பிரபலங்கள் தனது மன அழுத்த பாதிப்பு குறித்து வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! மக்களுக்கான தேசிய மனநல விழிப்புணர்வு!

Shocking information released by celebrities about their depression! National mental health awareness for people!

பிரபலங்கள் தனது மன அழுத்த பாதிப்பை குறித்து வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! மக்களுக்கான தேசிய மனநல விழிப்புணர்வு! நடிகர் நடிகைகள் என்று கூறினால் நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அவர்கள் நடித்த படங்கள் தான்.ஆனால் அவர்கள் தான் அதிகம் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என கூறப்படுகின்றது.இந்நிலையில் அவை பலருக்கு தெரிவதில்லை.இவ்வாறு கணக்குகெடுப்பின் போது நடிகை சமீரா ரெட்டி முதல் சமந்தா வரை பல நடிகைகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சமீரா ரெட்டி: சமீரா ரெட்டி … Read more

மத்திய மற்றும் மாநில அரசின் மனநல காப்பீடு திட்டம்!! யாருக்கெல்லாம் பயன்பெறும் எப்படி பெறலாம்??

Central and State Govt Mental Health Insurance Scheme!! Who benefits and how to get it??

மத்திய மற்றும் மாநில அரசின் மனநல காப்பீடு திட்டம்!! யாருக்கெல்லாம் பயன்பெறும் எப்படி பெறலாம்?? மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நாம் சமமாக நடத்தப்படும் வகையில் இந்திய சட்டப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் இதர காரணங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்று பிரிவு 21 (4) யின் படி கூறியுள்ளனர்.பிறக்கும் போதே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு என்பது ஏதுமில்லை. இதற்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு மற்றும் அவர்களின் சரியான தரவுகள் இல்லாததே … Read more

இன்று உலக மனநல தினம்:!! மனம் நலம் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வது எப்படி?

இன்று உலக மனநல தினம்:!! மனம் நலம் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வது எப்படி?

இன்று உலக மனநல தினம்:!! மனம் நலம் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வது எப்படி? இன்று உலக மன நல தினத்தை முன்னிட்டு,மனம் நலம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் இந்த நாள் எதற்காக அனுசரிக்கப்படுகிறது இதன் முக்கியத்துவத்தை பற்றி நாம் தெரிந்து கொள்வது மிக அவசியமானதாகும். உலக மனம் நல தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.1992 ஆம் ஆண்டு உலக மனநல கூட்டமைப்பால் முதன் முதலில் இந்த தினம்,உலக மனநல தினமாக வரையறுக்கப்பட்டு … Read more

மனநலம் குறித்த விழிப்புணர்வு!! அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன??

Mental Health Awareness!! What are the measures taken by the government??

மனநலம் குறித்த விழிப்புணர்வு!! அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?? இன்று உலகம் முழுவதும் மனநல தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் 10ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இக்காலகட்டத்தில் மக்கள் பலர் பலவித பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு செல்லப்படுகின்றனர். அதிலிருந்து வெளியே வந்து அதனை ஏற்று வாழ்க்கையை நடத்துவது குறித்து இந்த விழிப்புணர்வு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் இருப்பதால்,  மனதளவில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆரம்ப கட்ட நிலையிலேயே … Read more

இன்று உலக மனநல நாள்! மக்கள் என்ன செய்ய வேண்டும்?

இன்று உலக மனநல நாள்! மக்கள் என்ன செய்ய வேண்டும்?

கல்வியறிவில் முன்னணியில் இருந்து வரும் மேலை நாடுகளில் கூட மெண்டல் ஹெல்த் தொடர்பான விழிப்புணர்வு அதிகமாக காணப்படுவதில்லை. இதன் விளைவு ஒவ்வொரு வருடமும் மெண்டல் ஹெல்த் பிரச்சினைகளால் 8 மில்லியனுக்கு அதிகமான நபர்கள் உலக அளவில் உயிரிழந்து வருகிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்குவதற்காகவே மெண்டல் ஹெல்த் டே வருடம் தோறும் கடைபிடிக்கப்படுகிறது. என்ன எப்ப பார்த்தாலும் சோகமாகவே இருக்கிறாய்? நடிக்கிறாயா? எப்போதும் டிப்ரஷன் இருக்குன்னு சொல்ற ஏமாத்துறியா? ஹார்ட் … Read more

இந்துக்கள் தொடர்பாக தவறாக பேசினால் நாக்கை வெட்டுவோம்! மதுரை மாவட்ட பாஜக செயலாளர் மீது 6 பிரிவுகளுக்கு கீழ் வழக்கப்பதிவு!

இந்துக்கள் தொடர்பாக தவறாக பேசினால் நாக்கை வெட்டுவோம்! மதுரை மாவட்ட பாஜக செயலாளர் மீது 6 பிரிவுகளுக்கு கீழ் வழக்கப்பதிவு!

மதுரை சுலைமான் பகுதியில் இருக்கின்ற கள்ளம்பல் வில்வ நாதர் கோவிலில் மாவட்ட பாஜக சார்பாக கடந்த ஏழாம் தேதி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுக் கொண்டு சிறப்பித்தனர். அதன் பிறகு மகா சுசீந்திரன் தெரிவிக்கும் போது இந்து சமயத்தை கேவலப்படுத்துவதற்காக ஒரு சில கும்பல் திரிந்து வருகிறது. அவர்கள் சுயலாபத்திற்காக இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள். அவர்களுடைய இந்த செயலை நாங்கள் இனியும் … Read more

என்ன திமுக பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லையா? ஏன் தெரியுமா?

என்ன திமுக பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லையா? ஏன் தெரியுமா?

திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்ற திமுகவின் பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழியை முதலமைச்சர் ஸ்டாலின் நியமனம் செய்தார். பொதுச் செயலாளர் ஆக அமைச்சர் துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பொருளாளராக டி ஆர் பாலு தேர்வு செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் உட்கட்சி தேர்தல் தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் அவர் பேசியதாவது தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி … Read more

பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய கல்லூரி மாணவன்! சிதம்பரம் அருகே பரபரப்பு!

பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய கல்லூரி மாணவன்! சிதம்பரம் அருகே பரபரப்பு!

சிதம்பரம் காந்தி சிலை பேருந்து நிறுத்தம் இருக்கிறது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிதம்பரம் நகர் பகுதியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களுடைய பகுதிகளுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது 12 வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி பள்ளி சீருடையுடனும், பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் கல்லூரி சீருடைகளும் பேருந்து நிலையத்தில் அமர்ந்தபடி தாலி கட்டிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் இடையே … Read more

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்! பொதுக்குழு மேடையில் புலம்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்! பொதுக்குழு மேடையில் புலம்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!

தலைநகர் சென்னையில் நேற்று நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர், கட்சியை சார்ந்தவர்கள் உண்டாக்கும் பிரச்சனை தொடர்பாக வேதனையுடன் பேசி இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய இந்த உருக்கமான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து திமுகவின் பொதுக்குழு மேடையில் பேசியபோது அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னை தான் குறை சொல்வார்கள். பலமுனை … Read more

இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி!

Two-wheeler collide head-on accident! One victim!

இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி! சேலம் மாவட்டம் எடப்பாடி சித்தூர் மேல் காடு பகுதியை சேர்ந்தவர் செளிய கவுண்டர்.இவருடைய மகன் சேட்டு(24).இவர் அவருடைய சொந்த வேலையாக நேற்று மாலை பைக்கில் பெருந்துறை பழைய பேருந்து நிலையம் பகுதியில் 4ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.அப்போது அவருக்கு எதிராக இருசக்கர வாகனத்தில் வட மாநில வாலிபர் வந்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய இருசக்கர வாகனம் சேட்டு சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது.அப்போது … Read more