மூட்டு ஜாயிண்ட்டில் கடக்முடக் சத்தம் கேட்குதா? மூட்டு வலிமையை அதிகரிக்க இந்த சூப் செய்து குடிங்க!!
சிலருக்கு கால்களை அசைக்கும் பொழுது மூட்டு பகுதியில் உள்ள இணைப்பில் ஒருவித கடக்முடக் சத்தம் ஏற்படும்.மூட்டு ஜவ்வு வலிமை இழத்தல்,மூட்டு தேய்மானம்,மூட்டு பகுதியில் அடிபடுதல் போன்ற காரணங்களால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற ஆட்டுக்கால் சூப் செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)ஆட்டுக்கால் – இரண்டு 2)வெள்ளைப்பூண்டு பல் – 10 3)கருப்பு மிளகு – ஒரு தேக்கரண்டி 4)சின்ன வெங்காயம் – பத்து 5)வர கொத்தமல்லி – ஒரு தேக்கரண்டி 6)இஞ்சி … Read more