என்னுடைய செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யமானது இல்லை… பிரபல பாலிவுட் இயக்குனரை தாக்கிய டாப்ஸி

என்னுடைய செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யமானது இல்லை… பிரபல பாலிவுட் இயக்குனரை தாக்கிய டாப்ஸி

என்னுடைய செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யமானது இல்லை… பிரபல பாலிவுட் இயக்குனரை தாக்கிய டாப்ஸி நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இவர். தற்போது டாப்ஸி தமிழ் திரையுலகில் இருந்து சென்று பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதாபாத்திரங்களில் அதிகம் கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள டோபரா … Read more

முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் கார்த்திக்….இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்!

முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் கார்த்திக்….இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்!

முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் கார்த்திக்….இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்! இந்தியன் 2 படத்தில் நடிகர் கார்த்திக் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசனின் மெஹா ஹிட் திரைப்படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்டது. படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முழுமையடைந்துள்ளது.சில நாட்களாக இந்த படத்தின் … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய திட்டம்! நடப்பாண்டில் அமலாகிறது!

New program of Anna University! Effective this year!

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய திட்டம்! நடப்பாண்டில் அமலாகிறது! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பொறியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வதற்காக அண்ணா பல்கலைக்கழகம் முன்னதாகவே முடிவு செய்திருந்தது இந்நிலையில் முதற்கட்டமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளது எனவும் அந்த பாடத்திட்டத்தின் பெரும்பகுதி தொழில்துறையினர் பங்களிப்பு இடம் பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிலையில் நடப்பாண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. மேலும் … Read more

தமிழக மக்களே உஷார்! இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழக மக்களே உஷார்! இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்கள் தேனி, தென்காசி திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, போன்ற … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டி! 10வது சுற்றில் நடந்தது என்ன?

செஸ் ஒலிம்பியாட் போட்டி! 10வது சுற்றில் நடந்தது என்ன?

இன்று நிறைவு பெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 10 சுற்றுக்களில் நடைபெற்றது என்ன? ஈரான் நாட்டை வீழ்த்திய இந்திய ஓபன் ஏ அணி. சமையல் முடிவடைந்த இந்தியா, உஸ்பெகிஸ்தான் ஆட்டம். இந்திய ஓபன் பி அணிக்கு குறைந்த தங்கம் வெல்லும் வாய்ப்பு. கஜகஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய மகளிர் ஏ அணி. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய மகளிர் ஏ அணி. இன்றைய ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றால் தங்கப்பதக்கம் வெல்லலாம்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த வருடம் முதல் ஒரு வருடத்திற்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக சட்டசபையில் அறிவித்திருந்தார். அந்த விதத்தில் ஜனவரி மாதம் 26 குடியரசு தினம், மே மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினம், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினம் அக்டோபர் மாதம் 2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாள், உள்ளிட்ட நாட்களுடன் இனிவரும் காலங்களில் கூடுதலாக மார்ச் மாதம் 22ஆம் தேதி உலக தண்ணீர் … Read more

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ 1500 ஊக்க தொகை! 

Attention school students! 1500 per month incentive if you pass this exam!

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ 1500 ஊக்க தொகை! அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு என்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாயிடு தேர்வுகளுக்கு மட்டுமே  அதிக அளவில் தயாராகி பங்கு பெற்று வருகின்றனர். தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் நடப்பாண்டில் முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்பட உள்ளது என தெரிவித்திருந்தது. இந்த … Read more

“இன்னும் சில ஆண்டுகள் நான் விளையாடி இருந்தால் சக்கர நாற்காலிதான்…” சோயிப் அக்தர் உருக்கம்

“இன்னும் சில ஆண்டுகள் நான் விளையாடி இருந்தால் சக்கர நாற்காலிதான்…” சோயிப் அக்தர் உருக்கம்

“இன்னும் சில ஆண்டுகள் நான் விளையாடி இருந்தால் சக்கர நாற்காலிதான்…” சோயிப் அக்தர் உருக்கம் உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் அக்தர். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், தனது இரு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இதற்காக அவர் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து பகிர்ந்துள்ள வீடியோவில், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் அக்தர் தனது ரசிகர்களுக்கு … Read more

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜீரோ சம்பளம் பெறும் முகேஷ் அம்பானி

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜீரோ சம்பளம் பெறும் முகேஷ் அம்பானி

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜீரோ சம்பளம் பெறும் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் இருந்து சம்பளம் எதையும் பெற்றுகொள்ளவில்லை. ஜூன் 2020 இல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, 2020-21 ஆம் ஆண்டிற்கான தனது சம்பளத்தைத் தானாக முன்வந்து கைவிட முடிவு செய்தார் அதே போல இந்த ஆண்டும் அவர் தனது சம்பளத்தை வேண்டாம் என … Read more

இன்று நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா! சிறப்பு விருந்தினராக பங்கேற்க்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி!

இன்று நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா! சிறப்பு விருந்தினராக பங்கேற்க்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி!

44 ஆவது உலக செஸ் சாம்பியன் போட்டியான செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பலர் போட்டிகளை வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சார்ந்த பிரக்யானந்தா வெகு சிறப்பாக விளையாடினார். அதோடு தமிழகத்தை சேர்ந்த பலர் பல நாட்டு செஸ் சாம்பியன்களுடன் தொடரை சமம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில், வெகு சிறப்பாக நடைபெற்ற செஸ் … Read more