எச்சரிக்கை.. இந்த 5 வகை உணவுகளே இளம் வயதில் ஹார்ட் அட்டாக் ஏற்பட காரணம்!!

எச்சரிக்கை.. இந்த 5 வகை உணவுகளே இளம் வயதில் ஹார்ட் அட்டாக் ஏற்பட காரணம்!!

இன்றைய நவீன உலகில் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இன்று பெரும்பாலானோர் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை தான் விரும்பி உண்கின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவுகள்,கொழுப்பு நிறைந்த இறைச்சி மற்றும் உணவுகள்,பாஸ்ட்புட்,ஜங்க் புட் போன்றவை பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது.குறிப்பாக இதய நோய் பாதிப்பு நாம் பின்பற்றும் உணவுமுறை பழக்கத்தால் தான் ஏற்படுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு சாப்பிட வேண்டும்.ஆரோக்கிய வாழ்விற்கு முதன்மையானது உணவு தான்.ஆனால் நாம் … Read more

என்ன செய்தும் சிகிரெட் பழக்கத்தை விடவே முடியலையா? இந்த டிப்ஸ் போதும் இனி புகைப்பழக்கத்திற்கு நோ தான்!!

என்ன செய்தும் சிகிரெட் பழக்கத்தை விடவே முடியலையா? இந்த டிப்ஸ் போதும் இனி புகைப்பழக்கத்திற்கு நோ தான்!!

மனிதர்களிடம் இருக்கும் கொடிய பழக்கங்களில் ஒன்று புகைபிடிப்பது.சிகிரெட் புகைப்பவர்கள் மட்டுமின்றி அதை சுவாசிப்பவர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.புகைப்பழக்கத்திற்கு அடிமையானால் விரைவில் புற்றுநோயாளியாக நேரிடும். சிகிரெட் பிடிப்பது தான் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இன்று நுரையீரல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.முப்பெல்லாம் கல்லூரி காலத்தில் தான் சிகிரெட் பிடிக்கும் பழக்கம் தொடங்கியது. ஆனால் தற்பொழுது பள்ளி பருவ மாணவர்களே போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனை அளிக்கும் உண்மையாக இருக்கின்றது.சிலர் புற்றுநோய் அபாயத்தை உணர்ந்து … Read more

அடிக்கடி தலைவலியை அனுபவிக்கிறீங்களா? தலைவலி சிட்டாக பறந்துபோக.. இந்த டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணுங்க!!

அடிக்கடி தலைவலியை அனுபவிக்கிறீங்களா? தலைவலி சிட்டாக பறந்துபோக.. இந்த டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணுங்க!!

இந்த காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டு வருகின்றோம்.வேலை,பணப் பிரச்சனை,பர்சனல் பிரச்சனை,குடும்ப பிரச்சனை போன்றவற்றை சமாளிக்க முடியாமல் பலரும் திணறி வருகின்றனர். மனதில் கவலைகள் தோன்றிவிட்டால் நிம்மதியான தூக்கம் என்பது கானல் நீராகிவிடும்.தூக்கம் இல்லையென்றால் தலைவலி,மன அழுத்தம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.இதனால் கடுமையான தலைவலியை அனுபவிக்கக் கூடும். உடல் சார்ந்த பிரச்சனைகள் இருந்தாலும் கடுமையான தலைவலி ஏற்படும்.அதேபோல் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளாலும் ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஏற்படுகிறது.காஃபின்,ஆல்கஹால்,சோடியம் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் தலைவலியை உண்டாக்கும். … Read more

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த நெய்!! தப்பி தவறியும் இந்த உணவுகளில் ஊற்றி சாப்பிட்டுவிடாதீர்!!

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த நெய்!! தப்பி தவறியும் இந்த உணவுகளில் ஊற்றி சாப்பிட்டுவிடாதீர்!!

பசும் பாலில் இருந்து கிடைக்க கூடிய ஒரு பொருள் தான் நெய்.தயிரில் இருந்து மோர் எடுத்து அதில் இருந்து வெண்ணையை பிரித்து காய்ச்சினால் நெய் கிடைக்கும்.இந்த நெய் அதிக வாசனை நிறைந்தவையாக உள்ளது.இனிப்பு உணவுகள் தயாரிக்க நெய் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. நெயில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.உணவில் நெய் சேர்த்துக் கொண்டால் குடல் இயக்கங்கள் எளிதாகும்.மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து காத்துக் கொள்ள நெய் சாப்பிடலாம். உடல் … Read more

வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பை சந்திக்காமல் இருக்க.. இந்த பழத்தை ஊறவைத்து சாப்பிடுங்கள்!!

வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பை சந்திக்காமல் இருக்க.. இந்த பழத்தை ஊறவைத்து சாப்பிடுங்கள்!!

மிகவும் கொடிய நோயாக திகழும் புற்றுநோயில் மார்பக புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய்,கருப்பை வாய் புற்றுநோய்,குடல் புற்றுநோய் பல வகைகள் இருக்கின்றது.இந்த புற்றுநோய் பாதிப்பை சிகிச்சை இன்றி இயற்கை வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளும் வழி இங்கு சொல்லப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்கள் உருவாக காரணங்கள்:- **மோசமான உணவுப்பழக்கம் **சுற்றுசூழல் மாசுபாடு **மது பழக்கம் **புகைப்பழக்கம் **சோம்பேறி வாழ்க்கை முறை புற்றுநோய் அறிகுறிகள்:- **படு வேகமாக உடல் எடை குறைதல் **உடலில் கட்டிகள் உருவாதல் **கடுமையான இருமல் **சிறுநீர் வெளியேறுவதில் மாற்றம் … Read more

டெய்லி மார்னிங் இந்த டீ செய்து குடித்தால்.. சாகும் வரை சுகர் லெவல் கன்ட்ரோலில் இருக்கும்!!

டெய்லி மார்னிங் இந்த டீ செய்து குடித்தால்.. சாகும் வரை சுகர் லெவல் கன்ட்ரோலில் இருக்கும்!!

உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பான செய்முறையை பின்பற்றுங்கள். தீர்வு 01:- 1)வேப்பம் பிசின் பொடி – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் வேப்பம் பிசின் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கி பயன்படுத்துங்கள். அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வேப்பம் பிசின் பொடி சேர்த்து மிதமான தீயில் … Read more

பாத்ரூம் டைல்ஸில் படிந்த அழுக்கு கறைகள் நீங்கி டைல்ஸ் கண்ணாடி போன்று பளிச்சிட இந்த குறிப்பை பின்பற்றுங்கள்!!

பாத்ரூம் டைல்ஸில் படிந்த அழுக்கு கறைகள் நீங்கி டைல்ஸ் கண்ணாடி போன்று பளிச்சிட இந்த குறிப்பை பின்பற்றுங்கள்!!

நாம் அடிக்கடி பாத்ரூம் பயன்படுத்துவதால் பாசி,மஞ்சள் கறை மற்றும் அழுக்குகள் படிந்துவிடுகிறது.இதனால் பாத்ரூமில் கெட்ட வாடை வீசத் தொடங்குகிறது.பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள அழுக்கு மற்றும் கறைகள் நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பேக்கிங் சோடா – நான்கு தேக்கரண்டி 2)டிஜர்ஜெண்ட் பவுடர் – நான்கு தேக்கரண்டி 3)சபீனா பவுடர் – இரண்டு தேக்கரண்டி 4)வினிகர் – இரண்டு தேக்கரண்டி 5)தண்ணீர் – ஒரு பக்கெட் செய்முறை விளக்கம்:- *முதலில் ஒரு பாத்திரத்தில் … Read more

தனுஷ் இப்படி செய்வாருனு எதிர்பார்க்கவில்லை!! ஐஸ்வர்யா ஓபன் டாக்!!

Didn't expect Dhanush to do this!! Aishwarya Open Talk!!

ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் அவர்களது 20 வருட திருமண வாழ்க்கையை கடந்த 2024 ஆம் ஆண்டு குடும்ப நீதிமன்றம் மூலம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்கள் பிரிவு திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. மேலும் அவர்கள் திருமணம் முதல் பிரிவு வரை அனைத்து செய்திகளும் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஐஸ்வர்யா தனுஷ் குறித்து வெளியிட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யா தனுஷ் குறித்து அவர்தான் முழுக்க முழுக்க காரணம் … Read more

கராத்தே பாபு அமைச்சரின் வாழ்க்கை வரலாறா!! மக்களின் அரசியல் ரவி மோகன் நடிப்பில்!!

சமீபத்தில் ரவி மோகன் நடிப்பில் வில்லன் டீஸர் மக்கள் மத்தியில் பரபரப்பாக வரவேற்கப்பட்டது. தற்சமயம் அதை முறி அடிக்கும் வகையில் கராத்தே பாபுவின் டீசர் வெளிவந்து வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் டாடா படத்தை இயக்கிய கணேஷ் பாபு இப்படத்தை இயக்க உள்ளார். மேலும் டீசர் மூலமாக முற்றிலும் அரசியலுக்களம் என்று தெரிய வருகின்றது. அதில் குறிப்பிட்டுள்ள வாசகங்களும் மேலும் அப்படத்தை டெம்ப்ட் செய்து வருகின்றது. இது அரசியல் களம் கண்ட ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்று … Read more

விஷாலின் அரசியல் பயணம் ஆரம்பம்!! விரைவில் அறிவிப்பு!!

Vishal's political journey begins!! Notification coming soon!!

சமீபத்தில் விஜய் அரசியல் களம் காணப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு அதன் பின் தனக்கென்று தனி கட்சியினைத் துவங்கி வெற்றிகரமாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்று கொண்டிருக்கிறார். அவரை தொடர்ந்து தற்சமயம் நடிகர் விஷாலும் தனது அரசியல் வாழ்க்கை குறித்து வெளியிடப் போவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். இவர் வெளியிட்ட செய்தி தற்பொழுது பரபரப்பாக பரவி வருகின்றது. மதகஜராஜா பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் உடல் நலிவுற்று வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் சமூக பிரச்சனைகளை எதிர்த்து … Read more