ஈடுபட்டு வருகிறது. அந்த கட்சியின் இந்த முயற்சிக்கு அளவில் பலன் கிடைக்கவில்லை என்றாலும் அதன் பிறகு தமிழகத்தில் பாஜக மெல்ல, மெல்ல காலூன்றத் தொடங்கியது. அதிலும் தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்ட பிறகு அந்த கட்சி தமிழகத்தில் வேகவேகமாக வளர தொடங்கியது என்று தான் சொல்ல … Read more

கன மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இந்த பகுதிக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

கன மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இந்த பகுதிக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக அந்தியூரில் இருக்கின்ற பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய வேசார்ந்த முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புஉள்ளது. அதேபோல நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, … Read more

பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய செய்தி! டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட உத்தரவு!

important-news-for-those-who-have-applied-for-permission-for-firecracker-shops-the-order-issued-by-dgp-sailendrababu

பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய செய்தி! டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட உத்தரவு! இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக வருகின்றது.அதனையடுத்து இந்த மாதம் இறுதியில் தீபாவளி திருநாள் வரவுள்ளது அதனால் பட்டாசு வியாபாரிகள் அனைவரும் கடை வைப்பதற்காக இந்த ஆண்டில் தீயணைப்பு துறைக்கு 7,021 விண்ணப்பங்கள் வந்த நிலையில் அந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் விசாரித்த தீயணைப்பு துறையினர் பல்வேறு காரணங்களால் தகுதியில்லாத 518 விண்ணப்பங்களை நிரகாரித்து விட்டனர். மேலும் தற்போது வரை 5,110 … Read more