கோடை கால உடல் உஷ்ணம்.. பித்தம் தணிய இந்த எண்ணையை தடவி குளிங்க!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!
தற்பொழுது கோடை காலம் தொடங்கி வெயில் சூட்டை கிளப்பி வருகிறது.இதனால் உடல் உஷ்ணம்,பித்தம் போன்றவை அதிகரித்து பல தொந்தரவுகளை கொடுக்கும்.இந்த பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மூலிகை தைலம் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)நல்லெண்ணெய் – 200 மில்லி 2)வெந்தயம் – அரை தேக்கரண்டி 3)கற்றாழை ஜெல் – நான்கு 4)எலுமிச்சை துண்டுகள் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அரை தேக்கரண்டி வெந்தயத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் … Read more